புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_m10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_m10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
Baarushree
தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_m10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10 
2 Posts - 4%
prajai

சிவா

1 Post - 2%
viyasan

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_m10தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Poll_c10 
10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 08, 2023 4:33 am

தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு 2d788c708e

தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 2 ஆயிரம் கடைகளில் பார் வசதிகள் உள்ளன.

இந்த நிலையில், 2 ஆயிரம் புதிய பார்கள் அமைக்க தி.மு.க. அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் புதிய பார்கள் அமைக்க டெண்டர் விடப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தப் பார்கள் நவம்பர் மாதமே செயல்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது அக்டோபர் மாதம் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் பார்கள் செயல்பட உள்ளன.

அதுவும் தீபாவளி விற்பனையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இதனால் அரசுக்கு வருவாய் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார் வசதி இல்லாததால் மதுப்பிரியர்கள் சாலை ஓரங்களில் மது குடிக்கும் நிலை உள்ளது. இதனால பார்கள் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், “வழக்கமாக இல்லாமல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்கும் எண்ணத்துடன் இளைஞர்கள், சிறுவர்கள் கடைகளுக்கு வந்தால் அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மதுவாங்குவதை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்கும் விற்பனையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்” என்றார்.

தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 08, 2023 6:36 pm

அப்போது, “டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார்.

சிரிப்பு தான் வருகிறது :க்ஸ்

சொந்த மக்களை அழித்து எந்த அரசும் முன்னேற முடியாது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 08, 2023 7:41 pm

Code:
அப்போது, “டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார்.

டெல்லி /பாம்பே/கல்கத்தா /ஹைட்ரபாத் போன்ற ஊர்களில் விலைமாதர்கள் தொழில்
செய்யும் பகுதிகள் உண்டு. அவைகள் சட்டபூர்வமாய் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள்.
அங்கே சென்று புதிதாக வருபவர்களை இனம் கண்டு "வராதீர்கள் -வராதீர்கள்"
என்று அறிவுரை வழங்குவதை போல் உள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக