புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Poll_c10Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Poll_m10Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Poll_c10 
34 Posts - 53%
heezulia

27 Posts - 42%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

310 Posts - 45%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Poll_c10Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Poll_m10Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 23, 2023 6:45 pm

Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது 2U51iWX

ஒரு குற்றச் செயல் தொடர்பான புகாரை குறிப்பிட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யும்போது, அந்த சம்பவம் வேறொரு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்திருந்தால், ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இது அனுப்பப்படும்.

மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில், 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் மே 4-ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்கு முன்பு, அதே காவல்நிலையத்தில் 2 குக்கி- சோமி இனத்தைச் சேந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யபட்டதாக ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கிழக்கு இம்பாலில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்ப, ஒரு மாதம் வரை எடுத்துக்கொண்டுள்ளனர்.

மே 5ம் தேதி, 21 வயது மற்றும் 24 வயது மதிக்கதக்க குக்கி- சோமி இனத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்கள் தங்குமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவரும் கிழக்கு இம்பாலில் உள்ள கார்களை சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். கிட்டதட்ட 100 முதல் 200 பேர் இந்த கொடூர சமப்வத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மே 16ம் தேதி, கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் தாய், கங்கோபி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அங்கு இது தொடர்பாக ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு இம்பாலில் உள்ள ப்ரோம்பட் காவல் நிலையத்திற்கு சமந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஜூன் 13ம் தேதிதான் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எந்த கைதும் இதுவரை நடைபெறவில்லை.

ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன?

ஒரு குற்றச் செயல் தொடர்பான புகாரை குறிப்பிட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யும்போது, அந்த சம்பம் வேறொரு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்திருந்தால், ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இது அனுப்பப்படும்.

இந்த ஜீரோ எப்.ஐ.ஆர்-க்கு வழக்கமான எப்.ஐ.ஆர் எண் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த ஜீரோ எப்.ஐ.ஆர்-ஐ பெரும் காவல்நிலையம், புதிய எப்.ஐ.ஆர் ஒன்றை பதிவு செய்து விசாரணையை தொடங்கும்.

ஜீரோ எப்.ஐ.ஆர் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?

பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் வன்கொடுமைக்கு விரைவில் தண்டனை வழங்குவது தொடர்பாக நீதிபதி வர்மா கமிட்டி, ஜீரோ எப்.ஐ.ஆர் முறையை கொண்டு வந்தது. இந்நிலையில் 2012ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின்போது இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்திலோ அல்லது அவர்கள் சொந்த ஊரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை, எந்த காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும், இந்த ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்.

Zero FIR - ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன ? ஏன் பதிவு செய்யப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக