ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm

» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:00 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அடியே என் கவிதையே!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அடியே என் கவிதையே!

Post by சபீர் on Tue Feb 09, 2010 12:26 am

அடியே!
என் கவிதையே!
தோல்வியில் பிறந்தவளே!
அடங்கடி கவிதையே!
உனைப் பாடையில் போகச் சொன்னால்
எனைக் கூட வரச் சொல்லுறியே!
கவி பிறக்கவில்லை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?
காகம் கரையும் போதும் பிறக்கிறாய்…
குளியலறையிலும் பிறக்கிறாய்…
தூங்கும் போதும் பிறக்கிறாய்…
விழிக்கும் போதும் பிறக்கிறாய்…
விட்டால் மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல் இருக்கிறது.
அவள் எனை விட்டுப் பறந்தாள்
அதனால் நீ எனக்குள் பிறந்து
எனை வருத்துகின்றாயே!
என்ன பாவம் செய்தேனடி?
காதலித்தது தப்பா?
அவள் கை விட்டது தப்பா?
அவள் பிரிந்ததால்
நீ பிறந்ததுதான் தப்போ தப்பு!
ஏன்டி அடை மழைபோல் அழுகிறாய்?
உன் சோகத்தைத் தெரிவிக்க எதற்கடி
என் பேனாவின் ஆயுளைக் குறைக்கிறாய்?
உனைக் கள்ளிப் பால் கொடுத்து
கொலை செய்ய
லஞ்சம் கொடுத்து
ஆள் தேடுகிறேன்
யாரும் கிடைக்கவில்லை
இதுவரை.
என்னடி முறைக்கிறாய்?
பிறக்கும் கவிதைகளை வெறுக்கும்
முதல்வன் நான் என்றா?
ஆமா…
வெறுக்கும் கடைசியவனும்
நான்தான்
போடி… போ!
அனாதை ஆச்சிரம கரங்கள்
ஆயிரம் போ!
உனைப் படித்து
வடிப்பார்கள் கண்ணீர்
எனைத் தேடி வந்தால்
உனை
எண்ணை ஊற்றி எரித்திடுவேன்.
போம்மா போ!
மறந்தும்
விலை போகாதே
எனைப் பிரிந்தவளிடம்
அவள் உனை
கசக்கி எறிந்திடுவாள்!

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by அப்புகுட்டி on Tue Feb 09, 2010 12:33 am

கவிதை வரலயே என்று நான் தவிக்கிறேன் சபீர் உங்கள் நிலை ஏன் இப்படி அழுகை அழுகை

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by இளமாறன் on Tue Feb 09, 2010 12:48 am

சபீர் வாழ்த்துக்கள்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by சபீர் on Tue Feb 09, 2010 12:52 am

Appukutty wrote:கவிதை வரலயே என்று நான் தவிக்கிறேன் சபீர் உங்கள் நிலை ஏன் இப்படி அழுகை அழுகை




காலம் செய்த கோலம்

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by sathyan on Tue Feb 09, 2010 1:02 am

திரு. சபீர், அவர்களே உங்கள் கவிதை மிக அருமை.சேருங்கள் தமிழகத்திற்கு இன்னும் பெருமை

sathyan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1199
வசிப்பிடம்: saudiarabia
சேர்ந்தது: 09/02/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by சபீர் on Tue Feb 09, 2010 1:07 am

sathyan wrote:திரு. சபீர், அவர்களே உங்கள் கவிதை மிக அருமை.சேருங்கள் தமிழகத்திற்கு இன்னும் பெருமை




சேந்திட்டன் சகோதரே

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by snehiti on Tue Feb 09, 2010 9:53 am

சபீர் wrote:அடியே!
என் கவிதையே!
தோல்வியில் பிறந்தவளே!
அடங்கடி கவிதையே!
உனைப் பாடையில் போகச் சொன்னால்
எனைக் கூட வரச் சொல்லுறியே!
கவி பிறக்கவில்லை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?
காகம் கரையும் போதும் பிறக்கிறாய்…
குளியலறையிலும் பிறக்கிறாய்…
தூங்கும் போதும் பிறக்கிறாய்…
விழிக்கும் போதும் பிறக்கிறாய்…
விட்டால் மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல் இருக்கிறது.
அவள் எனை விட்டுப் பறந்தாள்
அதனால் நீ எனக்குள் பிறந்து
எனை வருத்துகின்றாயே!
என்ன பாவம் செய்தேனடி?
காதலித்தது தப்பா?
அவள் கை விட்டது தப்பா?
அவள் பிரிந்ததால்
நீ பிறந்ததுதான் தப்போ தப்பு!
ஏன்டி அடை மழைபோல் அழுகிறாய்?
உன் சோகத்தைத் தெரிவிக்க எதற்கடி
என் பேனாவின் ஆயுளைக் குறைக்கிறாய்?
உனைக் கள்ளிப் பால் கொடுத்து
கொலை செய்ய
லஞ்சம் கொடுத்து
ஆள் தேடுகிறேன்
யாரும் கிடைக்கவில்லை
இதுவரை.
என்னடி முறைக்கிறாய்?
பிறக்கும் கவிதைகளை வெறுக்கும்
முதல்வன் நான் என்றா?
ஆமா…
வெறுக்கும் கடைசியவனும்
நான்தான்
போடி… போ!
அனாதை ஆச்சிரம கரங்கள்
ஆயிரம் போ!
உனைப் படித்து
வடிப்பார்கள் கண்ணீர்
எனைத் தேடி வந்தால்
உனை
எண்ணை ஊற்றி எரித்திடுவேன்.
போம்மா போ!
மறந்தும்
விலை போகாதே
எனைப் பிரிந்தவளிடம்
அவள் உனை
கசக்கி எறிந்திடுவாள்!



அருமை வாழ்த்துக்கள் சபீர்.

snehiti
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by சாந்தன் on Tue Feb 09, 2010 9:54 am



சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by mohan-தாஸ் on Tue Feb 09, 2010 10:33 am

sathyan wrote:திரு. சபீர், அவர்களே உங்கள் கவிதை மிக அருமை.சேருங்கள் தமிழகத்திற்கு இன்னும் பெருமை

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by சபீர் on Tue Feb 09, 2010 10:41 am

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by jayakumari on Tue Feb 09, 2010 2:03 pm

இவ்வளவு கோபமான ,வெறுப்பு மிகுந்த கவிதையை இப்போதுதான் படிக்கிறேன்

jayakumari
தளபதி
தளபதி

பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by anbutannaan on Tue Feb 09, 2010 2:06 pm


anbutannaan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 273
வசிப்பிடம்: Madurai (Now Dubai)
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by சபீர் on Tue Feb 09, 2010 2:37 pm

jayakumari wrote:இவ்வளவு கோபமான ,வெறுப்பு மிகுந்த கவிதையை இப்போதுதான் படிக்கிறேன்


என்ன அக்கா என்மீது கோபமா.....

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by jayakumari on Tue Feb 09, 2010 2:41 pm

சபீர் wrote:
jayakumari wrote:இவ்வளவு கோபமான ,வெறுப்பு மிகுந்த கவிதையை இப்போதுதான் படிக்கிறேன்


என்ன அக்கா என்மீது கோபமா.....




இல்லையே . நீங்கள்தான் கவிதையை கோபமாக படைத்திருக்கிரிர்கள்

.அப்புறம் நான் ஒன்றும் உங்களுக்கு அக்கா இல்லை

jayakumari
தளபதி
தளபதி

பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: அடியே என் கவிதையே!

Post by உதயசுதா on Tue Feb 09, 2010 2:48 pm

சபீர் சூப்பரப்பு.வாழ்த்துகள்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11451
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum