புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Poll_c10பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Poll_m10பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Poll_c10 
45 Posts - 58%
heezulia

24 Posts - 31%
mohamed nizamudeen

2 Posts - 3%
prajai

cordiac

1 Post - 1%
Geethmuru

JGNANASEHAR

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

172 Posts - 55%

107 Posts - 34%

11 Posts - 4%
T.N.Balasubramanian

4 Posts - 1%
Srinivasan23

2 Posts - 1%

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 4:57 pm

பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Parliament-11

சனாதன் மற்றும் வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுதல் படி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 65,000 மீட்டர் இடைவெளியில்- ஓவியங்கள், அலங்கார கலைகள், வால் பேனல்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் என ஏறக்குறைய 5,000 கலை அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது.

இவை தவிர, புதிய கட்டிடத்தின் ஆறு நுழைவாயில்களில், அதிர்ஷட விலங்குகளின் காவலர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய கலாச்சாரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஞானம், வெற்றி, சக்தி போன்ற பண்புகளில் அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த “மங்களகரமான விலங்குகள்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தில் நிறுவ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு விலங்கும், நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் பரப்புகிறது, என்று ஆதாரம் கூறியது.

ஞானம், செல்வம், புத்தி மற்றும் நினைவாற்றலைக் குறிக்கும் யானை வடக்கின் நுழைவாயிலைக் காக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வடக்கு திசையானது புதனுடன் தொடர்புடையது, இது அதிக புத்திசாலித்தனத்திற்கு ஆதாரமாக உள்ளது.

தெற்கு நுழைவாயிலில் விழிப்புடனும் தயாராகவும் நிற்கும் குதிரை, சகிப்புத்தன்மை, வலிமை, சக்தி மற்றும் வேகத்தின் அடையாளமாகும் – இது நிர்வாகத்தின் தரத்தை விவரிக்கிறது.

கிழக்கு நுழைவாயிலில் இருக்கும் கழுகு, மக்களின் அபிலாஷைகளை குறிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில், கிழக்கு சூரிய உதயத்துடன் தொடர்புடையது, இது வெற்றியைக் குறிக்கிறது.

வடகிழக்கு நுழைவாயிலில் அன்னம் உள்ளது, இது விவேகத்தையும் ஞானத்தையும் குறிக்கிறது. மீதமுள்ள நுழைவாயில்களில் மகரம் (வெவ்வேறு விலங்குகளின் உடல் பாகங்களின் கலவையான ஒரு புராண நீர்வாழ் உயிரினம்), வேற்றுமையில் ஒற்றுமையைக் குறிக்கிறது மற்றும் சர்துலா (அனைத்து உயிரினங்களிலும் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கூறப்படும் ஒரு புராண விலங்கு), நாட்டின் மக்களின் சக்தியை குறிக்கிறது.

விரைவில் திறக்கப்பட உள்ள புதிய கட்டிடத்தில், சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஆளுமைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆறு கிரானைட் சிலைகளும், இரண்டு சபைகளுக்கு தலா நான்கு கேலரிகள், மூன்று சம்பிரதாய அரங்குகள், பல இந்திய கேலரிகள் மற்றும் ஒரு அரசியலமைப்பு கேலரியும் அமைக்கப்பட உள்ளன.

களஞ்சியத்தில் இருந்து எந்த கலைப்படைப்புகளும் பயன்படுத்தப்படவில்லை, புதிய கட்டிடத்தின் சுவர்களை அலங்கரிக்கும் அனைத்து கலைப் படைப்புகளும் புதிதாக செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த செயலியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் நாட்டு மக்களுக்கு சொந்தமானது மற்றும் அவர்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதால், நாடு முழுவதும் உள்ள பூர்வீக கலைஞர்களை ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலைப்படைப்புகள் இந்திய அடையாளத்தை சித்தரிக்கும், நாகரிகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டிற்கும் தொடர்புடையதாக இருக்கும் என்று ஆதாரம் மேலும் கூறியது.

கட்டிடத்தின் உள்ளே, ஒவ்வொரு சுவரிலும் பழங்குடியினர் மற்றும் பெண் தலைவர்களின் பங்களிப்புகள் போன்ற ஒரு குறிப்பிட்ட அம்சத்தைப் பிரதிபலிக்கும் தீம் இருக்கும்.

5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை எடுத்துக்காட்டுவதே அடிப்படைக் கதை என்று கூறிய அதிகாரி ஒருவர், இந்திய அறிவு மரபுகள், பக்தி பாரம்பரியம், இந்திய அறிவியல் மரபுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படும் என்றார்.

வரவிருக்கும் கட்டிடத்தில் கலைப்படைப்பின் நோக்கங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ பார்வை ஆவணம், கலைப்படைப்புகளும் அதன் நிறுவலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்த சனாதனப் பரம்பரையைக் குறிக்கின்றன. அதனுடன், ஒட்டுமொத்த தீம், வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டிடத்தின் தன்மையை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

சனாதன் பரம்பரா என்பது இந்து கலாச்சாரத்தை பரவலாகக் குறிப்பிடுகிறது, இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது, வாஸ்து சாஸ்திரம் என்பது வடிவமைப்பு, தளவமைப்பு, அளவீடுகள், விண்வெளி ஆகியவற்றின் கொள்கைகளை விவரிக்கும் பண்டைய நூல்களின் அடிப்படையில் பாரம்பரியமான ஒரு இந்திய கட்டிடக்கலை அமைப்பாகும்.

பாராளுமன்ற கட்டிடம் ஒரு பொது காட்சியகம் அல்லது அருங்காட்சியகம் இல்லை என்பதால், இங்கு உயர் தொழில்நுட்பம் இல்லை. இருப்பினும், சில இடங்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்படும் என்று மற்றொரு ஆதாரம் கூறியது.

புதிய கட்டிடத்தின் உட்புறங்களைத் திட்டமிட, கலாச்சார அமைச்சகம் கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலாச்சார மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் அதிகாரிகளைக் கொண்ட பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தின் வார்ப்புகளை வெளியிட்டார். 6.5 மீட்டர் உயரமுள்ள தேசிய சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 9,500 கிலோ எடை கொண்டது. அகமதாபாத்தில் உள்ள HCP டிசைனைச் சேர்ந்த பிமல் படேல் கட்டிடத்தின் பொறுப்பாளராக உள்ளார், இது முக்கோண வடிவத்தில் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கட்டிடக்கலை பாணிகளை உள்ளடக்கியது. இந்த கட்டிடம் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு ஆலமரத்திற்கான திறந்தவெளி பகுதியைக் கொண்டிருக்கும்.

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதில் ஒரு கூட்டு மத்திய செயலகம், ராஜ்பாத்தின் மறுசீரமைப்பு, புதிய பிரதமர் இல்லம், புதிய பிரதமர் அலுவலகம் மற்றும் புதிய துணை ஜனாதிபதியின் உறைவிடம் ஆகியவை அடங்கும்.

குறிச்சொற்கள் #பாராளுமன்ற_கட்டிடம் #பிரதமர்_மோடி #பாராளுமன்றம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 16, 2023 5:00 pm

பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Parliament-3
புதிய பாராளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபா மண்டபம்.
மேல்சபையின் உட்புறம் தாமரை கருப்பொருளாக கொண்டது

பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Parliament-67
888 இடங்களுடன் மயில் கருப்பொருளைக் கொண்ட
புதிய லோக்சபா அறை

பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Parliament-12
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஒரு கமிட்டி அறை.

பாராளுமன்றம் - 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் Parliament-7
சன்சாத் பவன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக