புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  Poll_c10கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  Poll_m10கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  Poll_c10 
48 Posts - 45%
heezulia

43 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 6%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  Poll_c10கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  Poll_m10கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  Poll_c10 
173 Posts - 50%

131 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2024 7:29 pm

IND vs ENG 3-வது டெஸ்ட் | 434 ரன்களில் இந்தியா வெற்றி: ஜெய்ஸ்வால், ஜடேஜா அபாரம்!
கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி  1201436
இந்திய அணி வீரர்கள்

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் ஜுரல், சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ், அஸ்வின், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் மற்றும் இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தன. 126 ரன்களுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதுகு பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக சதம் கடந்த நிலையில் ஜெய்ஸ்வால் வெளியேறினார். 3-ம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது இந்தியா.

4-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி

 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் 91 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். குல்தீப் யாதவ், 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இணைந்து 172 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வால், 236 பந்துகளில் 214 ரன்கள் எடுத்தார். சர்பராஸ் கான், 72 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அப்போது இந்திய அணி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
557 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய பென் டக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஸாக் கிராலி, ஆலி போப், பேர்ஸ்டோ, ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அகமது, பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க்வுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள வெற்றியாக இந்தியாவுக்கு இது அமைந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி இருந்தது.
122 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 12.4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய அவரே ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்தப் போட்டி ராஞ்சி நகரில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.
நன்றி தமிழ் ஹிந்து.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:33 pm

அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக