புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! Poll_c10அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! Poll_m10அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்!

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 28, 2010 2:09 pm

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஹில் கிராப்ட் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தவிர பாகிஸ்தானியர்களும், வங்காளதேசத்தினரும் அதிக அளவில் வசிக்கிறார்கள். இந்த பகுதி லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக கோரி வந்தனர்

7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரின் மேயராக பில் ஒயிட் இருந்தபோது ஹில் கிராப்ட் அவென்ï தெருவுக்கு மகாத்மா காந்தி அவென்ï என்று பெயர் சூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு தெற்காசிய நாடுகளை சேராதவர்களிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காததால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இப்போது அந்த ஆதரவு கிடைத்து உள்ளது.

அந்த நாட்டு சட்டப்படி, அந்த தெருவில் வர்த்தக கட்டிடங்கள் வைத்து இருப்பவர்களில் 75 சதவீதம் பேர் பெயர் மாற்றத்துக்கு ஆதரவாக மனு கொடுத்தால் மட்டுமே நகரசபை பெயர் மாற்றம் குறித்து பரிசீலனை செய்யும்.

பெயர் மாற்றத்துக்கு 75 சதவீத சொத்து உடைமையாளர்கள் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து இப்போது மகாத்மா காந்தி மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இப்போது பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்டு உள்ளது. ஹூஸ்டன் நகர மேயர் அன்னீஸ் பார்க்கர் இதை அறிவித்தார். அப்போது ஹூஸ்டனில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சஞ்சீவ் அரோராவும் உடன் இருந்தார்.

காந்தியின் 141-வது பிறந்த நாளையொட்டி அவரை கவுரவிப்பதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 28, 2010 2:12 pm

அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! 677196 அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! 677196 அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! 677196 அமெரிக்காவில் ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்! 677196
சாந்தன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக