by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிலா பாட்டுக்கள்
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
21.01.2024
நிலா வானத்துலதானே வருது. வேற எங்காச்சும் வந்தா? அதயும்தான் இங்க பாருங்களேன். நிலா பாட்டுக்கள்
1. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
உலகம் சுற்றும் வாலிபன் 1973
2. நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
ராமு 1966
3. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
போலீஸ்காரன் மகள் 1962
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
28. வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலயா
ஏங்கண்ணுமணிக்கு இந்த காளய புடிக்கலயா
தாலாட்டு பாடவா 1990
29. ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
அமுதவல்லி 1959
30. ஆகாச நெலவுதான் அழகா தெரியல ஆணிமுத்து அதுவுமே அழகா தெரியல
மஞ்சப்பை 2014
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
31. ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை தேட புது பாடல் விழி பாட பாட அடிமைப் பெண்
32. அதோ வானிலே நிலா போகுதே எதை தேடி தேடி
அதை கேட்கலாம் துணையாகவே என்னோடு வா நீ இசை
33. சின்ன சின்ன வெண்ணிலவே சிரித்து பேசும் வெண்ணிலவே
பிஞ்சு பிஞ்சு கைகளினால் என்னை வரைந்த ஓவியமே கண்ணாடி பூக்கள்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
34. சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெறவேண்டும் பெண்ணே வண்டிச்சோலை சின்ராசு
35. சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி நான்தானே ரட்சகன்
36. என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம் ஜானி
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
37. ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
அரங்கேற்ற வேளை 1990
38. ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
முகவரி 2000
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
39. இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ
பொண்ணு வீட்டுக்காரன் 1999
40. காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன் கவலையில்லாமல் தூங்கு
ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1965
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
41. கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளிதுளியா கண்ணீர் விழுவது ஏன்
என் ஆசை மச்சான் 1994
42. அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ
தங்கமலை ரகசியம் 1957
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
43. அதிகாலை நிலவே அலங்கார சிலையே புதுராகம் நான் பாடவா
உறுதி மொழி 1990
44. அதோ வானிலே நிலா ஊர்வலம் இதோ பூமியில் மலர் தோரணம் தண்டனை 1985
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
ஏய் இளைய நிலவே சோகம் வெறும் கனவே மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே
அன்புள்ள காதலுக்கு 1999
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் இதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா
பெரிய இடத்துப் பெண் 1963
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4376
இணைந்தது : 03/12/2017
அழகாக சிரித்தது அந்த நிலவு அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது இதுதான் வயதோ
டிசம்பர் பூக்கள் 1986
அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 1995
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|