புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 க்கு 8 வென்ற இந்திய அணி ------ 83 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
83 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. 8 க்கு 8 வென்ற இந்திய அணி.. 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை 83 ரன்களின் சுருட்டி இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை இந்திய அணி தோல்வியே தழுவாமல் விளையாடி வந்த நிலையில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை இந்தியா எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும்,கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய
விராட் கோலி தனது பிறந்தநாளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 101 ரன்கள் சேர்த்து சச்சினின் சாதனையை சமன் செய்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர், தன் பங்கிற்கு 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து அசுர பலத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் படை களம் இறங்கியது. ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். தொடர்ந்து சதம் அடித்து வந்த குயின் டன் டி காக் ஐந்து ரன்களிலும்,கேப்டன் பெவுமா 11 ரன்களிலும் வேண்டர் டூஷன் 13 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் ஒன்பது ரன்களிலும், கிளாசண் ஒரு ரன்னிலும்,டேவிட் மில்லர் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து இந்திய வீரர்கள் நெருக்கடியை கொடுக்க தென்னாப்பிரிக்க அணியின் கீழ் வரிசை வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவரில் 83 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷமி குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் விளையாடிய எட்டு போட்டிகளிலும் இந்தியா வென்று இருக்கிறது.
நன்றி தட்ஸ் தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
வாழ்த்துகள்
Similar topics
» ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம்: பி.சி.சி.ஐ
» டப்ளின் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர்
» விநாடி வினா போட்டியில் ரூ.68 லட்சம் வென்ற இந்திய சிறுவன்
» உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது
» உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற குருசுந்தரி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|