புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_m10துடிக்கும் கரங்கள் – விமர்சனம் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm


துடிக்கும் கரங்கள் – விமர்சனம் 1499405-thudikkum-karangal

நடிகர்: விமல்,சவுந்தரராஜா
நடிகை: சுபிக்‌ஷா, மிஷாநரங்
டைரக்ஷன்: வேலுதாஸ்
இசை: ராகவ் பிரசாத்
ஒளிப்பதிவு : ராம்மி

-
யூடியூப் சேனல் நடத்தும் விமல் அதன் மூலம் விழிப்புணர்வு
பணிகளை செய்து வருகிறார். ஐ.ஏ.எஸ் படிக்க வரும்
சங்கிலி முருகன் மகன் ஆனந்த் நாக் காணாமல் போன
வீடியோவையும் வெளியிடுகிறார்.

இன்னொரு புறம் போலீஸ் உயர் அதிகாரி சுரேஷ் மேனன்
மகள் காரில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த வழக்கை போலீஸ் அதிகாரி சவுந்தரராஜா விசாரிக்கிறார்.
கொலையில் அனந்த் நாக்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று
போலீஸ் சந்தேகிக்கிறது. ஆனந்த் நாக் காணாமல் போனது
எப்படி? இதன் பின்னணியில் ஒளிந்துள்ள மர்மம் என்ன என்பதற்கு
விடையாக மீதி கதை...

சமூக பொறுப்புள்ள யூடியூபர் கதாபாத்திரத்தில் விமல் கச்சிதமாக
பொருந்துகிறார். அதிரடி சண்டையிலும் இறங்கி அடித்துள்ளார்.
மிஷாநரங் ஆரம்பத்தில் விமலை வெறுப்பது பின்னர் அவருடன்
காதலில் விழுவது என்று வழக்கமான கதாநாயகிக்கான வேலையை
செய்துள்ளார்.

இன்னொரு நாயகியான சுபிக்ஷா தந்தைக்கு எதிராகவே திரும்பும்
நேர்மையான கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை
வெளிப்படுத்துவதுடன் எதிர்பாராத முடிவை எடுத்து அதிர்ச்சியும்
தருகிறார்.

ஆனந்த் நாக் மோசடி ஒன்றை வெளி உலகத்திற்கு வெளிச்சம்
போட்டுக் காட்ட நினைத்து எடுக்கும் முயற்சியில் அவருக்கு என்ன
ஆகுமோ என்கிற படபடப்பை தனது நடிப்பால் கடத்துகிறார்.
சுரேஷ் மேனன் உயர் போலீஸ் அதிகாரியாக வந்து போகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சவுந்தரராஜா ஒவ்வொரு
காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சங்கிலி முருகன் வழக்கம் போல குணச்சித்திர நடிப்பால் கவர்கிறார்.
சதீஷ் காமெடி ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார்.

பில்லி முரளி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். சில காட்சிகள் இலக்கு
இல்லாமல் நகர்வது பலகீனம். ராகவ் பிரசாத் பின்னணி இசையில்
படத்தை தாங்கிப்பிடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்மி இன்னும்
கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்

போதைப்பொருள் கதையை அதிரடி சண்டை, திருப்பங்களுடன்
விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் வேலுதாஸ்.
-
நன்றி-தினத்தந்தி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக