புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
11 Posts - 4%
prajai
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_m10இப்படியும் ஒரு நினைப்பா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் ஒரு நினைப்பா?


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Fri Jan 26, 2024 12:57 pm

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது - ஒரே குழப்பம் !!


சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்ப்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து , அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன்.


அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப் படி வரவிருக்கும் நபர் உடல் நலக்குறைவால் வர முடியவில்லை என்பதால் இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன்.


கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய  வளாகத்தை அடைந்து விடுவோம்.

கொடுத்த தலைப்பு - " எதுவாகினும் நான் " அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர்.

அருள் செல்வன் :- தமிழ் முனைவர் பட்டம். தற்போது "இளைய சமுதாயம் " - தொலைக் காட்சி ஊடகத்தில் " கதை கள தேர்வு" உறுப்பினராகவும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் சிறுகதை, புனைவு என தன் திறமைகளை பல தளங்களில் வெளிக் கொண்டு வந்து இருக்கும் 27 வயது இளைஞர்.


மாணவர்கள் படை சூழ , விழா இனிதே தொடங்கியது.


நன்றி !! வணக்கம் !!!

'நன்றி' -  எனக்கு வாய்ப்பு அளித்த விழா நடத்துனர், மற்றும் பொறுப்பாளர்களுக்கு ....

'வணக்கம் ' - என்னை தெரிந்து கொள்ள நினைக்காமல் , "சொல்ல வருகிற செய்தி என்ன "? என்பதை உள் வாங்க வந்து இருக்கும் சக மாணவ , மணிகளுக்கும் ....



மாணவ பெருஞ் செல்வங்களே ! எனக்கு அளிக்கப்பட்ட அல்லது இடப்பட்ட , சொல்லப்பட்ட தலைப்பு -"எதுவாகினும் நான் "


இவ்வாறாக பேச அழைக்கப்பட்டவரின்
உடல் நிலை சற்று பின்னடைவு காரணமாக நான் எதுவாகினுமாக மாறினேன்.

கரவோசை மேல் எழும்ப ; ஆசுவாசப் படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.


இதே தலைப்பில் அடுத்த வாரம் அவரும் எனக்கு பதில் சொல்வது போல நான் கேட்டுக் கொண்டதின் பேரில் வாய்ப்பை நழுவ விடாமல் என் கேள்விகளை உங்கள் சார்பாக "பாரதி பித்தன் "  கிருஷ்ண குமாருக்கு எழுப்பி அவரின் அறிதலையும் , புரிதலையும் சமுதாயத்திற்கு கடத்தும் பெறும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருப்பதாக நினைத்து இந்த உரையை தொடர்கிறேன்.


நண்பர்களே , நாம் நினைப்பது போல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்; இது சத்தியம்; உண்மை ; இந்த தை பூசத் திருநாளில் ஒரு உண்மையை சொல்கிறேன்.

நாம் பிறப்பதில் இருந்து இறக்கும் வரை நம்மிடையே ஒன்றி , உறவாடி , ஒற்றுமையாய் உளவி , திரும்பச் திரும்ப செயல் புரிந்து நம் எண்ணத்திற்கும், செயலுக்கும், இயக்கத்திற்கும் ஒரு வடிவம் கொடுத்து நாம் நம்மை அறியாமலே நம்மை ஆட் கொண்டு இருக்கும் ஒரு ஜீவ காருண்ய இயக்கம் நம் அருட் பெருஞ் ஜோதியாக விளங்கும் நம்முடைய சுவாசம்.

அந்தப் பெரும் சக்தியை உணராமல் (நம்மை நாமே சீர் படுத்திக் கொள்ள முடியாமல்) புற நிகழ்வுகளில் அடிமைப்பட்டு , அதனால் ஆட்கொண்டு , அலைக்கடிக்கப்பட்டு  நம் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.


அடுத்து மேலும் கூட்டத்தில் இருந்து பாராட்டுகள், கைத்தட்டல்கள்.


சற்று சுகாரித்துக் கொண்டு பேசலானான்.


அதாவது நாம் நம்மை சுயமாக அறிவது நமக்கு 3 வயது முதல் என்று சொல்கிறார்கள்.

முழுமையாக அறிந்து கொள்ள காலம் ஒரு இடை வெளி .


அதற்குள் நாம் மரித்துப் போகிறோம் என்பது தான் நிதர்சனம்.

அப்படி இருக்க , நாம் ஏன் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயை, தந்தையை, உறவினர்களை, நண்பர்களை ஆராதிக்க கூடாது ? !

நான் சொல்வது என்பது இந்த உலகத்தில் யாரும் யாருக்காக கடமை பட்டவர்கள் கிடையாது. இது அன்பால் அறவணைக்கப்படுகிறது. இது ஈ , எறும்பு, முதல் மனித வளர்ப்பு வரை உள்ள ஒரு பிரபஞ்ச ஒழுக்கம்.


இந்த ஒழுக்கம் மனிதனுக்கு 100% சாத்தியம். ஆனால் அவன் தன் அறத்தை நினையாமல் , சுயத்தை பற்றி புரியாமல் , நலமே கருதி சுயநலமாக மாறிவிட்டதன் விளைவு.


யாரும் பிறந்தவுடன் மருத்துவராக, பொறியாளராக, ஆட்சியாளராக வந்து அவதானிப்பது இல்லை. எல்லோரும் சமுகம் சார்ந்து இயங்கி வருகிறோம்.


இதில் உணவு உற்பத்தி செய்பவனுக்கு ஒரு நியதி ; உணவை பகிர்வனுக்கு ஒரு நியதி ; அதை உண்டு களிப்பவனுக்கு ஒரு நியதியா ?


இங்கே அறிவு என்பது படிப்பு என்கிற மாயையில் இயங்குகிறது. இந்த மாயை ஒழிய ஞானக் கதவு திறக்கப் பட வேண்டும்.

எது அறிவு : - இது வரை புலப்படாததை பிரபஞ்சத்தில் உள்ளதை சமூக நலத்திற்கு கண்டு பிடித்து பயன் அளிக்கிறது.

உதாரணம். இன்று உள்ள நவீன மயமாக்கப் பட்ட கருவிகள் மருத்துவ மற்றும் மற்ற பிற எல்லா சேவைகளையும் உள் அடக்கும். eg: கனணி ;


எது ஞானம் : - எதையும் அறிவு கொண்டு சாதித்து விடலாம் என்று நினைத்து செயல் படும் போது ஏற்படும்  பெரிய ஆபத்தில்  இருந்து காப்பது ஞானம்.


விதி இயற்கை சார்ந்து இயங்குவது;

ஞானம் கர்மம் சார்ந்து இயங்குவது;

கர்மம் தர்மம் சார்ந்து இயங்குவது;

தர்மம் செயல் சார்ந்து இயங்குவது;

செயல் கருத்து சார்ந்து இயங்குவது;

கருத்து எண்ணம் சார்ந்து இயங்குவது;

எண்ணம் உடல் சார்ந்து இயங்குவது;

உடல் உயர் சார்ந்து இயங்குவது;

உயிரே ஜீவன்; ஆதி; அங்கம்.


மேலும் அறிய :-

நான் இப்போது மைக் (mike ) பிடித்து அறிவாளியாக நினைத்து கேட்பவர்களுக்கு மட்டும் இந்த உரையானது என்னால் ஆகிறது என்று நினைக்கும் போது அது சூன்யமாக மாறுகிறது.


என் அறிவை ஞானம் கொண்டு பகிரும் போது அது ஒரு உணர்வாக , ஒரு தன்மையாக மலர்கிறது.

இப்படித் தான் நாம் நம் கர்மாவை ஞானம் கொண்டு மாற்ற வேண்டும். அது நாம் நினைத்தால் தான் முடியும். அங்கே அறிவு பகிரப்படும்.


அது ஆனந்தமாக , பெரிய ஆனந்தமாக , சத் , சித் , ஆனந்தமாக இந்த உலகை ஆட் கொள்வது.


அப்படித்தான் இந்த உலகை பிரபஞ்ச சக்தி கொண்டு அதை உணர்ந்த நம் சித்தர்கள், ஞானிகள் , புலவர்கள், பாடல்கள், இலக்கியங்கள் என படைத்து சென்று உள்ளனர்.


ஆக படிப்போம் !! பகிர்வோம் !!!


நாம் நாமாக எல்லாம் வல்ல ஜோதியை வழி படுவோம்.


வணக்கம் கூறி விடை பெற்றான் - அருட் செல்வன்.


முக்கிய குறிப்பு ஒன்று அங்கே பிரசுரிக்கப்பட்டது - வாசகர்கள் முன் வர வேண்டும் .

நாம் எல்லோரும் சமுதாயம் போட்ட பிச்சைகள்,


யாரும் இங்கே உருவாக்கப் பட வில்லை.

மாறாக பிரபஞ்ச சக்தியால் வார்த்து எடுக்கப் படுகிறோம்.

"வளர்க்க " ஏதுவாக சிலருக்கு "பொருள் "கூடியிருக்கிறது.


சிலருக்கு " கருத்து " கூடியிருக்கிறது;


சிலருக்கு "செயல்" கூடியிருக்கிறது.


ஒன்றை ஒன்று ஏமாற்றி பிழைப்பு நடத்தப்படுகிறது.


இதற்கு பதில் சொல்ல வாசகர்கள் முன் வர வேண்டும் .


இங்கே

பொருள் முதல் வாதி : முதலாளி ;

செயல் முதல் வாதி: தொழிலாளி ;

கருத்து முதல் வாதி : ஆன்மிக வாதி.



ஒரு சமநிலை சமுதாயம் படைக்க வாரீர் !!!!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 26, 2024 2:17 pm

புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Jan 27, 2024 3:10 am

வாழ்த்துகள்!

எதுவாகினும் நான் _ குறிக்கோள் இல்லாத சமுதாய பயணத்தில் அறிவை தேடி  இப்படியும் ஒரு நினைப்பா? 3838410834 வாழ்த்துக்கள் 

தன் சொந்த அறிவால் பிரபஞ்சம், மனசு, உணர்வுகள், சிந்தனை ஓட்டங்கள் கணிக்க முடியாத நிலை என்று நினைக்கிறேன். 

வெறும் சுவாசம் மட்டுமே மனிதனைமுழு தாக்குவது இல்லை. Animals 

படிப்பு அறிவு, சமூக செயல்கள், பணம், வாழ்க்கை முறை இவைகள் எல்லாம் ஞானம் பெற உதவ முடியுமா? 

வெறும் கருத்தியல்  மட்டும் கொண்டு  வாழ்க்கை முறை மாற்ற முடியாது என்று நினைக்கிறேன் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
அன்பு, சம உரிமை நிலை இவை ஒரு சமூகம் நிலை பெற செய்ய முடியுமா? 

நம்மை இயக்குவது எது? நல்ல தேடல் 

  சமநீதி என்றால் வேலை எப்படி பகிர்ந்து கொள்வது? 

௮ன்பை பகிர்வது முடியும் என்றால் செல்வம் பகிர முடியும், இவைகள் ஞானம் ஜீவன் உயிர் புரிதல் தருமா? 

நாம் நமது இனம் மொழி உலகம் இதை தாண்டி, ஜீவ சக்தி, எங்கிருந்து எப்படி இயங்குகிறது. 

தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sat Jan 27, 2024 8:25 am

ஐயா,

உங்கள் கூற்று - "வெறும் சுவாசம் மட்டுமே மனிதனைமுழு தாக்குவது இல்லை. Animals"

இங்கே சுவாசம் என்பது ஒரு தனி மனிதன் தன் உடலில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தக அமைத்துக் கொள்ள வேண்டி எப்படி நம் முன்னோர்கள் பல கலைகள நமக்கு பயிற்று வித்தனர் என்பதை ஆய்வு செய்வது.

அதன் மூலம் நம் இழப்பு, பிரிவு, வெறுப்பு, கோபம் , ஏக்கம், பொறாமை, அவ நம்பிக்கை மற்றும் பிற எதிர் மறை எண்ணங்களை மாற்றி அமைத்த முடியும் என்று போதித்தனர்.

தம் சுவாசம் மேற் கூறிய சமயங்களில் ஏறி , இறங்கி செயல் படும்.

அதானால் தான் சுவாசம் கவனிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் நம் உடலை பேண முடியும்.

இது ஒரு மடை மாற்று வேலை.

ஆமை 300 ஆண்டுகள் வாழ்வதாக கூறுகின்றனர். அது யோசிக்காது . ஆனால் பொறுமையாக சுவாசிக்கும்.

சித்தர்கள் கூட அதிக பேச்சு இல்லாமல் சித்த பிரம்மை போல இருப்பதற்கு காரணம் : சுவாசத்தை வசப்படுத்தி பெரு வாழ்வு வாழ்ந்து நம் மனித இனத்திற்கு அருள் பாளிக்கின்றனர்.

வள்ளலார் ஒரு ஒளி.

சமநீதி என்றால் வேலை எப்படி பகிர்ந்து கொள்வது?

நல்ல கேள்வி.

நம்மை நாமே ஒரு புறம் கருத்தியல் கொண்டும், மறு புறம் செயல் புரிந்தும் , பொருள் குறித்த விளிப்பு நிலையில் இது சாத்தியம் என்று Jay Shetty  தன் " think like a monk " ல் கூறி இருக்கிறார்.


இங்கே அறியப்படுவது யாதெனில்

எல்லோரும் " மதிக்கப்பட வேண்டும் " என்பதே.


பிறப்பிற்கு எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் காண்பது அறிவு.


உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் சிந்திக்க வைக்கிறது..


நன்றிகள். ஆன்டோனி ராஜ். அவர்களுக்கு.

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sat Jan 27, 2024 2:57 pm

[You must be registered and logged in to see this image.]


ஒரு துறவியின் மனப்போக்கிற்கும் ஒரு குரங்கின் மனப்போக்கிற்கும் இடையேயான வேறுபாடுகளை நான் இங்கே எடுத்துரைக்க விரும்புகிறேன். நம்முடைய மனம் நம்மைஉயர்த்துகிறது அல்லது கீழே இழுத்துச் சாய்க்கிறது. இன்று நாம் ஒரு குரங்கின் மனப்போக்கை சுவீகரித்துள்ளதால் அளவுக்கதிகமாகச் சிந்திக்கிறோம், காலம் தாழ்த்துகிறோம், கவலைப்படுகிறோம். குரங்கு மனம் எப்போதும் ஒரு சிந்தனையிலிருந்து இன்னொரு சிந்தனைக்கும், ஒரு சவாலிலிருந்து இன்னொரு சவாலுக்கும் தாவிக் கொண்டே இருக்கும். அது உருப்படியாக எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்காது. ஆனால், நமக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்பதைக் கண்டுபிடித்து, நம்முடைய வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய செயல்நடவடிக்கைகளை உருவாக்கிக் கொள்ளும்போது, நாம் ஒரு துறவியின் மனப்போக்கிற்கு நம்மை உயர்த்திக் கொள்ளலாம். துறவுமனப்போக்கு நம்மைக் குழப்பத்திலிருந்தும் கவனச்சிதறலிலிருந்தும் வெளிக்கொணர்ந்து, நாம் தெளிவையும் அர்த்தத்தையும் வழியையும் கண்டுபிடிக்க நமக்கு உதவுகிறது.ஒரு துறவியைப்போலச் சிந்திப்பதற்கு, அவதானித்தலும் மதிப்பீடு செய்தலும் இன்றியமையாதவை.


Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக