புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
1 Post - 14%
Manimegala
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
11 Posts - 4%
prajai
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
9 Posts - 4%
Jenila
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
4 Posts - 2%
Rutu
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
2 Posts - 1%
jairam
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_m10கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2023 11:06 pm

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி 17-107
-


* காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில்
அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம்
பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த
சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை,
உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள்.

* ரவை உப்புமாவிற்கு எலுமிச்சம்பழம் பிழியாமல் தேவையான
அளவு மாங்காய்ப் பொடி ஆம்சூர் சேர்த்தால் உப்புமா மிகவும்
ருசியாகவும், புது வாசனையுடனும் இருக்கும்.

* சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல
படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும்
நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு
மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல்
இருக்கும்.

– ஆர்.அஜிதா, கம்பம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2023 11:09 pm

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி 1545979028-6795
-
* முலாம்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் அரை கப் சர்க்கரையையும்,
முலாம்பழக்கூழையும் ஒன்றாகப் போட்டுக் கிளறவும்.

ஒரு மேஜைக் கரண்டி ஜவ்வரிசியை வறுத்துப் பொடித்த
பொடியை கலவையில் போட்டுக்கிளறி இறக்க
‘முலாம்பழ ஜாம்’ தயார்.

* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித்
துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி
சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’
சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி.

* சாதம், சீஸ் துருவல், அரிசி மாவு, சோள மாவு, உப்பு,
தேங்காய்ப்பால், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகிய
பொருட்களை சேர்த்து பிசைந்து, காய்ந்த எண்ணெயில்
பக்கோடாக்களாகப் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.

* முளைத்த பச்சைப்பயிறை ஆவியில் வேக வைத்து எடுத்து,
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, இதனையும் சேர்த்து
பிசைந்து சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு
சுட்டு எடுத்து பரிமாறலாம்

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2023 11:11 pm

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி 1575031000-0224
-
* பக்கோடா, வதக்கல் கறி செய்யும்போது ஆம்சூர் பொடி
அல்லது கருப்பு உப்பு கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்.

* பகாளாபாத் செய்யும்போது ஒரு ஆழாக்கு அரிசிக்கு
ஒரு டேபிள் ஸ்பூன் அவல் சேர்த்து செய்தால் சாதம் குழைவாக
இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும்.

* ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு
அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும்
வரும்.

* கிரேவி, சூப் வகைகள் நீர்த்துப் போனால் கொஞ்சம்
பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொதிக்க விட்டால் போதும்.
கெட்டியான கிரேவி, சூப் ரெடி.

– கே.ஆர்.உதயகுமார், சென்னை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2023 11:13 pm

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி Vikatan%2F2019-05%2F8318a431-a917-4854-a95b-e25f00eb0e50%2F140829_thumb
-
* தோசை வார்க்கும்போது ரொட்டிபோல் வந்தால் சாதம் வடித்த
கஞ்சியை சிறிதளவு தோசை மாவில் கலந்து வார்த்தால் தோசை
பூப்போல் மிருதுவாய் வரும்.

* தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்து விடுவதற்குப்
பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க
சத்தும், ருசியும் அதிகரிக்கும்.

* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால்,
சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்கினால் காரம் குறைவதுடன்
சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

* சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி
சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக
உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

– ச.லெட்சுமி, செங்கோட்டை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2023 11:16 pm

கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி 4
-
* பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக
ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு
மிருதுவாகவும் இருக்கும்.

* வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில்
ஒரு மாதிரி வாசனை தேங்கி விடும். இந்த வாடையை போக்க
நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி
தண்ணீரில் கழுவி விட்டு நறுக்கலாம்.

– எஸ். சுமதி, கரூர்.
---------------------------------
-
* சீரகம், மிளகு, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, பெருங்காயம்
ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து
வைத்துக்கொண்டால் தேவையானபோது சூடான சாதத்தில்
போட்டு சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பிசைந்து
சாப்பிடலாம். வயிற்றுவலி, பொறுமல், வாயுத்தொல்லைகள்
நீங்கும்.

* பச்சை கொத்தமல்லித்தழையை மற்ற சாமான்களை சேர்த்து
சட்னி அரைக்கும்போது புளிக்குப்பதில் பச்சைத் தக்காளியைச்
சேர்த்து அரைத்தால் நிறமும், சுவையும் இருக்கும்.

* வெண்டைக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி சிறிது
பெருஞ்சீரகம் தாளித்து ஒரு ஸ்பூன் தயிர், உப்பு, காரப்பொடி
கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய
பாலை மூடாமலே ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலே
அதிக அளவு பாலாடை வந்துவிடும்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.


krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 30, 2023 6:52 pm

சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி
சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக
உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

கட்டியான சாதத்தைப் போட்டாலும் கூட உப்பைக் குறைக்கலாம்..... வெந்த உருளைக் கிழங்கை போட்டாலும் உப்பு குறையும்....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 30, 2023 7:01 pm

ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு
அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும்
வரும்.

ஐடியா நல்லா இருக்கு......செய்து தான் பார்க்கணும்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 30, 2023 7:03 pm

காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில்
அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம்
பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த
சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை,
உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள்.

ஸந்தேகம் இல்லமல் நன்றாக இருக்கும்.ஆனால் ரொம்ப எண்ணை குடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 30, 2023 7:07 pm

சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல
படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும்
நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு
மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல்
இருக்கும்.

கூடாது கூடாது கூடாது அந்த ஏட்டை எடுத்துவிட்டு, டேஸ்ட் செய்து பாருங்கள்..நன்றாக இருந்தால் தட்டில் போட்டு நன் கு வெய்யிலில் காயவையுங்கள்....பிறகு தேவையானால் எண்ணை காய்த்து விடுங்கள்......எப்பொழுதும் ஊருகாயின் மேல் எண்ணை இருக்கும் மாறு பார்த்துக் கொள்வது நல்லது...இப்படி ஆகாமல் தடுக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித்
துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி
சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’
சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி
.

முள்ளங்கி சப்பாத்தி செய்வதானால், முதலில் முள்ளங்கியைத் துருவி, துளி உப்பு போட்டு பிசிறி வைக்கவேண்டும்... சிறிது நேரத்தில் அது நீர் விட்டுக்கொள்ளும், அதை நன்கு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும்... பிழிந்த துருவலில் மாவை போட்டு பிசையவேண்டும்....தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.... அப்படியே போட்டு பிசைத்தால் "கொச கொச' வென்று ஆகும்...புன்னகை..பத்திரம்...புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக