புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
64 Posts - 50%
heezulia
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_m10உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 20, 2023 3:07 pm

உயர் ரத்த அழுத்தம்: இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? Hypert10

இந்தியா மிகப்பெரும் உயர் ரத்த அழுத்த நோயை எதிர்கொண்டிருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தால் இந்தியாவில் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேரை 2025க்குள் நிலையான சிகிச்சையில் இணைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 75/25 என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொற்றா நோய்களுக்கு எதிராக உலகத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சி இதுவாகும்.

'ஹைப்பர்டென்ஷன்' (உயர் ரத்த அழுத்தம்) என்றால் என்ன?

'ஹைப்பர்டென்ஷன்' எனும் உயர் ரத்த அழுத்தம், தமனி சுவர்கள் மீது அதிகமான விசையை செலுத்துகிறது. ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவுக்கு அதிகமானால் அது உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது. கடுமையான சூழ்நிலைகளில் இது 180/120 வரை செல்லும்.

அறிகுறிகள்

உயர் ரத்த அழுத்தம் பொதுவாக அறிகுறிகள் அற்றது. எனினும் மிகவும் அதிகமாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதிக தலைவலி, நெஞ்சு வலி, தலைச்சுற்றல், மூச்சுவிட சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான கண் பார்வை அல்லது பார்வையில் மாற்றம், கவலை, காதுகளில் சத்தம் கேட்பது, மூக்கில் ரத்தம், அசாதாரண இதயத் துடிப்பு இருக்கும்.

இறப்பு விகிதம்

இந்தியாவில் 20 கோடி பேரில் 12% பேர் மட்டுமே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இது ரத்த அழுத்தத்திற்கு சிறந்த சிகிச்சை தேவை என்பதைக் காட்டுகிறது.  

மேலும், உயர் ரத்த அழுத்தம் இந்தியாவில் இளைஞர்களின் மரணத்திற்கான முக்கியமான காரணியாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இடது வென்ட்ரிகிளை தடித்து பெரிதாக்குகிறது. இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, மாரடைப்பால் மரணம் ஏற்படக் காரணமாகிறது.

இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?

இந்திய உணவுகளில் சோடியம் அதிகம் இருப்பது, மரபியல் காரணங்கள், சமூக பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கைமுறைத் தேர்வுகள் ஆகியவை இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தில் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 30% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அவர்களின் குறிப்பிடத்தக்க ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதினர் அதிகம் பாதிப்பு

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் இளம் வயதினரிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை நிபுணர்கள் கூற்றுப்படி 10% லிருந்து 30% ஆக அதிகரித்துள்ளது. புகைபிடித்தல், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

விழிப்புணர்வு

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை குறைவாகவே உள்ளது. நகர்ப்பகுதிகளில் 33%, ஊரகப் பகுதிகளில் 25% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரகப் பகுதியில் கால் பங்கு மக்கள் மற்றும் நகரங்களில் 42% பேர் மட்டுமே அவர்களின் நிலைமை குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கின்றனர்.

அதுபோல சிகிச்சையைப் பொருத்தவரை ஊரகப்பகுதியில் 25%, நகர்ப்புறத்தில் 38% இந்தியர்கள் மட்டுமே முறையாக இதற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலானோருக்கு இதுகுறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை.

முன்னெடுப்புகள்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முன்னெடுப்பில் 2025 ஆம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 7.5 கோடி பேருக்கு நிலையான சிகிச்சை அளிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக 40,000 ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளது.

உயர் ரத்த அழுத்த பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றுக்கு 'shashakt' என்ற தளத்தை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட முன்னெடுப்பு

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உயர் இரத்த அழுத்தத்தை கையாள்வதற்கும் சுகாதார நிபுணர்கள், கொள்கைகளை உருவாக்குபவர்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக