புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
83 Posts - 55%
heezulia
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - உ - Page 7 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - உ


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:30 am

First topic message reminder :

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:46 am

உறைத்தல் - உதிர்த்தல் : நீர் சொரிதல் : துளித்தல் : பெய்தல் : உறுதியடைதல் : தாக்கிப் பயன் விளைத்தல் :
மோதுதல் : மிகுதல் : அதட்டுதல் : அமுக்குதல் : ஒத்தல் : அழுந்தல் : எரிதல் : தாக்கல் : உறுத்தல் : சுவையுறைத்தல்.
உறைத்துளி - மழைத்துளி.
உறைநாதி - வெட்டியான் மானியம்.
உறைபதி - உறைவிடம்.
உறைபனி - இறுகின பனி.



உறைமோர் - பாலில் இடும் பிரை மோர்.
உறையல் - பிணக்கு : மாறுபாடு.
உறையிடம் - இருக்கும் இடம் : உள் வீடு : தங்குமிடம்.
உறைவி - உறைபவன் : வசிப்பவள் : இறுகச் செய் : உறையச் செய்.
உற்க - எரிந்து வீழ.



உற்கடம் - செருக்கு.
உற்கட்டிதம் - ஒருவகை இருக்கை.
உற்கணம் - தட்டை.
உற்கண்டிதம் - துக்கப்படல்.
உற்கண்டினி - ஒரு சக்தி.



உற்கமம் - ஒரு நாடு.
உற்கம், உற்கை - விண்வீழ் கொள்ளி : அனல் திரள் : கடைக் கொள்ளி.
உற்காரம் - தூற்றுத்தானியம்.
உற்கிருட்டம் - மேன்மையானது.
உற்சங்கம் - இணைக்கை வகை : உற்சங்கக்கை.



உற்சர்ப்பிணி - வாணாள் போகம் முதலியன பெருகும் காலம்.
உற்சவமூர்த்தி - திருவுலாவரும் படிவம்.
உற்சாகப்பிழை - ஊக்கமின்மை.
உற்சாதனம் - அழித்தல் : உழுதிரட்டித்தல் : போதல் : வாசனையூட்டல் : செல்லல் : கெடுத்தல்.
உற்சேதம் - உடல் : உயர்ச்சி : காயப்பட்ட சரீரம் : கொலை.



உற்சேபம் - அலை புரளுதல் : அனுப்புதல் : எறிதல் : கக்குதல் : மோதுதல்.
உற்பதம் - தப்பு : பறவை : பிழை : மேலேபோதல்.
உற்பத்தி - பிறப்பு : தோற்றம்.
உற்பலபத்திரம் - பெண்கள்தனம் : திலகம்.
உற்பலவரை - திருத்தணி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 04, 2010 1:47 am

உற்பலவனம் - நடந்தது.
உற்பாதபிண்டம் - மேதாவி.
உற்பாதம் - தீக்குறி : கொடுமை.
உற்பாதனம் - பிறப்பித்தல்.
உற்பிச்சம், உற்பீசம் - வித்து : வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன.



உற்பிராசனம் - நிந்தை.
உற்பிரேட்சை - தற்குறிப்பேற்றம்.
உற்றபடி - நிகழ்ந்தவாறு.
உற்றவன் - உறவன் : சேர்ந்தவன்.
உற்றளவு - உள்ளளவு : சரியளவு.



உற்றவிடம் - நட்டவிடம்.
உற்றறிதல் - பயின்றறிதல் : ஆராய்ந்தறிதல் : சேர்ந்தறிதல்.
உற்றன்று - உற்றது.
உற்றாண்மை - நெருங்கிய உரிமை.
உற்றாண்மை பேசுதல் - பரிந்து பேசுதல்.



உற்றாராய்தல் - உறவோர் : நண்பர் : தேடலுற்றவர் : முயல்பவர் : உடையவர்.
உற்றான் - கணவன் : உரியவன்.
உற்றிடம் - துன்பம் நேர்ந்த காலம் : உற்ற சமயம்.
உற்று - ஓர் உவம உருபு.
உற்றுக் கேட்டல் - கருத்துடன் கேட்டல்.




உற்றுணர்தல் - ஆராய்ந்தறிதல்.
உற்றுநோக்கல் - உற்றுப்பார்த்தல்.
உற்றுழி - ஒன்று நேர்ந்த சமயம்.
உற்றோர் - உற்றார்.
உனகன் - இழிந்தவன்.



உன் - மனம் : விரைந்தெழும்பு : உந்து : உன்னை : இழுப்பு : உனது.
உன்மணி - உயர்ந்த மணி.
உன்மதம் - அறிவுமயக்கம் : கழிகாமம்.
உன்மனி - உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் : உன்மனை.
உன்முகன் - கருத்தாயிருப்பவன்.



உன்மேதை - கொழுப்பு.
உன்மை - தசை பிடுங்குங் குறடு.
உன்னமனம் - எழுச்சி.
உன்னம் - ஒரு மரம் : கருத்து : தியானம் : மனம் : அன்னப் பறவை வகை : ஈரம் : தசை பிடுங்குங் குறடு.
உன்னலர் - பகைவர்.


உன்னல் - நினைக்கை : மனம் : விரைந்தெழுதல் : ஆராய்வாக நினைதல்.
உன்னாயம் - உயர்வு.
உன்னி - அழிஞ்சில் : குதிரை : தியானத்திற்குரிய பொருள் : உன்னிப்பு : செடிவகை.
உன்னித்தல் - உயர்தல் : தியானித்தல்.
உன்னியம் - அய்க்கம் : உரிமை.
உன்னியர் - உறவினர் : சுற்றத்தார்.


மூலம்: தமிழுலகம்.காம்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக