புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_m10விடை தெரியாத கேள்விகள். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தெரியாத கேள்விகள்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Feb 09, 2010 4:39 pm

First topic message reminder :

* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?

* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?

* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 5:30 pm

இனிமேல் காதலிச்சு என்ன பயன் விடுங்க அண்ணா



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Feb 09, 2010 5:43 pm

நன்றி நந்திதா மேடம்////

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 5:47 pm

Manik wrote:இனிமேல் காதலிச்சு என்ன பயன் விடுங்க அண்ணா

அவ்வளவு வயசவா ஆகிட்டு [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 10, 2010 10:34 pm

nandhtiha wrote:வணக்கம்

முதல்
இரண்டு வினாக்களும் விவாதத்துக்குரியன,


மூன்றாவது வினாவுக்கு மட்டும் விடை எனக்குத் தெரிந்த வரையில் பதிவு செய்கிறேன்,

மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து தன் உள்ளத்து உணர்ச்சிகளை ஒலிக் குறிப்பால் தான் உணர்த்தி இருக்க முடியும், ஆதலின் எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்துள்ளனவோ அது தான் முதலில் தோன்றிய மொழியாக இருக்க முடியும் என்பது மொழி நூல் வல்லார்களின் முடிபு. அந்த விதியை ஏற்றால் தமிழ் தான் அதிக ஓரெழுத்துச் சொற்களை உடையது, தமிழனின் உருவாக்கம் தான் சமஸ்கிருதம் என்பது என் முடிவு, இதனை செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி என்ற பாவடி எண்பிக்கும். தொல்காப்ப்பியம் யாப்பருங்கலம் முதலியவற்றை நன்னூல் முதலியவற்றுடன் ஒப்பிட்டால் புற உலகுக்கு தமிழ் இலக்கணத்தை எளிதாகக் கற்பிக்க ஏற்பட்டது தான் நன்னூல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும், யாப்பருங்கலம் கற்றுக் கவி புனைவது கடினம் என்பதனை ஒரு புலவன் “ காரிகை கற்றுக் கவி புனைவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று பாடியுள்ளமையால் புலப்படும், அதேபோன்று எழுத்து சீர் மாத்திரை தளை முதலியவைகளைக் கொண்டது தமிழ், தமிழ் இலக்கணத்தையும் மற்று சமஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் உடன் நோக்கி ஆய்வார்க்கு இந்த உண்மை தெற்றென விளங்கும், மேலும் வடநாட்டாரின் உச்சரிப்புத்திறமையின்மை கண்டு சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வகுத்த பாணினி சில சலுகைகளைக் கொடுத்துள்ளார், அவை வ ப யோர் அபேத; ல ட யோர் அபேத; என்பனவாகும், இதனை விளக்குகின்றேன், அரவிந்தர் ரவீந்திரர் மற்றும் வஸு என்பவை தூய சமஸ்கிருதச் சொற்கள், அவைகளை வட நாட்டார் இன்றளவும் அரபிந்தோ என்றும் ரபீந்திரர் என்றும் உச்சரிப்பதைக் காண்கிறோம்,. வஸு என்ற சொல்லை போஸ் என்றும் பாஸு என்றும் உச்சரிக்கின்றனர், நாப்பழக்கத்திற்குச் செந்தமிழ் தான் சிறந்தது என்பதை “ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழியால் உணரலாம்.

இளவல் திரு மாணிக் அவர்களின் வினாவுக்கு: முதலில் தோன்றியது சூரியன் தான், அதனை சுற்றித் தான் மற்ற கோள்கள் வலம் வருகின்றன, சூரியன் என்ற பெயரின் விளக்கமே ய: ஸூயதே ஸ: சூர்ய: என்பது தான், எவன் தன்னைச் சுற்றி ஒரு மண்டலத்தை உருவாக்குகிறானோ அவன் தான் சூரியன், மஹா பிரளம் எனப் படும் (BIG CRUNCH) ல் இந்த சூரிய மண்டலத்தைச் சார்ந்த அனைத்துக் கோள்களும் ஆதவனின் அபார ஈர்ப்பால் அதனுள் ஒடுங்கும் என்கின்றனர் வானியல் விஞ்ஞானிகள், இதனைத் தமிழ்ப் பாடல் ஒன்றும் கூறும் அது வருமாறு " தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டுப் புக்கு ஆராவமுதம் அங்கெய்தி" என்பதாம்.

எனக்குத் தெரிந்த வரையில் எழுதினேன், தவறு கண்டார் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.
அன்புடன்

நந்திதா

மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் நந்திதா!!!

பாராட்டுக்கள்!!! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 10:47 pm

கோழி ,மனிதன் மற்றும்
ஏனைய ஜீவராசிகளும்
ஒரு ஆக்கசக்திக்கு
கட்டுப்பட்டுதான் நகர்கிறது ,
பறக்கிறது ,வாழ்கிறது .
அதுதான் ,ஒரு பிறப்பின்,
சந்தேகம்,நமக்கு
சங்கடத்தை தான் தரும்.
நம்பிக்கையின் பிரதிபலிப்பு
கண்ணுக்கு புரியாத இறைவனை
வணங்குவது.
ஆற்றல் சக்தி அவராக நினைப்பதால்.
தமிழ் மொழிக்கு வரலாறு உண்டு
என்பது அனைவரும் அறிந்த உண்மை..

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 10, 2010 10:53 pm

சரவணன் wrote:* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?

* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?

* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?



கோழியில் இருந்துதான் முட்டை வந்தது மறுக்க முடியாத உண்மை
உலகத்தையும் அனைத்து வஸ்த்துக்களையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான் இதை உங்களாள் மறுக்க முடியுமா?
முதல் தோண்றியது என்ன மொழி விளக்கம் தந்து இருக்காங்க நந்திதா அக்கா போதும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 10, 2010 11:56 pm

உலகத்தையும் அனைத்து வஸ்த்துக்களையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான் இதை உங்களாள் மறுக்க முடியுமா?

நிச்சயமா முடியாது

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 11, 2010 1:13 am

வணக்கம்
திரு சரவணன் அவர்களே



பெரு
வெடிப்புக் கொள்கை ( BIG BANG THEORY) முன் வைக்கப் பட்டது. ஆனால் சூனியத்தில்
எவ்வாறு வெடிப்புத் தோன்றும் என்ற கேள்வி எழுப்பப் பட்டது. இல்லாததிலிருந்து
இருப்பது தோன்றாது என்பது விதி. பிறகு எம் தியரி மற்றும் ஸ்ட்ரிங் தியரி என்பன
முன்வைக்கப் பட்டன, எவ்வாறு முதல் அணுத் துகள் (க்வார்க்) உண்டாயிற்று என்ற கேள்வி
எழுந்தது, பெருவெளியில் ஏற்படும் ஸ்வர அதிர்வுகளால் உண்டாயிற்று என்றாலும் அந்த
ஸ்வர அதிர்வுகளின் அடிப்படை என்ன என்பதற்கு இன்றளவும் விடை கிடைக்க வில்லை,
க்லாட்னி விளைவு (CLADNI EFFECT) (PLEASE GIVE THE KEYWORD “CHLADNI EFFECT IN
YOUTUBE AND YOU CAN SEE THIS) என்ற சோதனை மூலம் அதிர்வுகளால் உருவங்கள்
ஏற்படுகின்றன என்று கண்டனர், அந்த அதிர்வு எங்கிருந்து வருகின்றன என்பதற்கு விடை
இன்றளவும் இல்லை. ஸ்ட்ரிங் தியரி என்பது ஒரு இழுத்துக் கட்டப் பட்ட கம்பியின் மேல்
அடித்தால் அது மேலும் கீழும் அசைந்து நாதத்தை எழுப்பும், விளக்கமாகச் சொல்வதானால்
கடிகாரத்தின் பெண்டுலத்தை அசைத்து விட்டால் இரு பக்கங்களிலும் அசைந்து முடிந்து
நின்று விடும், அது ஒரு பொருள் உருவாகும் போதே அதன் எதிரிப் பொருளும் உண்டாகி
விடும், புல்லைப் படைத்தால் அதைத் தின்று அதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த மானைப்
படைத்தலும் மான் இனம் பெருகாமல் இருக்கப் புலி படைக்கப் படுவதும் இதனால் தான் என்றனர்,
(உதாரணங்கள் முற்றாகப் பொருந்தாது. ஓரளவுக்குத் தான் பயன் தரும்,) இதனைத் தமிழ்ப்
பாடல் ஒன்று விளக்கமாகக் கூறும்., “உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய்
நான் முகனை, வைய மனிசரைப் பொய்யென்று எண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்”
என்பதே அந்தப் பாடல் வரிகள்.
முன்பு கலிபோர்னியாவில் காக்ளியஸ் (ஆகாயத் தாமரை என்ற நீரில்
படரும் ஒருவகைத் தாவரம் எல்லாக் குடி நீரிலும் பரவி விட்டது. நீரில் தாவரத்தைக் கொல்லும்
மருந்துகளை இட முடியாமல் தவித்தனர். பிறகு அந்த இனத் தாவரத்தை மட்டுமே உண்டு
வாழும் ஒரு வகை நீர்வாழ் இனத்தைக் கண்டு பிடித்து அதனை அழித்தனர். காரணமின்றிக்
காரியமில்லை என்பது உலக நியதி, காரணத்தை அறிவில்லாப் பொருள்கள் நிர்ணயிக்க
முடியாது, சற்றுப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன், எல்லாப் பறவைகளும் முன்னாலும்
மேலும் கீழும் என்ற வகையில் மூவகை இயக்கம் கொண்டவை, அவைகளால் பின்னால் பறக்க
முடியாது. ஆனால் தேன் சிட்டு மட்டும் பின்னால் பறக்க வல்லமை பெற்றது, இது ஏன்? தேன்
சிட்டு மலரிலுள்ள தேனைக் குடிக்கும் போது மலர் காற்றில் அசையும்,. அப்படி அசையும்போது
தேன் சிட்டின் அலகு அந்த மலரைக் கிழித்து விடக் கூடாது என்பதனால் தேன் சிட்டுக்குப்
பின்னால் பறக்கும் திறன் கிடைத்தது, இன்று நாம் செல்லும் ஹெலிகாப்டர் என்பது தும்பியைப்
பார்த்து நாம் கற்றுக் கொண்டது, அந்தத்தும்பி எங்கிருந்து கற்றது? ஆகவே எல்லாம் அறிந்து
உலகை நடத்த வல்லமை பெற்ற ஒரு சக்தியிடமிருந்து தான் பெற்றிருக்க வேண்டும் அந்த சக்தியை
எந்தப் பெயரிலும் அழைக்கலாம், நாமக்கல் கவிஞர் அமரர் திரு வெ, ராமலிங்கம் பிள்ளை அவர்கள்
அல்லா என்பார் சில பேர்கள்
அரன் அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன் பர மண்டலத்திலே
வாழும் தந்தை என்பார்கள்
எல்லாமிப்படிப் பல பேசும்
ஏதோ ஒரு பொருள் இருக்குமன்றோ
அந்தப் பொருளை நாம் நினைத்து
அனைவரும் ஒன்றாய் வணங்கிடுவோம்
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப்போம் அதை வணங்கிடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்
என்று பாடினார்,
நேரம் கிட்டி இறை யருளும் கிடைக்குமானால் விளக்கமாக எழுதுகிறேன். என் கருத்தில் தவறு இருக்குமானால் எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 1:26 am

மிக்க நன்றி தங்களது விளக்கம் எல்லாமே அருமை.

நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 11, 2010 1:28 am

அப்ப உங்களுக்கும் தெரியாதா



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக