புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_vote_lcapஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_voting_barஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_vote_rcap 
24 Posts - 65%
heezulia

11 Posts - 30%
Geethmuru

1 Post - 3%
cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 56%

94 Posts - 35%
T.N.Balasubramanian
ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_vote_lcapஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_voting_barஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_vote_rcap 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_vote_lcapஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_voting_barஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! I_vote_rcap 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 10, 2023 5:44 pm

ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! JoEMmuh
-
ரஞ்சித் உன்னி எழுதி, இயக்குநர் சுதீஷ் ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மலையாளத் திரைப்படம் ‘இனி உத்தரம்’ (Ini Utharam).

காட்சியமைப்புகளை கையாண்டுள்ள விதம், வசனங்கள், நுட்பமான நகைச்சுவை, பாடல் ஆகியவை திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்காமல் நகர்த்தியிருக்கும் விதம் ரசிக்கும்படியாக உள்ளன.

குறிப்பாக கடைசி 45 நிமிடங்கள், என்ன காரணமாக இருக்கும்? என்று கேள்வியை பார்வையாளர்களின் மனதில் ஓடவிட்டு ஆன்டி க்ளைமாக்ஸ் உடன், புதிருக்கான விடையை பார்வையாளர்களே முடிவு செய்துகொள்ள விட்டிருக்கும் விதத்தில் முத்திரைப் பதித்திருக்கிறார் இயக்குநர்.

ரொம்ப கம்மியான காதல், ரொமன்ஸ் தூவி சேட்டன்களுக்கே உரிய பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் அடிபொளி க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்தான் இந்தத் திரைப்படம். இன்னும் எத்தனை விதமான போலீஸ் கதைதான் அந்தக் கடவுளின் தேசத்து மண்ணுக்குள் பொற்குவியலாய் புதைந்து கிடைக்குமோ என அதிசயக்கத்தக்க வகையில் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு ஜானரில் பயணப்பதால், மலையாளத் திரையுலகின் காக்கிச் சட்டை இன்வெஸ்டிகேஷன்கள் சலிப்பே ஏற்படுத்துவதில்லை.

மலைக் கிராமத்துக்குச் செல்லும் பேருந்தில் பயணிக்கும் ஜானகி (அபர்ணா பாலமுரளி) இடுக்கியில் உள்ள சாந்தபுரா காவல் நிலையத்தில் இறங்குகிறாள். காவல் நிலையத்திற்கு செல்லும் ஜானகி, அங்கு பணியில் இருக்கும் காவலர்களிடம் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும், அந்த காவல் நிலையத்தின் (CI) சர்கிள் இன்ஸ்பெக்ட்ரான கர்ணன் (கலாபவன் ஷாஜான்) முன்பு மட்டுமே சரண்டர் ஆவேன் என்றும் கூறுகிறாள்.

விஷயம் தெரிந்து ஸ்டேசனுக்குத் திரும்பும் கர்ணன், ஜானகியின் வாக்குமூலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தர்க்கம் செய்கிறார். அதற்குள் தகவலறிந்து காவல் நிலையத்தை மீடியா நிருபர்கள் மொய்க்கத் தொடங்க, மீடியாவில் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும், அருகில் உள்ள எரித்து புதைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த தகவல் மீடியா மூலம் பரவியதால், வேறுவழியின்றி காவல் துறை மீடியா சகிதமாக ஜானகி சொல்லும் இடத்துக்கு சென்று தோண்டிப் பார்த்தால் அங்கு இரண்டு உடல்கள் கிடைக்கின்றன.

அப்போது ஜானகி, CI கர்ணனின் உதவியோடுதான் இந்த உடலை தான் எரித்து புதைத்ததாக கூற அங்கிருந்து வேகமெடுக்கிறது திரைப்படம். அந்த இரண்டு உடல்களில் ஜானகி கொன்று எரித்து புதைத்ததாக சொன்ன உடல் கண்டெடுக்கப்பட்டதா?

CI கர்ணனுக்கும் ஜானகிக்கும் என்ன தொடர்பு? CI கர்ணனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தா? ஜானகி சொன்ன இடத்தில் கண்டெடுக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? ஜானகி கொலை செய்ததாக கூறிய உடல் எங்கே? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விடைதான் படத்தின் திரைக்கதை.

தேசிய விருது பெற்ற நடிகையான அபர்ணா பாலமுரளி தனது நடிப்பாற்றலை அலட்டிக் கொள்ளாமல் வெளிக்காட்டியிருக்கிறார். இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் சப்ஜெக்ட்டுக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்.

அதேபோல் கலாபவன் ஷாஜான், தனக்கான கதாப்பாத்திரத்தின் அழுத்தம் உணர்ந்து, முகபாவனைகளிலே தனது எண்ணங்களை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார். இப்படத்தில் வரும், மற்றொரு மிக முக்கிய கதாப்பாத்திரம் ஹரீஷ் உத்தமன்.

படத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் முழுக்க அவர் தமிழில் பேசுவதும், கருத்து சொல்வதும் ஒரு கட்டத்தில் சலிப்பைத் தருகிறது.

ஆனால், அவர் பேசும் வசனங்கள் ரொம்ப காத்திரமான வசனங்களாக இருக்கின்றன. குறிப்பாக, "எப்பவுமே கூட்டத்துக்கு புத்தி இல்ல, தனியா யோசிக்கிறவனுக்குத்தான் புத்தி" , "பொண்ணுன்னா உன்ன மாதிரிதான் தைரியமாக இருக்கனும், சும்மா நடந்ததையே நெனச்சி அழுது புலம்பிக்கிட்டு இருக்காமல்", "யாருமே தப்பு பண்ணனும்னு நெனக்க மாட்டாங்க, தப்பு பண்ணிட்டா அதை மறைக்கணும்னுதான் ஆசபடுவாங்க" உள்ளிட்ட வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

நடந்தவற்றை அறிந்துகொள்ளும் ஆவல், படத்தின் மற்ற தொழில்நுட்ப பணிகளையோ, அதன் குறைகளையோ கண்டுகொள்ள பார்வையாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.

ஆனாலும் கேரளத்தின் பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழல் நிச்சயம் பார்வையாளர்களின் கண்களையும் மனதையும் குளிர்விக்கும். இருந்தாலும் க்ரைம் த்ரில்லர் படத்திற்கே உரிய பங்களிப்பை ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும், ஹேசம் அப்துல் வஹாபின் இசையும், ஜித்தின் டி.கேவின் எடிட்டிங்கும் சிறப்பாக செய்திருக்கின்றன.

படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் திரையில், "Every Answer Has a Question" என்ற கார்ட் வரும் இடம். அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த படத்துக்கான விடையாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் 'Ini Utharam' திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது.

கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த திரைப்படம், டிசம்பர் 23-ம் தேதி முதல், ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

-குமார் துரைக்கண்ணு (இந்து தமிழ் திசை)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 10, 2023 7:51 pm

ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! 3838410834 ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! 3838410834 ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! 3838410834 ஓடிடி திரை அலசல் | Ini Utharam - ஒரு பெண், சில புதிர்கள், விடைகளுடன் விறுவிறு நகர்வு! 1571444738 இதையும் பார்க்கிறேன் அண்ணா ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக