by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
12.03.2024
சினிமா படங்கள்ல வர்ற பாட்டு அநேகமா பின்னணி பாடகிகளும், பாடகர்களும் பாடியிருக்காங்க. இவங்கள தவிர மத்த கலைஞர்கள் பாடிய பாட்டுக்களும் இருக்கு. நடிகை, நடிகர்கள், ம்யூஸிக் டைரக்டருங்களும் பாடியிருக்காங்க. இசைஞானி இளையராஜா நிறைய பாட்டு பாடியிருக்கார். இது மட்டுமா, கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு சில படங்கள்ல பாட்ற மாதிரி நடிச்சார். சில படங்கள்ல குட்டி குட்டி காட்சிகள்ல வந்து போனார். SP பாலசுப்ரமணியம் சில படங்கள்ல பாடி நடிச்சார்.
அப்படிப்பட்ட பாட்டுக்களைத்தான் இங்கே பாக்க போறீங்க. பாத்து ரசிங்க.
MS விஸ்வநாதன் & SP பாலசுப்பிரமணியன்கூட பாடிய பாட்டு
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை
முத்தான முத்தல்லவோ 1976
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
வடிவேலு பாடிய பாட்டு
எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேக்கும் பத்தணா இருந்தா பத்தூரு எம்பாட்ட பாடும் மொட்டையோ கட்டையோ நெட்டையோ குட்டையோ
எல்லாமே என் ராசாதான் 1995
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் தேவா கோவை கமலாகூட பாடிய பாட்டு
ஊனம் ஊனம் ஊனம் இங்கு ஊனம் யாருங்கோ உடம்பிலுள்ள குறைகளெல்லாம் ஊனமில்லீங்கோ
பொற்காலம் 1997
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
MS விஸ்வநாதன் SPBகூட பாடிய பாட்டு
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா இள மாலை நேரம் வந்தாய் கூட்டுப் புழுக்கள் 1987
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
ஜெயலலிதா SPBகூட பேசிய பாட்டு
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் நான் சொன்னால் அது அவளின் வேதம் சூரியகாந்தி 1973
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் பரத்வாஜ் பாடிய பாட்டு
உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே கிள்ளி போகவே வந்தேன் பக்கம் வந்த ரோஜாப்பூ ரோஜாக் கூட்டம் 2002
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
மனோரமா தாராபுரம் சுந்தரராஜன்கூட பாடிய பாட்டு
வாழவிடு இல்லே வழிய விடு சும்மா வம்பு பண்ணாதே
எலும்பே எண்ணாதே ஆமா ஆள விடு என்னை போகவிடு கன்னித்தாய் 1965
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
ம்யூஸிக் டைரக்ட்டர் இளையராஜா ஜானகிகூட பாடிய பாட்டு
ஆகாய தாமரை அருகில் வந்ததே நாடோடி பாடலில் உருகி நின்றதே காவல்தனை தாண்டியே காதல் துணை வேண்டியே நாடோடி பாட்டுக்காரன் 1992
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4354
இணைந்தது : 03/12/2017
வடிவேலு பாடிய பாட்டு
ரயிலு ரயிலு ஜப்பானின் புல்லெட் ரயிலு அது போல புயலு புயலு நாந்தாண்டி வைகைப்புயலு எந்த பொண்ணுதான் ஏங்கமாட்டா பாரதி கண்ணம்மா 1997
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|