|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சத்தத்தால் வந்த சங்கடம்!
Page 1 of 1 • Share •
சத்தத்தால் வந்த சங்கடம்!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவருடன் `சத்தமாக' செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தொடர்ந்தால் சிறையில் அடைக் கப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார். கரோலின் கார்ட்ரைட் என்ற அந்த பெண் தனது கணவருடன் `உறவு' வைத்துக்கொள்ளும் போதெல்லாம் உற்சாக மிகுதியில் சத்தம் போடு வது வழக்கம். இது அவரது அண்டைவீட்டுக் காரர்கள் மட்டுமல்ல, தெருவில் நடந்து சென்றவர் களுக்கும் (!) தொந்தரவாக அமைந்தது.
எல்லோரும் போலீசில் புகார் செய்ய, அவர்கள் கரோலினின் `சத்த அளவை'ப் பதிவு செய்ய அவரது பக்கத்து வீட்டில் ரகசியமாக ஒரு கருவியை வைத்தனர். அதில், கரோலினின் படுக்கையறைக் கூச்சல் சாதாரணமாக 40 `டெசிபல்' அளவுக்கும், உச்சபட்சமாக 47 `டெசிபலாகவும்' இருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரிடம் நீதிபதி, `உங்களின் நடத்தை சமூக விரோதமாக உள்ளது' என்றும், இது தொடர்ந்தால் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார். `நான் வேண்டுமென்றே அப்படிக் கத்தவில்லையே!' என்று ஆதங்கமாகக் கூறுகிறார் கரோலின்.
எல்லோரும் போலீசில் புகார் செய்ய, அவர்கள் கரோலினின் `சத்த அளவை'ப் பதிவு செய்ய அவரது பக்கத்து வீட்டில் ரகசியமாக ஒரு கருவியை வைத்தனர். அதில், கரோலினின் படுக்கையறைக் கூச்சல் சாதாரணமாக 40 `டெசிபல்' அளவுக்கும், உச்சபட்சமாக 47 `டெசிபலாகவும்' இருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரிடம் நீதிபதி, `உங்களின் நடத்தை சமூக விரோதமாக உள்ளது' என்றும், இது தொடர்ந்தால் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார். `நான் வேண்டுமென்றே அப்படிக் கத்தவில்லையே!' என்று ஆதங்கமாகக் கூறுகிறார் கரோலின்.

பதிவுகள்: 789529 | உறுப்பினர்கள்: 15358 | தலைப்புகள்: 81891 | புதிய உறுப்பினர்: sathiya0606
Contact Administrator
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










