Latest topics
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!by சதாசிவம் Today at 3:32 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by வை.பாலாஜி Today at 3:30 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by சதாசிவம் Today at 3:29 pm
» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:27 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரபணு கத்தரிக்காய்
Page 1 of 1 • Share •
மரபணு கத்தரிக்காய்
மரபணு கத்தரிக்காய்
பெங்களூரு:மரபணு கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்ப்பாளர்களின் கடும் கூச்சலால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கோபமடைந்தார்.அமெரிக்க விதை நிறுவனமான, "மான்சான்டோ' ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை, வர்த்தக ரீதியாக சந்தைக்கு கொண்டு செல்வதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்காயால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து பல தரப்பட்ட வல்லுனர்களை கொண்டு, மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுவதை கவனிக்க மாட்டேன் என கூச்சல் போட்டார்.
மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தின் போது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், "அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்க நிறுவனமான மான்சான்டோவின் பிரதிநிதி' என தெரிவித்தார்.இதனால் பொறுமையிழந்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:நான் மான்சான்டோ நிறுவனத்தின் பிரதிநிதி அல்ல. பி.டி., விவகாரம் குறித்து தெளிவான விளக்கம் பெற, உங்களுக்கு உதவி தேவை என நினைக்கிறேன். இவ்வாறு காரசார விவாதம் நடைபெற, இது பார்லிமென்ட் இல்லை. நான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவானவன் என்ற தவறான குற்றச்சாட்டுகளை பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
கெஜட் அறிவிப்பில், பட்டியலிடப்பட்ட பொருட்களை, தேசிய உயிரி தொழில்நுட்ப ஆணையத்திடம் இருந்து அனுமதி பெறாமல் ஏற்றுமதி செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தவறான புரளிகள் கிளப்பி விடப்படுகின்றன. எனக்கு அறிவியல் ரீதியான பங்களிப்பே அவசியம்; அரசியல் ரீதியான பங்களிப்பு தேவையில்லை.
மொபைல் போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும் போது, மரபணு மாற்றப்பட்ட பயிர் தொழில்நுட்பத்தை எதிர்ப்பது ஏன் என, விஞ்ஞானி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவது குறித்து, வரும் 10ம் தேதி முடிவு எடுக்கப்படும். அது, அறிவியல் மற்றும் சமுதாயத்தை சமநிலைப்படுத்துவதாக இருக்கும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
உங்கள் கருத்தை மெயில் செய்யவும்
[You must be registered and logged in to see this link.]

Re: மரபணு கத்தரிக்காய்
இது ஏற்கனவே ஈகரைல வந்திருச்சு நண்பா நீங்கள் ஒரு விசயத்தை பதியும் முன் ஈகரையில் தேடிப்பார்த்துட்டு பிறகு பதியவும்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: மரபணு கத்தரிக்காய்
Manik wrote:இது ஏற்கனவே ஈகரைல வந்திருச்சு நண்பா நீங்கள் ஒரு விசயத்தை பதியும் முன் ஈகரையில் தேடிப்பார்த்துட்டு பிறகு பதியவும்

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: மரபணு கத்தரிக்காய்
மோகன் தாஸ் என்ன சொல்ல வர்ரீங்க

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: மரபணு கத்தரிக்காய்
Manik wrote:மோகன் தாஸ் என்ன சொல்ல வர்ரீங்க
இல்ல மச்சி நம்ம ஏரியாவில மொட்டு கத்தரிக்காய் விற்க வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் நடக்குது இங்க என்னா கத்திரிக்காய பத்தி சொல்ராரு நான் யாருக்கு பதில் சொல்வது

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: மரபணு கத்தரிக்காய்
2 பேருக்கும் சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்ச விசயத்தை

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: மரபணு கத்தரிக்காய்
ஈகரைல தேடுங்க நண்பா கிடைக்கும்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum