புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
71 Posts - 46%
heezulia
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
5 Posts - 3%
prajai
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
4 Posts - 3%
Jenila
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%
jairam
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%
kargan86
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
71 Posts - 34%
mohamed nizamudeen
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
9 Posts - 4%
prajai
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
6 Posts - 3%
Jenila
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
4 Posts - 2%
Rutu
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%
jairam
எது அழகு? Poll_c10எது அழகு? Poll_m10எது அழகு? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது அழகு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Jan 2023 - 11:35

அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்..

அழகாக இல்லையெனும் ஒற்றைக்
காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்

அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில்
மனம் வாடிவிடுகிறோம்

எது அழகு?

சிவந்த நிறமா

கூறான மூக்கா

வேல்போன்ற விழிகளா

வனப்பான உடல் அமைப்பா

வண்ண வண்ண உடைகளா

வித விதமான சிகை அலங்காரங்களா

விலை உயர்வான நகை
அலங்காரங்களா

இவைகளெல்லாம் அழகு தான்

ஆனால் இவைகள் மட்டுமே அழகல்ல

குழந்தைகளை அன்போடும் பண்போடும் அரவணைத்து வளர்க்கும்
பெற்றோர்கள் அழகு..

அப்பெற்றோர்களை வயதான
காலத்தில் பேணிக்காக்கும்
பிள்ளைகள் அழகு...

மனைவியை மட்டம் தட்டாத
கணவன் அழகு...

கணவனை விட்டுக் கொடுக்காத
மனைவி அழகு...

நல்ல பெண்களை கண்ணியமாக
நடத்தும் ஆண்கள் அழகு...

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட
பார்வையுடன் கண்ணியம் காக்கும்
பெண்கள் அழகு...

செய்யும் தொழிலை திறமையுடன்
செய்பவர்கள் அழகு..

தொழிலில் அறத்தையும்
நேர்மையையும் இரு கண்களாகப்
போற்றுபவர்கள் அழகு...

கையூட்டு வாங்காத கைகளுக்குச்
சொந்தக்ககார்ர்கள் அழகு...

பிறர் மனம் புண்படாமல் பேசும்
அதரங்கள் அழகு...

பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச்
சொந்தக்கார்ர்கள் அழகு...

சாலைகளில் விபத்து நேராவண்ணம்
பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு

பிறர் துன்பம் கண்டால் கலங்கும்
கண்கள் அழகு...

அத்துன்பத்தைக் களைந்திட விரையும்
கரங்கள் அழகு...

சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும்
மனிதர்கள் யாவரும் அழகு...

பணிவாக இருக்கும் பண்பாளர்கள்
யாவரும் அழகு..

மலர்ந்த முகமும் இனிய சொல்லும்
கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு

இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள்
உணர்ந்து கொள்ளுங்கள்..

நீங்கள் தான் உண்மையிலேயே அழகு...!!

எந்த நிலையிலும் நம்மை போல் தான் மற்றவர்களும் என நினைக்கும் ஆண் பெண் எல்லோருமே அழகு தான்...!!....



எது அழகு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 18 Jan 2023 - 14:15

எது அழகு? 1571444738 எது அழகு? 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக