புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை? I_vote_lcapசிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை? I_voting_barசிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை? I_vote_rcap 
34 Posts - 52%
heezulia

28 Posts - 43%
rajuselvam

1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 14, 2024 8:48 am

சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை? 9d956707daacb696bf1fe1a4bda2a0c7505157919ea88245eddcddab9af76213
--
பெங்களூர் :
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை
பெற்றிருக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும்
கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு
தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 14 புள்ளிகளுடன்
தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த
நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும்
என்றால் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக
வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த போட்டி வரும் மே 18ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்
நடைபெறுகிறது. ஆர்சிபி அணி முதலில் தோல்வியை தழுவினாலும், பிறகு
தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது பிளே ஆப்
பந்தயத்தில் இணைந்திருக்கிறது.

இந்த சூழலில் மே 18ஆம் தேதி பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு
இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை
விடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கோடை மழை தமிழ்நாடு, கேரளா,பாண்டிச்சேரி மற்றும்
பெங்களூர் ஆகிய பகுதிகளில் நல்ல முறையில் தொடங்கியிருப்பதாக
தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக நேற்று டெல்லி, ஆர்சிபி அணிகள்
மோதியபோது மழை குறுக்கிடவில்லை என்றாலும் போட்டி முடிவடைந்த
பிறகு பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள பிரதீப் ஜான் மே 15ஆம் தேதி முதல்
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று வரும் மே 18ஆம் தேதி சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள்
பெங்களூரில் மோதும் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு
இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஒருவேளை சிஎஸ்கே அணி கண்டிப்பாக
வெற்றி பெற வேண்டிய அந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு போட்டி
ரத்தானால் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி என இரு அணிக்கும் ஒரு புள்ளிகள்
கிடைக்கும்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 15 புள்ளிகள் பெறும். ஆர்சிபி 13 புள்ளிகளில்
நிறைவு செய்யும். இந்த சூழலில் லக்னோ அணி டெல்லி அல்லது மும்பை
அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றில் தோற்க வேண்டும்.

இவ்வாறு நடந்தால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
ஒருவேளை லக்னோ இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே
வெளியேறிவிடும். லக்னோ பிளே ஆப் சென்று விடும் என்பது
குறிப்பிடத்தக்கது.

Javid Ahamed Mykhel
mykhel.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக