புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம் Poll_c10நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம் Poll_m10நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம் Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala

1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 09, 2023 5:22 pm

நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம் 1136011
-
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்
----------------------------------------
புதுடெல்லி:
தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும்
அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல்
ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான செய்தியாளர் சந்திப்பு
புதுடெல்லியில் இன்று நண்பகல் நடைபெற்றது. தலைமை தேர்தல்
ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்
இதில் பங்கேற்றனர்.

தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர்
ராஜிவ் குமார் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

தெலங்கானா தேர்தல்:

-
தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது.
வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10.
வேட்புமனுக்கள் நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்பு
மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15.
தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 3ம் தேதி.
---
சத்தீஸ்கர் தேர்தல்:

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும்,
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17ம் தேதியும்
நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும்
டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.
---

மத்தியப் பிரதேச தேர்தல்:
-
மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17ம் தேதி
நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 21ம் தேதி தொடங்கி, 30ம்
தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் வரும் 31ம் தேதி பரிசீலிக்கப்பட
உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 2.
பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.
--
ராஜஸ்தான் தேர்தல்:

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற
உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 6. வேட்புமனுக்கள்
நவம்பர் 7ம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப்
பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 9.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி
எண்ணப்பட உள்ளன.

மிசோரம் தேர்தல்:
---
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு
நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி
தொடங்கி, 20ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் வரும் 21ம் தேதி
பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்
அக்டோபர் 23.
--
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து
அம்மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர ராவ் உள்ளார். இவரது
10 ஆண்டு கால ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக வரக்கூடிய சட்டமன்றத்
தேர்தல் கருதப்படுகிறது.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு காங்கிரஸ் கட்சி கடும்
போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல்,
இம்மாநிலத்தில் பாஜகவும் தற்போது வலுவடைந்துள்ளது. எனவே,
வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும் என
கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக
ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி
ஆட்சியில் உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல்களும் மிக
முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், இந்த
மாநிலங்களில் போட்டியே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்
இடையேதான்.

நாட்டின் இரு பிரதான தேசிய கட்சிகளுக்கு இடையேயான தேர்தல்
என்பதால், இதன் முடிவுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது.
சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய
முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி
மட்டுமே உள்ளது.

அந்த வகையில், 5 மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும்
இடையேயான உண்மையான களமாகக் கருதப்படுகிறது.
-
நன்றி-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக