புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_m10ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2023 7:12 pm

சென்னை: வந்தே பாரத் ரயிலின் நிறம் வெள்ளையில் இருந்து ஆரஞ்சு நிறமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இது பார்க்க காவி நிறமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வந்தே பாரத் ரயில் பெட்டி ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டதன் பின்னணியில் தேசியக்கொடி இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐசிஎப்பில் இருந்து ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது வந்தே பாரத் ரயில் வெள்ளை நிறத்தில் இயங்கி வருகிறது. இதில் சில இடங்களில் நீலநிறம் உள்ளது. இதற்கிடையே தான் வந்தே பாரத் ரயிலின் நிறம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வெள்ளை நிறத்தில் ரயில் இயக்கப்படுவதால் விரைவில் அழுக்காகி விடுகிறது. இதனால் ரயிலின் நிறத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்தன. அதன்படி வந்தே பாரத் ரயிலை ஆரஞ்சு நிறத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் மட்டும் கிரே கலர் இடம்பெற உள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதனை பார்த்த பலரும் வந்தே பாரத் ரயிலுக்கும் காவி நிறத்தை மத்திய பாஜக அரசு பூசுவதாக குற்றம்சாட்டினர். இதற்கிடையே தான் ஆரஞ்சு மற்றும் கிரே வண்ணத்தில் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளைக்கு பதில் ஆரஞ்சு! வந்தே பாரத் ரயில் நிறம் திடீர் மாற்றம்! காரணம் இதுதான்! சர்ச்சை வெடிக்குமோ இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் நிறமாற்றம் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛வந்தே பாரத் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. தேசியக்கொடியின் தாக்கத்தினால் தான் ஆரஞ்சு நிறத்தில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இது செயல்படுத்தப்படும்'' என்றார். அதாவது நம்நாட்டின் தேசியக்கொடியின் முதல் நிறமாக இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். இதனை டீப் சப்ரான், கேசரி, காவி எனவும் கூறுகிறார்கள். அந்த வண்ணத்தை தழுவி தான் வந்தே பாரத் ரயிலுக்கு ஆரஞ்சு நிறத்தில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 10, 2023 12:23 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக