புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_c10உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_m10உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_c10உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_m10உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_c10உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_m10உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 1:39 pm

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு மிகவும் சாதாரணமாக பதில் சொல்லிடுறாங்க காணவில்லை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று . அதே பிரச்சனை காலப்போக்கில் கண்டுபிடிக்காமலே காணமல் போய்விடுகிறது . இப்படியெல்லாம் அவ்வப்பொழுது நடக்கத்தான் செய்கிறது . அதார்க்கு இப்ப என்னவென்ருதானே கேக்குறீங்க விசயம் இருக்கு சொல்கிறேன் . உலகத்தையே தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் வல்லரசு நாடான அமெரிக்க தேனீக்களைக் காணவில்லை என்று பரபரப்புடன் தேடிக்கொண்டு இருக்கிறார்கலாம் .

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Flower-with-bee
தேனீக்களைக் காணவில்லையாம் !.

இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .

தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Honey_Bee_Flower_257_ns
தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .

தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Beeonbuckwheat
தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Kalavinka_sparrow

தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .

இப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 08, 2010 1:59 pm

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 677196 உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 677196 உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 677196

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Uஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Dஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Aஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Yஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Aஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Sஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Uஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Dஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Hஉலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 08, 2010 2:02 pm

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Sleep உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Drunken_smilie

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 08, 2010 2:02 pm

முயற்ச்சிப்போம்

முறையாக பேணிக்காப்போம் உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 677196 உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 325286
இதனால் நம் ஈகரைக்கு தெரிவிப்பது இன்வேன்றால் இயற்கை வளங்களை காப்போம் உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 806360

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 2:04 pm

தேவதையே யமுனா நன்றாக சொன்னீர்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 2:07 pm

பாவம் சிட்டுக்குருவிகள் இந்தியாவில் குறைஞ்சு போச்சு

இந்த அமெரிக்கா அடுத்து தேனிக்கள் உள்ள நாட்டின் மீது அடுத்து போர் தொடுத்தாலும் ஆச்சிர்யம்
படுவதிற்கில்லை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 2:09 pm

நிலாசகி wrote:பாவம் சிட்டுக்குருவிகள் இந்தியாவில் குறைஞ்சு போச்சு

இந்த அமெரிக்கா அடுத்து தேனிக்கள் உள்ள நாட்டின் மீது அடுத்து போர் தொடுத்தாலும் ஆச்சிர்யம்
படுவதிற்கில்லை

மச்சி நீங்க கொஞ்சம் பொதுவாக யோசிக்கனும் உங்க கட்சிதான் தி.மு.க வோ

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 2:12 pm

mohan-தாஸ் wrote:
நிலாசகி wrote:பாவம் சிட்டுக்குருவிகள் இந்தியாவில் குறைஞ்சு போச்சு

இந்த அமெரிக்கா அடுத்து தேனிக்கள் உள்ள நாட்டின் மீது அடுத்து போர் தொடுத்தாலும் ஆச்சிர்யம்
படுவதிற்கில்லை

மச்சி நீங்க கொஞ்சம் பொதுவாக யோசிக்கனும் உங்க கட்சிதான் தி.மு.க வோ
தி.மு.க வோ உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Affraid உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை Affraid
உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!! மச்சி நம்ம கதை 572280

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக