புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_m10ஜூலை 22 -உலக மூளை தினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை 22 -உலக மூளை தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 10:28 pm

ஜூலை 22 -உலக மூளை தினம் WBD

உலகமே ஜூலை 22ம் தேதியை உலக மூளை தினமாக கொண்டாடுகிறது. ஆனால் நமது உடலின் அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கும் மூளையை நாம் கண்டுகொள்கிறோமா...? . இல்லை. நமது உடலின் மற்ற உறுப்புகளுக்கு காட்டும் அக்கறையை நாம் மூளைக்கு காட்டுவதே இல்லை. மூளையின் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவும், பயிற்சியும் தேவை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

உலகெங்கும் பலருக்கு இள வயதிலேயே ஞாபக மறதி நோய் ஏற்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதனை தவிர்க்க அன்றாடம் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் மூளையின் ஆற்றலை மேம்படுத்தலாம் என்கிறார்கள்.

நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் தினறுவார்கள். அதனால் மன அழுத்ததிற்கு உள்ளாவார்கள். இவற்றை தவிர்க்க நமது மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அதற்கு பயிற்சி தேவை. மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு கடினமான பயிற்சி எல்லாம் வேண்டாம். கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சியே போதும் என்கிறார்கள். உடலின் நீர்ச்சத்துக்கும் அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினமும் 2 லிட்டர் நீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

மூளையின் ஆற்றலை மேம்படுத்த பச்சைக்காய்கறிகள் நல்ல பலனை தரும் என்கிறார்கள். கீரைகள் உங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது என்கிறார்கள். குறிப்பாக பசலைக்கீரை, கீரைகள் மட்டும் அல்ல ஆரஞ்சு, சிவப்புநிற காய்கறிகள், பழங்கள் புரோக்கோலி, புளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கருப்பு சாக்லேட் மற்றும் முட்டை போன்ற உணவுகள் மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் என்கிறார்கள். தினமும் சிறிதளவாவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது மூப்பினால் ஏற்படும் மூளைத்திறன் குறைபாடுகளை தடுக்க உதவும் என்கிறார்கள்.

தினமும் உங்களுக்கு பிடித்த "பொழுதுபோக்குகளில் சில மணி நேரங்களை செலவிடுங்கள் அது உங்களை ஞாபக மறதியிலிருந்து காப்பாற்றும் என்கிறார்கள். குறிப்பாக இசைக்கருவிகள் வாசித்தல், செஸ் விளையாடுதல், புத்தகம் வாசித்தல், நடனமாடுதல் இந்த நான்கும் மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் என்கிறார்கள் ஐன்ஸ்டீன் ஸ்டடி சென்டர் ஆராய்ச்சியாளர்கள். நேரடியாக பேப்பர், புத்தகம் படிப்பது, படித்தவற்றை, தனியாக குறிப்பேடுகளில் எழுதுவது மூளையின் திறன் மேம்பாட உதவும் என்கிறார்கள்.

பல் துலக்குவதற்கும் மூளையின் ஆற்றல் மேம்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தினசரி ஒரு முறையோ அல்லது பல் துலக்காமலே இருப்பவர்களுக்கு 65 சதவீதம் ஞாபக மறதி நோயான டிமென்ஷியா வரும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். வாயினுள் வளரும் பாக்டீரியாக்கள் மூளையின் செயல் நரம்புகளை பாதித்து ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வலியுறுத்துகிறார்கள்.

அதிகளவில் கம்ப்யூட்டர், செல்போன், இண்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துவதால் முடிவுகள் எடுப்பதில் மூளை களைப்புறுகிறது என்கிறார் நரம்பியல் நிபுணர் டேனியல் லெவிட்டின். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டும் இ-மெயில் பாருங்கள், உங்கள் வேலை முடிந்தவுடன் செல்போனை ஸ்சுவிட்ச ஆப் செய்யுங்கள் என்கிறார். தொடர்ந்து எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதால் உங்களின் ஐ. கியூ 10 பாயிண்ட் குறையும் என்கிறார்.

தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்து மூளையை ஒரே புள்ளியில் குவித்து பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் பதிய செல்கள் வளர்ச்சி அடைந்து மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் தினசரி தியானம் செய்வதால் 7 வருடம் உங்கள் மூளை இளமையடைகிறது என்கிறார்கள்.

உங்கள் மூளையின் ஆற்றலை மேம்படுத்த ஆழ்ந்த இரவு நேர தூக்கம் அவசியம். நினைவாற்றல், மன ஒருமைப்பாடு, நல்ல மனநிலை மற்றும் படைப்புத்திறன் போன்றவை நல்ல தூக்கத்தால் வளம் பெறுவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உங்கள் மூளைத்திறன் அதிகரிக்க வேண்டுமா? மதியம் சிறிது நேரமாவது தூங்குங்கள் என்கிறார்கள் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

நாம் சாப்பிடும் உணவுகளுக்கும் உடலில் ஆங்காங்கே வீங்குவதற்கும் தொடர்பு உண்டு. அதிகப்படியான அசைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கும், குறைந்த அளவு தானிய உணவுகள் சாப்பிடுகிறவர்களுக்கும் மூளையில் செயல் தடுமாற்றம் ஏற்படுவதாக லண்டன் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொஞ்ச நேரம் மூளை சுறுசுறுப்பாக செயல்பட காபி சாப்பிடுங்கள். தினசரி 100 மி கி கப் இரண்டு முறை என்கிறார்கள் ஆஸ்திரியா ஆய்வாளர்கள். நீண்ட நேர மூளை செயல் திறனுக்கு பலமுறை கிரீன் டீ சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஜப்பானிய ஆய்வாளர்கள்.

ரோஸ் பெர்ரி பழத்திலுள்ள சில இரசாயனங்கள் மூளை ஆற்றலை மேம்படுத்துவதை நர்தம்பர்யா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மூளையின் வளர்ச்சிக்கும் அதன் நரம்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும் வைட்டமின் "டி" மிகவும் அவசியம். இதன் குறைபாட்டால் ஞாபக மறதி, மன அழுத்தம், மள பதட்டம் என பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் 10 நிமிடங்களாவது சூரிய ஒளி படும் படி உலாவ வேண்டும்.



ஜூலை 22 -உலக மூளை தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக