புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
146 Posts - 57%
heezulia
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_m10திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டினா சந்தோஷப்படுங்க!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Thu 28 Jan 2010 - 21:21

First topic message reminder :

யாராவது உங்களை கோபத்தில் "மரம் மாதிரி நிற்காதே' என்று
திட்டிவிட்டார்களா? அப்படிச் சொன்னால் கவலைப்படாதீர்கள். இது, சிவனைக்
குறிப்படும் ஒரு சொல்லாகும்.
சிவனுக்கும், அம்பிகைக்கும் பல பெயர்கள்
உள்ளன. இப்பெயர்களைச் சொல்லி கோயில்களில் சுவாமி, அம்பாளுக்கு
லட்சார்ச்சனை, திரிசகஹஸ்ரம் (3000), சஹஸ்ரநாமம் (1008 ), திரிசதி (300),
அஷ்டோத்ர (108 ) அர்ச்சனைகள் செய்வர். இந்த வரிசையில், சிவனுக்கு "தாணு'
என்ற பெயரும் உண்டு. இதற்கு, "பட்டுப்போன கட்டை' என்பது பொருள்.
பட்டுப்போன மரம் உயிரற்ற பொருளுக்கு ஒப்பானது. அதில் துளிர்விடாது. உடலை
பட்டுப்போன ஒன்றாகக் கருதினால், அதில் ஆசை, பொறாமை, கோபம் போன்ற
தீயகுணங்கள் முளைக்காது. சிவன், தாணுவாக இருக்கும்போது, அம்பிகைக்கு
"அபர்ணா' என்ற பெயர் வருகிறது. "பரணம்' என்றால் "இலை'. ஒருசந்தர்ப்பத்தில்
சிவனைப் பிரிந்த அம்பிகை, இலை கூட உண்ணாமல், சிவனை மட்டும் தியானித்து,
மீண்டும் அவரைச் சேர்ந்தாள். இதனால், "இலைகூட இல்லாதவள்' என்ற பொருளில்
இவளுக்கு "அபர்ணா' என்ற பெயர் ஏற்பட்டது. தனக்கென ஏதும்
வைத்துக்கொள்ளாமல், தியாகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவள்
அம்பிகை. அதாவது, சிவனும், அம்பிகையும் தங்களுக்கென எதுவும் இல்லாத
நிலையுடன் அருளுகின்றனர் என்பதை இந்த பெயர்கள் உணர்த்துகின்றன. இனிமேல்,
யாராவது "பட்டுப்போன மரம்' என்றோ, "ஒன்றுமில்லாதவன்' என்றோ திட்டினால்,
இந்த விளக்கத்தைச் சொல்லுங்கள். ஓடியே போய் விடுவார்கள்.

திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Icon_lol திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Icon_lol திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Icon_lol


avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue 2 Feb 2010 - 19:24

செந்தில் ஏன் இப்படி அடுத்தவரை திட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளீர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 2 Feb 2010 - 19:30

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue 2 Feb 2010 - 19:31

தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னாலே டேக் இட் ஈசி பாலிசி-ன்னு சொல்றவங்களுக்கு மரம்னு திட்டு வாங்கறதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல..... திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 68516

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue 2 Feb 2010 - 19:31

BPL wrote:தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னாலே டேக் இட் ஈசி பாலிசி-ன்னு சொல்றவங்களுக்கு மரம்னு திட்டு வாங்கறதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல..... திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 68516

திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 56667 திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 56667 திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 2 Feb 2010 - 19:32

BPL wrote:தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னாலே டேக் இட் ஈசி பாலிசி-ன்னு சொல்றவங்களுக்கு மரம்னு திட்டு வாங்கறதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல..... திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 68516

மகிழ்ச்சி ரொம்ப சரி பங்கஜா.



திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Uதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Dதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Aதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Yதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Aதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Sதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Uதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Dதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Hதிட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 A
BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue 2 Feb 2010 - 19:33

திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue 2 Feb 2010 - 21:37

அறிந்திராத புதிய தகவல், பதிவிற்கு நன்றி நந்தா!



திட்டினா சந்தோஷப்படுங்க! - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக