புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
72 Posts - 53%
heezulia
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_m10இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 06, 2022 3:36 pm

-விட்னஸ்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Main-qimg-d55adfce39b31bb74b235f562db3e0c6-lq
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில்
நடித்துள்ள திரைப்படம் விட்னஸ். மேலும், இப்படத்தில்,
ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம்
பெருமாள், ஜி. செல்வா, தமிழரசன் ஆகியோர்
நடித்துள்ளனர்.

தீபக் இயக்கி உள்ள இப்படத்தில்,தூய்மைப்
பணியாளர்களும் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக
வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய
4 மொழிகளில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிசம்பர்
9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மச்செர்லா நியோஜகவர்கம் (தெலுங்கு)


-
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Main-qimg-63eec98ef0b8ae0972e70c2809fce713-lq
-
''மச்செர்லா நியோஜகவர்கம்'' தெலுங்கு திரைப்படமான
இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி திரையரங்குகளில்
வெளியானது.

நிதின், கிருத்தி ஷெட்டி, சமுத்திரக்கனி,
ராஜேந்திர பிரசாத், கேத்தரின் தெரசா, வெண்ணெலா
கிஷோர், முரளி சர்மா, ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்த
இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தின் OTT உரிமையை OTT தளமான Zee5 வாங்கி
உள்ளதால், டிசம்பர் 9ந் தேதி முதல் ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.


லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் (தெலுங்கு)


-
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் Main-qimg-96ad481261ae9f3112f5becb623ad35b-lq
-
லைக், ஷேர் & சப்ஸ்கிரைப் திரைப்படம் டிசம்பர் 9ந் தேதி
SonyLiv தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர்
மேர்லபாகா காந்தி உருவான இப்படம் கடந்த மாதம்
திரையரங்கில் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில்
வெளியாக உள்ளது.

இதில், சந்தோஷ் ஷோபன், ஃபரியா அப்துல்லா,
பிரம்மாஜி, நரேன், மைம் கோபி, சுதர்ஷன், மிர்ச்சி கிரண்
ஆகியோர் நடித்துள்ளனர்.

'உர்வசிவோ ராக்ஷசிவோ' (தெலுங்கு) வழக்கமான
குடும்ப சென்டிமெண்ட் மற்றும் காதல் கலந்த திரைப்படம் தான்
'உர்வசிவோ ராக்ஷசிவோ' .

ஜிஏ2 பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ திருமலா புரொடக்‌ஷன்
தயாரித்துள்ள இப்படத்தில் அல்லு சிரிஷ், அனு இம்மானுவேல்,
வெண்ணேலா கிஷோர், சுனில், அமானி உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர். இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் டிசம்பர்
9 ஆம் தேதியில் இருந்து பார்க்கலாம்.
-
நன்றி: பிலிம்பீட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக