புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 3%
Guna.D
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இனிய நாள் --தொடர்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 03, 2023 12:11 pm

First topic message reminder :

இன்று இனிய நாள் NOVEMBER 3

சர்வ தேச நிர்மாண /திட்டமிடும்  நாள்

திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது

அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ  
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram, ஆனந்திபழனியப்பன் and Malasree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 9:53 pm

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல்
மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள்
அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய
ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின்
பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக்
குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள்
இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை
நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு
செய்யப்பட்டது.

அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான
டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
-
நன்றி-விக்கிபீடியா

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 26, 2023 5:04 pm

இன்று இனிய நாள் -நவம்பர் 26 ,2023

கார்த்திகை தீபம் --திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அப்போது அருணாச்சலேஸ்வரர்  பவனி வருவார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 26, 2023 6:29 pm

இன்று அரசியல் அமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் ஆண்டுகளில் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 26, 2023 8:42 pm

இந்திய அரசியலமைப்பு தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
---
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு
ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில்,
ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய
அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்)
கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய
அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது
ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை
தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி
வருகிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை
நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது,
சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க
(ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது.
பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை
உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட
2 ஆவண பிரதிகள் இருந்தன.
அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.

ஏன் கொண்டாடப்படுகிறது?

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக
குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும்
நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும்
போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி
இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று
அறிவித்தார்.

இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன
வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை
நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய
அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும்
மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி
தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின
கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில்
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு,
நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
--
நன்றி-நியூஸ் 18

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:22 pm

நவம்பர் 27 --பரணி தீபம்.

பரணி தீபம் ஏற்றினால் எம பயம் நீங்கும்.

விரிவான பதிவு ஆன்மீகத்தில்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 Main-qimg-2ae8c334ea7380897ed5d28648213239

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:33 pm

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3

மாற்று திறனாளிகள் ==அவர்களது முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது

அரசு .சமூக மேம்பாடு கழகங்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.

உலக அளவில் பாராலிம்பிக் எனப்படும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன .

இந்திய ஆண் /பெண்கள் பலர் தங்கம் /வெள்ளி/வெண்கல பதக்கங்கள்

வென்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை இழிவாக பார்த்த காலங்கள் கடந்த கால நிகழ்வுகள்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:54 pm

இன்று இனிய நாள் --தொடர்  - Page 3 20231202100-scaled

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 04, 2023 11:18 am

இன்று இனிய நாள் -டிசம்பர் 4 -------

தேசிய கப்பல் படை தினம்.
நாட்டிற்காக முப்புறமும் நீர் சூழ்ந்த கடல் /சமுத்திரம்
இவற்றை பாதுகாத்து நாட்டிற்கு சேவை செய்யும்
கப்பற் படை வீரர்களை போற்றுவோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 04, 2023 11:21 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக