புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_m10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_m10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_m10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_m10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_m10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_m10ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 26, 2023 11:38 pm

ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் NIsMWyW

சராசரியாக ஒரு இந்தியர் நாள் ஒன்றுக்கு 8 கிராம் உப்பை உணவின் மூலம் உட்கொள்வதாகவும், ஆனால், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவு என்னவோ 5 கிராம்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேட்சுர் போர்ட்ஃபோலியோ மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையின் மூலம், இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 3 கிராம் உப்பை அதிகமாக உட்கொள்வது தெரிய வந்துள்ளது.

தேசிய தொற்றா நோய்கள் கண்காணிப்பு ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், 3,000 பெரியவர்கள் உட்கொள்ளும் உணவில் இருக்கும் உப்பு மற்றும், சிறுநீரில் வெளியேறும் சோடியம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விஷயங்களைக் கொண்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே இந்தியர்கள் உப்பை உட்கொள்வதும், பெண்களை விட (நாள் ஒன்றுக்கு 7.9 கிராம்) ஆண்களே (8.9 கிராம்) அதிகளவில் உப்பை எடுத்துக் கொள்வதும் தெரிய வந்துள்ளது.

பணியாற்றுவோர் (8.6 கிராம்), புகைப்பழக்கம் உள்ளவர்கள் (8.3 கிராம்), உடல் பருமன் (9.2 கிராம்) ஆகியோருக்கு ரத்தக் கொதிப்பும் அதிகமாக இருப்பதும் அவர்கள் அதிகளவில் உப்பை சேர்த்துக் கொள்வதும் தெரிய வந்திருப்பதாகவும், இவர்களை விட வேலையில்லாத, புகைப்பழக்கம் இல்லாத, உடல் பருமன் இல்லாதவர்களுக்கு ரத்தக் கொதிப்பு குறைவாகவே இருக்கிறது. நாள்தோறும் உணவில் உப்பை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயமும், அதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு என்பது தேவை. அதுதான் நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டுக்கு அவசியமாகிறது.

ஆனால், அதே அதிகளவில் உப்பு சேர்க்கும் போது, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, சோடியம் குறைந்த உப்பை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

முதற்கட்டமாக இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 1.2 கிராம் உப்பையாவது குறைத்துக் கொள்வது 50 சதவீத பாதிப்புகளைத் தடுத்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதில்லாமல், ஏற்கனவே ரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிடுபவர்களும் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பாக்கெட் செய்து விற்பனையாகும் உணவுகளில் இருக்கும் உப்பு அளவைப் பார்த்து அதற்கேற்ப சாப்பிடுவதும் சாலச்சிறந்தது.

ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக