புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
31 Posts - 53%
heezulia
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 3%
jairam
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%
சிவா
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%
Manimegala
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
13 Posts - 4%
prajai
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_m10 வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை மேம்படுத்த உதவிடும் பாடல் வரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 12, 2023 11:05 am

மயக்கமா கலக்கமா…
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ..
வாசல் தோறும் வேதனை இருக்கும்,
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை…
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு…
pbs குரலில் கவிஞர் கண்ணதாசனை எப்போதும் கேட்கலாம்
--
நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
-
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேற யாதாம்மா…
நல்லவர்க்கெல்லாம் TMS சிறப்பாகப் பாடி இருப்பார்
-
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்..
படகோட்டியின் அத்தனை பாடல்களும் முத்துப் போன்றவை…
மடி நிறைய பணம் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்,
பலர் வாழ வாழ சிலர் தாழ தாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை…
-
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
-
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே…
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக்
கெடுத்ததுடன் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் வெறும்
கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்
கொண்டார்…பட்டுக்கோட்டையார் வரிகள் எளிமை வலிமை திறமை
நிறைந்தவை
-
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை…
இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி ஏற்ற தாழ்வுகள்
மனிதரின் நியதி….tms ஆஹா
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 12, 2023 11:05 am


ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
-
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
-
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
-
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..
-
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
-
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்
-
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
-
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
-
அமைதியான நதியினிலே ஓடம் ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்…

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே
அழுகின்றேன்
-
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
-
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்
-
வரவு எட்டணா செலவு பத்தணா
-
சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்
-
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்,
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு,
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று,
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
-
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
-
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
-
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
-
மேடையைப்போலே உறவு அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல…ஓடையைப் போலே
உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
-
பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணி வைரம் இவை
யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா…அம்மா என்றழைக்காத…
kjy அருமையோ அருமையான குரலில் அர்த்தமுள்ள வரிகள்
-
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுலே
-
மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
-
காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரக சுகம் அல்லவோ
-
ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி
-
கண்கள் நீயே காற்றும் நீயே
-
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
-
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்
-
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
-
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது
மறுநாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது ….

போர்க் களத்தில் பிறந்துவிட்டோம் வந்தவை போனவை
வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை …
-
அன்னை ஊட்டிய பிடி சோற்றில் ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றைக் கண்ணில் அடிப்பட்டால் பத்து கண்ணிலும் வலி
கண்டோம்….
-
நாலு கழுதை வயசானா எல்லாமே போச்சா
நாப்பத்தோட உன் வாழ்க்கை ஓடாத வாட்சா
-
போகும் பாதை தூரமில்லை
வாழும் காலம் பாரம் இல்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகவொளியில் அன்னம் பகிர்ந்திடு
-
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை
அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே.. கரை வந்த பிறகே பிடிக்குது
கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை
--
இப்போதைக்கு இவை போதும்…
-
நன்றி: தமிழ் கோரா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக