|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்by baskars11 Today at 9:30 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 9:24 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Today at 9:16 pm
» திருமண அறிவிப்பு
by மகா பிரபு Today at 9:09 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by சார்லஸ் mc Today at 9:08 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 9:08 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by பிஜிராமன் Today at 8:54 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கருவறையும்-இருட்டறையும்
Page 1 of 1 • Share •
கருவறையும்-இருட்டறையும்
கருவறையும்-இருட்டறையும் உதிரத்தையே உணவாய் கொடுத்தேனே எனக்கு உணவிடும் உணர்வில்லையா உனக்கு கருவறையில் பத்து மாதம் சுமந்தேனே நானிருக்க ஒரு இருட்டறை கூடவாயில்லை உன் வீட்டில் சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்று … ![]() |

ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா

- பதிவுகள்: 771
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 13/11/2009
மதிப்பீடு: 3
Re: கருவறையும்-இருட்டறையும்
அருமையான கவிதை...
தாய்க்கு பின் தாரம் .
இங்கு தாரம் வந்ததும் தாய் ஓரம்
தாய்க்கு பின் தாரம் .
இங்கு தாரம் வந்ததும் தாய் ஓரம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கருவறையும்-இருட்டறையும்
இளமாறன் wrote:அருமையான கவிதை...![]()
![]()
![]()
தாய்க்கு பின் தாரம் .
இங்கு தாரம் வந்ததும் தாய் ஓரம்

Re: கருவறையும்-இருட்டறையும்
சபீர் wrote:இளமாறன் wrote:அருமையான கவிதை...![]()
![]()
![]()
தாய்க்கு பின் தாரம் .
இங்கு தாரம் வந்ததும் தாய் ஓரம்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: கருவறையும்-இருட்டறையும்
உதிரத்தையே உணவாய் கொடுத்தேனே
எனக்கு உணவிடும் உணர்வில்லையா உனக்கு
கருவறையில் பத்து மாதம் சுமந்தேனே
நானிருக்க ஒரு இருட்டறை கூடவாயில்லை உன் வீட்டில்
சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா
அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்று …
சொல்லவேண்டும் உனக்கு வாழ்த்து
உன் படைப்புகள் அனைத்தும் கோர்த்து
பாடவேண்டும் கவிதை பாட்டு...
அசத்துங்க ரொம்ப அருமை.

எனக்கு உணவிடும் உணர்வில்லையா உனக்கு
கருவறையில் பத்து மாதம் சுமந்தேனே
நானிருக்க ஒரு இருட்டறை கூடவாயில்லை உன் வீட்டில்
சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா
அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்று …
சொல்லவேண்டும் உனக்கு வாழ்த்து
உன் படைப்புகள் அனைத்தும் கோர்த்து
பாடவேண்டும் கவிதை பாட்டு...
அசத்துங்க ரொம்ப அருமை.


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: கருவறையும்-இருட்டறையும்
நம்ம கிருஷ் கவிதைன்னாலே ஒரு தனிச்சிறப்பு இருக்கு சூப்பரா இருக்கு கிருஷ்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: கருவறையும்-இருட்டறையும்
நானிருக்க ஒரு இருட்டறை கூடவாயில்லை உன் வீட்டில்


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: கருவறையும்-இருட்டறையும்
அருமையான கவிதை..

kavinele- இளையநிலா

- பதிவுகள்: 946
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 14/09/2009
மதிப்பீடு: 3

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: கருவறையும்-இருட்டறையும்
அருமையான கவிதை..



snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: கருவறையும்-இருட்டறையும்
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
கருவறையும்-இருட்டறையும்
உதிரத்தையே உணவாய் கொடுத்தேனே
எனக்கு உணவிடும் உணர்வில்லையா உனக்கு
கருவறையில் பத்து மாதம் சுமந்தேனே
நானிருக்க ஒரு இருட்டறை கூடவாயில்லை உன் வீட்டில்
சொல்லித்தரும் உன் எஜமானியிடம் சொல்லடா
அவளும் ஒரு நாள் மாமியார் ஆவாள் என்று …
உணமையில் நல்ல கருத்து. ஏனோ நிறைய பேர் அவங்கலுக்கு வயசாவதை மறந்துடராங்க. 
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











