|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அடுத்த ஜென்மத்திலாவது
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
அடுத்த ஜென்மத்திலாவது

நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்
*
உன் கால்கொலுசாய் நான் பிறந்திருக்கலாம்
நீ நடக்கையிலாவது எனை இந்த உலகம்
திரும்பி பார்த்திருக்கும்
*
உன் கூந்தல் சீவும் சீப்பாய்
பிறந்திருக்கலாம் சிக்கல் எடுக்கும்
ஞானியென எனை உன்னோடு
வைத்திருப்பாய்
*
நான் உன் நெற்றிப்பொட்டாக பிறந்திருக்கலாம்
கொஞ்ச நேரமாக இருந்தாலும் உன்னை பார்க்க
வைத்த பெருமையோடு உன் கையாலே இறந்து
போயிருப்பேன்
*
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய் பிறந்து
விட்டேன்
அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
அப்போதுதானே என்னை
பிடித்து உன்னை காதலிபவனுக்கு
அடிப்பாய்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: அடுத்த ஜென்மத்திலாவது

நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்
ரொம்ப அருமை தோழர் சபீர்


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: அடுத்த ஜென்மத்திலாவது
நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்..

நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்..


snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: அடுத்த ஜென்மத்திலாவது
kalaimoon70 wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்
ரொம்ப அருமை தோழர் சபீர்![]()
![]()
![]()
நன்றி அண்ணா
Re: அடுத்த ஜென்மத்திலாவது
Appukutty wrote:![]()
![]()
![]()

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: அடுத்த ஜென்மத்திலாவது
அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது
jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: அடுத்த ஜென்மத்திலாவது
jayakumari wrote:அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது
ஏன் அக்கா எனமேல் இத்தன கோபம்?
Re: அடுத்த ஜென்மத்திலாவது
சபீர் wrote:jayakumari wrote:அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
இந்த வரிகள் என்னை கோபப்படுத்துகிறது
ஏன் அக்கா எனமேல் இத்தன கோபம்?
கோபம் உங்கள் மீது அல்ல உங்களின் வரிகளின் மீதுதான் .இந்த ஜென்மத்திலேயே உங்களை பாதியில் விட்டு சென்று விட்டாள். அடுத்த ஜன்மத்திலும் நீங்கள் துன்பப்பட வேண்டுமா .
jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: அடுத்த ஜென்மத்திலாவது
குமாரி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்..........
ரொம்ப வேதனையான வரிகள்
ரொம்ப வேதனையான வரிகள்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: அடுத்த ஜென்மத்திலாவது
என்ன கட்சி கூட்டமா நடக்குது... 

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அடுத்த ஜென்மத்திலாவது
இல்ல ஈகரை நண்பர்களின் பொதுக்கூட்டம்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: அடுத்த ஜென்மத்திலாவது
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத
காதலனாய் பிறந்து
விட்டேன்
அடுத்த
ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
அப்போதுதானே என்னை
பிடித்து உன்னை காதலிபவனுக்கு
அடிப்பாய்
super finish
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத
காதலனாய் பிறந்து
விட்டேன்
அடுத்த
ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
அப்போதுதானே என்னை
பிடித்து உன்னை காதலிபவனுக்கு
அடிப்பாய்
super finish

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: அடுத்த ஜென்மத்திலாவது
Manik wrote:இல்ல ஈகரை நண்பர்களின் பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டமா அப்போ தலைவார் யாரு நீங்களா மானிக்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







