ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’

2 posters

Go down

சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’ Empty சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’

Post by ayyasamy ram Mon Apr 22, 2024 11:16 am

சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’ Main-qimg-bcbc530213258ef34bba2b4d0372d0a8
--
நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த சந்திரபாபுவை, திரும்பிப் பார்க்க வைத்த படம், பி.ஆர்.பந்துலுவின் ‘சபாஷ் மீனா’.

இதில் 2 வேடங்களில் நடித்திருந்த சந்திரபாபு இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகரானார். இதில் அவர் நடிப்பைக் கண்டுவியந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாக பார்க்கத் தொடங்கினர்.

அவரின் நடனம், பாடல்,நடிப்பு எல்லாவற்றிலும் மேற்கத்திய தாக்கம் அப்போதே இருந்தது. இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று, ‘குமார ராஜா’. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜி.கே.ராமு இயக்கினார். எம்.ஜி.ஆர் நடித்த ‘புதுமைப்பித்தன்’ உட்பட சில படங்களைத் தயாரித்த சிவகாமி பிக்சர்ஸ் முனிரத்னம் இதைத் தயாரித்தார்.

சந்திரபாபுவுடன் டி.எஸ்.பாலையா, டி.எஸ்.துரைராஜ், ஜாவர் சீதாராமன், எம்.என்.ராஜம், சூர்ய கலா, ஞானம், சி.டி.ராஜகாந்தம், கள்ளபார்ட் நடராஜன் என பலர் நடித்தனர். மன்னரான டி.எஸ்.பாலையாவின் மகன்,குமார ராஜா, பிளே பாயாக இருக்கிறார்.

ஜாலியாக இளம் பெண்களுடன் ஆடுவதும் பாடுவதுமாக பொழுதைக் கழிக்கும் அவருக்கு நடனக்காரியான சூர்யகலா (தெலுங்கு நடிகை) மீது காதல். ஆனால், மகனுக்கு அடக்கமான பெண்ணைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார், டி.எஸ்.பாலையா.

அதன்படி ராஜத்தை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கே.டி.சந்தானம் பாடல்கள் எழுதினர்.

சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் சூப்பர் ஹிட்டானது. ‘நான் வந்து சேர்ந்த இடம்’, ‘மணமகளாக வரும்’ ‘என்னைப் பார்த்த கண்ணு வேற பெண்ணைப் பார்க்குமா?’ உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்துக்காக சந்திரபாபு, லீலா பாடிய ‘ஆணுண்டு பாட, பெண்ணுண்டு ஆட கண்ணுண்டு காதலின் கதைகள் பேசவே’ என்ற வெஸ்டர்ன் ஸ்டைல் பாடல், படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் அப்போது வரவேற்பைப் பெற்றது. 1961-ம்ஆண்டு ஏப்ரல் 21-இதே நாளில் வெளியான இந்தப் படம் சந்திரபாபுவின் திறமையை மேலும் வெளிப்படுத்தியது.

-நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’ Empty Re: சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’

Post by heezulia Tue Apr 23, 2024 8:43 am

23.04.2024

தென்னக சார்லி சாப்ளின் சந்திரபாபு

சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’ ZoZLssD   சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’ RaMIkUK

பேபி    மகிழ்ச்சி  சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’ 3838410834      
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum