புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! Poll_c10ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! Poll_m10ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! Poll_c10ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! Poll_m10ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 07, 2024 10:12 pm

ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..! C22b182f4835518c9ed83338ec05702e0318fb0dc29824971396c7f77e318e95
--
ஐபிஎல் 2024: டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து
205 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணி மோதியது.
இந்தபோட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற டெல்லி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில்
களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து
234 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில் அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே தலா
2 விக்கெட்டையும், கலீல் அகமது 1 விக்கெட்டையும் பறித்தனர்.

மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 49 ரன்களும்,
இஷான் கிஷன் 42 ரன்களும் , ஹர்திக் பாண்டியா 39 ரன்களும்
எடுத்தனர். அதேநேரத்தில் மத்தியில் இறங்கிய டிம் டேவிட் 45*
ரன்களும், ரொமாரியோ 10 பந்தில் 39* ரன்கள் குவித்து கடைசி
வரை களத்தில் இருந்தார்.

235 ரன்களுடன் டெல்லி அணி தொடக்க டேவிட் வார்னர்,
பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். 4-வது ஓவரில்
டேவிட் வர்னர் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதை
அடுத்து அபிஷேக் போரல் களமிறங்கினார். மறுபுறம் சிறப்பாக
விளையாடி வந்த பிருத்வி ஷா அரைச்சதம்விளாசினார்.

இருப்பினும் 12-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் போல்டாகி
66 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
களமிறங்க வந்த வேகத்தில் 11 பந்தில் 26 ரன்கள் எடுக்க எதிர்
முனையில் விளையாடி வந்த அபிஷேக் போரல் அரைசதம்
அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்னில்
வெளியேறினார்.
அடுத்து வந்த ரிஷப் பந்த் 3-வது பந்திலே 1 ரன் எடுத்து
வெளியேறினார்.

களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்தில் அரைசதம் விளாசி
71* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக
டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள்
எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

மும்பை அணியில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டையும், ஜஸ்பிரித்
பும்ரா 2 விக்கெட்டையும் , ரொமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட்டையும்
பறித்தனர். மும்பை அணி 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும்,
3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

டெல்லி அணி 5 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும்,
4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
-
-தினச்சுவடு & Dailyhunt

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக