ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரம்பா நிச்சயதார்த்தம்..??

View previous topic View next topic Go down

ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by இளமாறன் on Fri Feb 05, 2010 12:29 am







Last edited by இளமாறன் on Fri Feb 05, 2010 12:43 am; edited 1 time in total
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by சிவா on Fri Feb 05, 2010 12:41 am

ரம்பா நிச்சயமா அல்லது ரம்பாவிற்கு நிச்சயதார்த்தமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by இளமாறன் on Fri Feb 05, 2010 12:43 am

நிச்சயதார்த்தம் தான் அது...
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:00 am

மாப்பிள்ளை ஏன் இவ்வளவு கேவளமா இருக்கான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by snehiti on Fri Feb 05, 2010 10:11 am

ரம்பாவிற்க்கு இந்த மாப்பிள்ளையே அதிகம்.
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:11 am

உனக்கு வேணும்னா நல்ல அழகான சாக்லேட் பாய் பாத்துருவோம் சிநேகிதி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by snehiti on Fri Feb 05, 2010 10:13 am

அய்யோ மறுபடியும் சாக்லேட்டா
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:14 am

@snehiti wrote:அய்யோ மறுபடியும் சாக்லேட்டா

முட்டிக்காத சிநேகிதி வேணும்னா கருப்பா அழகா உன்னோட டிரீம் பாய் பாத்துருவோமா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by snehiti on Fri Feb 05, 2010 10:19 am

டிரீம் பாய்னா என்ன..அது எங்கே கிடைக்கும்
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:23 am

பாத்தியா எப்ப பாத்தாலும் சேல்ஸ் கேர்ள் மாதிரியே பேசுற எங்க கிடைக்கும் , அது யாரு, எனக்கு தெரியாது ன்னே பேசுற பிஸ்கட் வித்தது பத்தாதா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by snehiti on Fri Feb 05, 2010 10:29 am

நான் எங்கே பிஸ்கட் வித்தேன்.தெரியாத விஷயங்களை தெரிந்துக்கொள்ள கேட்டால் தவறா
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:31 am

சாக்லேட் பாய்னா உன்ன மாதிரி அழகான பையன்னு அர்த்தம் அதாவது என்ன மாதிரி புரியுதா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by snehiti on Fri Feb 05, 2010 10:32 am

avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:35 am

ஏன் தலைமுடிய போட்டு பிச்சுக்குற அழகான சப்பட்டையா உருண்டையா மொழு மொழுன்னு வெள்ளையா எப்ப பாத்தாலும் பீட்டர் உட்டுக்குட்டு இருப்பது தான் சாக்லேட் பாய் மற்றும் சாக்லேட் கேர்ள் இப்ப புரியுமே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by snehiti on Fri Feb 05, 2010 10:40 am

அவ்வளவு தானா மேட்டர்
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 10:40 am

இப்ப சொல்லு நீ சாக்லேட் கேர்ளா இல்ல எப்படி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by இளமாறன் on Fri Feb 05, 2010 1:09 pm

@Manik wrote: அழகான சப்பட்டையா உருண்டையா மொழு மொழுன்னு வெள்ளையா எப்ப பாத்தாலும் பீட்டர் உட்டுக்குட்டு இருப்பது தான் சாக்லேட் பாய் மற்றும் சாக்லேட் கேர்ள் இப்ப புரியுமே

மானிக் எப்படி பீட்டர் விடுறது
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 1:35 pm

நீங்க பேசுறதே பீட்டர் உடுற மாதிரி தான் இருக்கும் இளா அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 1:49 pm

சினிமா நடிகைகள் ஏன் தொழிலதிபர்களை தேடுவது
மாதம் 2கிலோ கிறீம் 2 கிலோ பவுடர் இப்படி அலங்காரப் பொருட்க்கள் வாங்குவதற்க்கா மாணிக்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 1:51 pm

வேற வழி இல்ல அப்பு சினிமா நடிகைகள் அந்த விசயத்துல ரொம்ப சீப்பா இருப்பாங்க அது சினிமா உலகத்துக்கே தெரியும் இந்த தொழிலதிபர்கள் தான் அவங்க அழகுல மயங்கி காதலிக்கிறாங்க அவங்களும் சிக்கிட்டாண்டா அடிமைன்னு திருமணம் பன்றாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by அப்புகுட்டி on Fri Feb 05, 2010 1:54 pm

பாவம் இந்த தொழிலதிபரகள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 1:56 pm

அவங்க மட்டும் சாதாரணம்னு நினைச்சீங்களா மிஞ்சி போனா 6 மாசம் குடும்பம் நடத்துவாங்க அப்பறம் divorce தான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by இளமாறன் on Fri Feb 05, 2010 2:48 pm

@Manik wrote:நீங்க பேசுறதே பீட்டர் உடுற மாதிரி தான் இருக்கும் இளா அண்ணா

அப்போ மானிக் பேசுவது எப்படி.. வாய் ஒரத்தில் இனிப்பு நீர் ஒழுகுமா
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Manik on Fri Feb 05, 2010 2:49 pm

அண்ணா நான் அவ்வளவாக பேசுவதே கிடையாது அதுவும் எனக்கு இங்கிலிபீசு தெரியாது அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரம்பா நிச்சயதார்த்தம்..??

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum