புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
24 Posts - 65%
heezulia
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
11 Posts - 30%
Geethmuru
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
1 Post - 3%
cordiac
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
151 Posts - 56%
heezulia
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
94 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
9 Posts - 3%
Srinivasan23
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_lcapதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_voting_barதமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? I_vote_rcap 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2022 3:53 pm

நிறைய பாடல்கள் வரும்.

அந்தக் கால பாடல்களில் பெரும்பாலும் 3 சரணங்கள் இருந்தன. சிலவற்றில் 4 கூட இருந்தன.

சில பாடல்களில் 3 சரணங்கள் உள்ளவை படங்களில் மட்டும் இருக்கும். இசைத் தட்டுகளில் வருவதில் 2 சரணங்களே இருக்கும்.

சில பாடல்களில், பல்லவி முடிந்தவுடன் ஒரு சிறு சரணம் ( அநுபல்லவி )போல வரும். பின்னர், bgm உடன் 2 சரணங்களும் வரும்.

பாடல்களின் இசைக் கோர்ப்புகளில், முதல் மற்றும் மூன்றாம் சரணத்துக்கு ஒரு விதமாகவும், இரண்டாவது சரணத்துக்கு வேறு விதமாகவும், அருமையாக மெட்டமைத்து, மெருகேற்றியிருப்பார்கள்.

இந்த இசைக் கோலங்கள், பாடல்களுக்கு மேலும் சிறப்பு சேர்த்து, இனிமையைக் கூட்டும்.

இனி எனக்கு நினைவுக்கு வரும் பாடல்களைப் பட்டியலிடுகிறேன்.

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் (மகாகவி காளிதாஸ் )

கல்வியா செல்வமா வீரமா ( சரஸ்வதி சபதம் )

மலர்களிலே அவன் ( திருமால் பெருமை )

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு ( அம்பிகாபதி )

தூங்காதே தம்பி தூங்காதே ( நாடோடி மன்னன் )

திருடாதே பாப்பா ( திருடாதே )

பாட்டுக்கு பாட்டெடுத்து (படகோட்டி )

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படகோட்டி )

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, மனத்தோட்டம் ( பணத் தோட்டம் )

சிரித்துச் சிரித்து என்னை ( தாயைக் காத்த தனயன் )

யார் யார் இவள் யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது ( பாசமலர் )

உங்க பொன்னான கைகள் ( காதலிக்க நேரமில்லை )

எட்டட்டுக்கு மாளிகையில் (பாத காணிக்கை )

நவராத்திரி சுபராத்திரி ( நவராத்திரி )

ஆறு மனமே ஆறு, அழகே வா (ஆண்டவன் கட்டளை )

பார்த்தா பசுமரம் ( திருவிளையாடல் )

நிலவே என்னிடம் நெருங்காதே ( ராமு )

சித்திரமே சொல்லடி ( போலீஸ்காரன் மகள் )

ஆஹா மெல்ல நட மெல்ல நட ( புதிய பறவை )

பார்த்த ஞாபகம் இல்லையோ ( புதிய பறவை )

கண் போன போக்கில் கால் போகலாமா (பணம் படைத்தவன் )

நாடு அதை நாடு (நாடோடி )

பாட்டு ஒரு பாட்டு ( தாய் சொல்லத் தட்டாதே )

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன, இரண்டு மனம் வேண்டும் ( வசந்த மாளிகை )

உன் கண்ணில் நீர் வழிந்தால் ( வியட்நாம் வீடு )

நல்ல இடம் நீ வந்த இடம் ( கலாட்டா கல்யாணம் )

முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ( பறக்கும் பாவை )

திருமணமாம் திருமணமாம் ( குடும்பத் தலைவன் )

கண்ணிலே என்ன உண்டு, தெய்வம் தந்த வீடு ( அவள் ஒரு தொடர்கதை )

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ( பிராப்தம் )

தேரோட்டம் ஆனந்தச் செண்பக ( நூல்வேலி )

நிலவைப் பார்த்து வானம் சொன்னது ( சவாலே சமாளி )

அங்கும் இங்கும் பாதை உண்டு ( அவர்கள் )

சிரித்து வாழ வேண்டும் ( உலகம் சுற்றும் வாலிபன் )

விழியே கதை எழுது ( உரிமைக்குரல் )

மல்லிகை முல்லை ( திரிசூலம் )

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ( நம்நாடு )

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ( அடிமைப்பெண் )

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ( ரிக்க்ஷாக்காரன் )

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ( பாபு )

சொல்லாதே யாரும் கேட்டால் ( சொர்க்கம் )

பொட்டு வைத்த முகமோ ( சுமதி என் சுந்தரி )

மதன மாளிகை மந்திர மாலைகளாம் ( ராஜாபார்ட் ரங்கதுரை )

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ( நினைத்ததை முடிப்பவன் )

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ( அபூர்வ ராகங்கள் )(4 சரணங்கள் வரும் )

கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள் )

கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது )

நிலவு ஒரு பெண்ணாகி ( உலகம் சுற்றும் வாலிபன் )

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ ( சந்திரோதயம் )

பாலூட்டி வளர்த்த கிளி, நீயும் நானுமா கண்ணா ( கௌரவம் )

நல்லதொரு குடும்பம் ( தங்கப்பதக்கம் )

காதல் ராஜ்ஜியம் உனது ( மன்னவன் வந்தானடி )

அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா ( அன்னக்கிளி )

மாஞ்சோலைக் கிளிதானோ ( கிழக்கே போகும் ரயில் )

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ( முள்ளும் மலரும் )

நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் ( கண்ணில் தெரியும் கதைகள் )

ஒரே நாள் உனை நான் நிலாவில் ( இளமை ஊஞ்சலாடுகிறது )

ஒரு தங்க ரத்தத்தில் ஒரு மஞ்சள் நிலவு ( தர்ம யுத்தம் )

இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன் )

இதயம் ஒரு கோயில் ( இதயக்கோயில் )

மேலும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கும்
-
நன்றி: ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன் (தமிழ்-கோரா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2022 3:55 pm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக