புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
13 Posts - 25%
prajai
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
2 Posts - 4%
Rutu
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
1 Post - 2%
சிவா
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
1 Post - 2%
viyasan
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
10 Posts - 83%
Rutu
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_m10சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 12, 2024 12:02 pm

First topic message reminder :

12.03.2024

சினிமா படங்கள்ல வர்ற பாட்டு அநேகமா பின்னணி பாடகிகளும், பாடகர்களும் பாடியிருக்காங்க. இவங்கள தவிர மத்த கலைஞர்கள் பாடிய பாட்டுக்களும் இருக்கு. நடிகை, நடிகர்கள், ம்யூஸிக் டைரக்டருங்களும் பாடியிருக்காங்க. இசைஞானி இளையராஜா நிறைய பாட்டு பாடியிருக்கார். இது மட்டுமா, கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு சில படங்கள்ல  பாட்ற மாதிரி நடிச்சார். சில படங்கள்ல குட்டி குட்டி காட்சிகள்ல வந்து போனார். SP பாலசுப்ரமணியம் சில படங்கள்ல பாடி  நடிச்சார். 

அப்படிப்பட்ட பாட்டுக்களைத்தான் இங்கே பாக்க போறீங்க. பாத்து ரசிங்க. 


MS விஸ்வநாதன் & SP பாலசுப்பிரமணியன்கூட பாடிய பாட்டு 

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்   
கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை   

    
முத்தான முத்தல்லவோ            1976                     



பேபி     சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 3838410834   மகிழ்ச்சி    

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 18, 2024 3:34 pm

18.04.2024

   நடிகை      பானுமதி    TM சௌந்தரராஜன்கூட  பாடிய பாட்டு 

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா   

    
          தாய்க்குப்பின் தாரம்                  1956   

பேபி    மகிழ்ச்சி  அருமையிருக்கு     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 18, 2024 3:35 pm

18.04.2024

   ம்யூஸிக் டைரக்ட்டர்    வித்யாசாகர்    பாடிய பாட்டு 

பலானது பலானது பலானது யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது  ஹே நான் தேடுறேன் உன்னத்தான் நீ தேடுற என்னத்தான் 
 
   
          குருவி          2008 

பேபி  மகிழ்ச்சி   ஜாலி     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 18, 2024 3:38 pm

18.04.2024

ம்யூஸிக்  டைரக்ட்டர்    இளையராஜா     பாடிய பாட்டு 

வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது இது ராத்திரி நேரமடி  இது ராத்திரி நேரமடி

       
                சக்களத்தி          1979             

பேபி     மகிழ்ச்சி  சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 3838410834    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 19, 2024 1:33 pm

19.04.2024

   நடிகை        ஜெயலலிதா     பாடிய பாட்டு 

இரு மாங்கனிபோல் இதழோரம் ஏங்குது மோகம் மணி மாளிகை போலொரு தேகம் பாடுது ராகம் கண்மணி ராஜா பொங்குது நாணம்  

    
            வைரம்              1973       

பேபி     மகிழ்ச்சி  சூப்பருங்க    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 19, 2024 1:35 pm

19.04.2024

   நடிகர்           விஜய்        பாடிய பாட்டு

அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு கொட்ட கொட்ட குட்டி போடும் தேளு அழக சொல்ல போற பாட்டுலதான் கேளு  

 
               தேவா           1995

பேபி    மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 21, 2024 4:46 pm

21.04.2024

  ம்யூஸிக் டைரக்ட்டர்   SA  ராஜ்குமார்        பாடிய பாட்டு 

இந்த படத்ல எல்லா பாட்டையும் எழுதியும் இருக்கார். 

ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி ஆடி மாசம் கொல்லுதடி அம்மி கல்லும் ஆடுதடி ஒட்ட குடி வாசலிலே ஊத காத்தும் வீசுதடி 

    
          சின்ன பூவே மெல்ல பேசு        1987  

பேபி    மகிழ்ச்சி  அருமையிருக்கு     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 21, 2024 4:49 pm

21.04.2024

ம்யூஸிக் டைரக்ட்டர்  கங்கை அமரன்   KS சித்ராகூட பாடிய பாட்டு 

பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது பூத்தத யாரது பாத்தது மேலே போட்ட தாவணி சேலையாகி போனது சேலை இழுத்து விடுவதே

  
              நீதானா அந்தக்குயில்       1986   

பேபி    மகிழ்ச்சி  சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு - Page 7 3838410834     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 23, 2024 2:24 pm

23.04.2024

  நடிகர்     கார்த்திக்      சுவர்ணலதாகூட  பாடிய பாட்டு 

ஒனப்பு தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் ராசையா
காதுல ஒண்ணு மூக்குல ஒண்ணு மாட்டையா  

    
            சின்ன ஜமீன்       1993   

பேபி    மகிழ்ச்சி  ஜாலி     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 23, 2024 2:26 pm

23.04.2024

   ம்யூஸிக் டைரக்ட்டர்  மரகதமணி       பாடிய பாட்டு 

அட வாடா வயசு பையா புது வழக்கொண்ணு இருக்குதய்யா நீ எங்க ஊரு சின்ன பொண்ண தொட்டுட்ட இப்ப நட்ட நடு ஆத்தில் விட்டுட்ட 

   
     புருஷன் பொண்டாட்டி     1996 

பேபி     மகிழ்ச்சி  அருமையிருக்கு    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 24, 2024 7:57 pm

24.04.2024

ம்யூஸிக் டைரக்ட்டர்     SA ராஜ்குமார்       பாடிய பாட்டு 

இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க  நெனக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டிலுண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டிலுண்டு 

    
              புது வசந்தம்       1990   

பேபி    மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்     

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக