புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
60 Posts - 48%
heezulia
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_m10லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Feb 08, 2010 5:44 am

லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 2930


லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Moz-screenshotபொள்ளாச்சியிலிருந்து ஒரு வாசகர், தான் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை முதன் முதலாகப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாகவும், அதில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் டைப் செய்வது போல வேகமாக டைப் செய்யமுடியவில்லை என்று எழுதி இருந்தார். அதற்கு அவர் கூறும் காரணம், கீ போர்டில் டைப் செய்ய முயற்சிக்கையில் விரல்கள் கீழாக இருக்கும் மவுஸ் டச் பேடைத் தான் அறியாமலேயே தொடுவதாகவும், அதனால் கர்சர் தன் இஷ்டத்திற்குச் சென்று விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பிரச்னை லேப்டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும். இதற்குக் காரணம், லேப் டாப் கீ போர்டில் கீகள் அனைத்தும் சம தளமாக அமைந்திருப்பது. இரண்டாவதாக, நம் உள்ளங்கைப் பகுதி டச் பேடைத் தொடும் வகையில் வைத்து நாம் டைப் செய்வது. இந்த பிரச்னைக்குப் பயிற்சி தான் மருந்தாக இருக்கும் என்று பல நாட்கள் எண்ணி இருந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் வேறு ஒரு தீர்வினைத் தேடுகையில் இதற்கு வழி தரும் வகையில் ஒரு சிறிய புரோகிராம் தரப்பட்டது தெரிய வந்தது.
அந்த புரோகிராம் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேடினை செயல்படாமல் வைத்திட நமக்கு வழி காட்டுகிறது. தேவைப்பட்டால் டச் பேடினை இயக்கவும், இல்லாத போது முடக்கி வைக்கவும் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் டச் ப்ரீஸ் (Touch Freeze). இதனை http://code.google.com /p/touchfreeze/downloads/list என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை இயக்கிவிட்டால், நாம் கீபோர்டில் டைப் செய்கையில், டச் பேட் இயங்குவதை நிறுத்திவிடுகிறது. டைப் செய்வதை நிறுத்திவிட்டால், டச் பேட் தானாக இயங்கத் தொடங்கிவிடுகிறது. இதனை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கி உள்ளனர். இந்த புரோகிராம் பலரின் டைப்பிங் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி-தினமலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Mon Feb 08, 2010 10:33 am

நல்ல தகவல் பதிந்தமைக்கு நன்றி லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 677196 லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 08, 2010 10:42 am

சூப்பர் அண்ணா?
அருமையான உபயோகமான தகவல் அண்ணா?
லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 677196 லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 677196 லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 677196 லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! 677196

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 10:46 am

நானும் எதிர்கொண்ட பிரச்சினை இது, பதிவிற்கு நன்றி தாமு!



லேப்டாப் -ல் சுலபமாக டைப்பிங் செய்ய உதவும் சாஃப்ட்வேர்..! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக