புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டங்கத்திரி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
கண்டங்கத்திரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள், வீடுகளிலேயே முதலுதவி பொருளாக இதை பயன்படுத்தி வந்தார்களாம்.
பாரம்பரிய மருத்துவத்தில், "கண்டம்" என்றால் "தொண்டை" என்று அர்த்தம்.. அதேபோல "முள்" என்றும் அர்த்தம்.
தொண்டையில் நமக்கு எந்த பாதிப்புகள் வந்தாலும், அதற்கு நிவாரணமாக இருப்பது இந்த மூலிகைதான். அதனால்தான், இதற்கு #கண்டங்கத்திரி என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
கண்டங்கத்திரி:
கண்டங்கத்திரியின் இலைகள் பார்ப்பதற்கு நரம்புகள் போல காணப்படும்.. முட்களோ மஞ்சள் நிறத்தில் காணப்படும்.. பூக்களோ ஊதா நிறத்தில் காணப்படும். விதைகளோ வெள்ளை நிறத்தில் அதிகளவில் காணப்படும். வண்ண வண்ண நிறத்தில் காணப்படும் அற்புத மூலிகைதான் இந்த கண்டங்கத்திரி.இந்த மூலிகையின் இலைகள், பழங்கள், தண்டுகள், விதைகள், பட்டைகள், வேர்கள் என அத்தனை பாகங்களுமே நமக்கு நன்மை தரக்கூடியவை.. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களை அழிப்பதில் இந்த கண்டங்கத்திரிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. ஆச்சரிய இலை: இதில் பெருமளவு உதவுவது இந்த இலைகள்தான். குறிப்பாக, நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனைகள் எதுவானாலும், இந்த இலையைதான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதன் இலையுடன், தூதுவளை, ஆடாதொடை இலைகளையும் சேர்த்து, வெயிலில் காய வைத்து, இடித்து பவுடராக்கி வைத்து கொள்வார்கள்.. இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிடும்போது, நாள் பட்ட கடுங்காய்ச்சல் முதல் சுவாச பிரச்சனைவரை தீரும்.
கண்டங்கத்தரி இலை + துளசி இலை தூதுவளை இலை என 3 இலைகளையும் தண்ணீரில் போட்டு சுண்ட காய்ச்சவேண்டும். ஒரு பங்கு தண்ணீர், அரை பங்காகும் அளவு சுண்ட காய்ச்சி, வடிகட்டு குடித்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
இலையை பொடியாக நறுக்கி, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து குழைத்து, மார்பில் பூசிவந்தால், வாத நோய்கள் பறந்துவிடும்.
இலைச்சாறு:
பொடுகு தொல்லைக்கும் இந்த இலையின் சாறுதான் பயன்படும்.. தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன், கண்டங்கத்திரி இலைச்சாற்றையும் சேர்த்து தலைக்கு தேய்ப்பார்கள். சருமபிரச்சனைகளுக்கு இந்த கண்டங்கத்திரி நல்ல தீர்வாகும்.. சொரி, சிரங்கு, அலர்ஜி என எதுவந்தாலும், இந்த இலையே அதற்கும் தீர்வாகிறது.. அவ்வளவுகு ஏன்? வியர்வை பிரச்சனை ஏற்பட்டாலும்கூட, தேங்காய் எண்ணெயில் இந்த இலையைப் போட்டு, காய்ச்சி உடலில் தடவினால், வியர்வை பிரச்சனை நீங்கும்..ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணமுடையது இந்த கண்டங்கத்திரி
நுரையீரல் புற்று:
ஆனால், குழந்தைகளுக்கு இருமல், மார்புச்சளி வந்தால், இந்த கண்டங்கத்திரியின் காய், பழத்தை பறித்து நசுக்கி, தேனுடன் கலந்து தருவார்கள்.. நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக செயல்படுகிறதாம் இந்த கண்டங்கத்திரி பழங்கள்..இந்த கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்து சுருட்டி, புகைபோல பிடித்தால், பல்வலி நீங்கும்.. பற்களில் உள்ள கிருமிகளும் நீங்கும். அல்லது கண்டங்கத்திரி மூலிகையை எரித்து சாம்பலாக்கி, அதைவைத்தும் சிலர் பல் துலக்குவார்கள். இதனால் ஈறுகள் பலப்படுவதுடன், பல் சம்பந்தமான கோளாறுகளும் அண்டாது.
பாதவெடிப்பு:
பாதவெடிப்பு இருந்தால், கண்டங்கத்திரி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஆலிவ் எண்ணெய் கலந்து பாதத்தில் பூசினால் பலன் கிடைக்கும்.. அல்லது கண்டங்கத்திரி இலை சாறில், ஆளி விதை எண்ணெயையும் சேர்த்து பாத வெடிப்புகளில் பூசி வரலாம்..கண்டங்கத்திரி இலை சாறு தினமும் ஒரு ஸ்பூன் குடித்து வந்தாலே, சிறுநீர் தாராளமாக பிரியும்.. சிறுநீரகத்திலுள்ள கற்களும் மெல்ல மெல்ல கரையும்.. இப்படி பலவித நன்மைகளை கண்டங்கத்திரி தந்தாலும், பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல், தனிப்பட்ட முறையில் சாப்பிடக்கூடாது.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
#கண்டங்கத்திரி செடியை கிராமத்தில் பார்த்தது.. அதன் பிறகு இன்றுதான் தங்களின் பதிவு மூலம் கேள்விப்படுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி..
பகிர்வுக்கு நன்றி..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
மானம் பார்த்த உபயோகப்படுத்தாத வெட்டவெளிகளில் கேட்பாரற்று விளைந்து கிடப்பதை
பார்த்துள்ளேன்.
அரிய வகை நாட்டு மருத்துவ கீரைகள் /காய்கள் இப்போது பார்ப்பது அரிது.
வயதான ஒரு மூதாட்டியார் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில்
இது போன்ற மூலிகைகள் /கீரைகள் வைத்திருப்பார்.
பார்த்துள்ளேன்.
அரிய வகை நாட்டு மருத்துவ கீரைகள் /காய்கள் இப்போது பார்ப்பது அரிது.
வயதான ஒரு மூதாட்டியார் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில்
இது போன்ற மூலிகைகள் /கீரைகள் வைத்திருப்பார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|