ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» தினம் ஒரு website
by ரா.ரமேஷ்குமார் Today at 9:49 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 9:43 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by மகா பிரபு Today at 9:43 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கே. பாலா Today at 9:38 pm

» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm

» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm

» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




வறுமையின் தீர்மானங்கள்

View previous topic View next topic Go down

வறுமையின் தீர்மானங்கள்

Post by kavinele on Tue Feb 09, 2010 10:01 pm

"ஷேஷாத்ரி வித்யாலாவில் சேர்க்கலாம்"
"இல்லை ஜெய்கோபால் கரோடியாதான்"
"எஸ்பிஓஏ நல்லா இருக்குமே"
"வித்யாமந்திர்தான் ரொம்ப பேமஸ்"

இரண்டு வயது குழந்தைக்கான
பள்ளித் தேர்ந்தெடுத்தலில்
குடும்பமே இறங்கியிருந்தது.

வழக்கம் போல வீடு
துடைக்கத் தொடங்கினான்.
பள்ளிக்கூடமே பார்க்காத
வேலைக்கார சிறுவன்.

kavinele
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 946
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 14/09/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: வறுமையின் தீர்மானங்கள்

Post by jayakumari on Tue Feb 09, 2010 10:07 pm


jayakumari
தளபதி
தளபதி

பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: வறுமையின் தீர்மானங்கள்

Post by சிவா on Tue Feb 09, 2010 10:10 pm

அருமை கவி!




பதிவுகள்: 716753 | உறுப்பினர்கள்: 14718 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: eshank

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54559
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: வறுமையின் தீர்மானங்கள்

Post by சம்சுதீன் on Tue Feb 09, 2010 10:14 pm

சிவா wrote:அருமை கவி!
என் நன்றியும் உங்களுக்கு கவி...

சம்சுதீன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8220
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 21

http://shams.eegarai.info/

Back to top Go down

Re: வறுமையின் தீர்மானங்கள்

Post by mohan-தாஸ் on Tue Feb 09, 2010 11:00 pm

மச்சி அசத்திட்டே

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: வறுமையின் தீர்மானங்கள்

Post by கலைவேந்தன் on Tue Feb 09, 2010 11:28 pm

நிதர்சனம் அள்ளி வீசிய நெருப்புக்கவிதை...!

இரண்டுவயது மழலைக்காக இப்போதே கவலைப்படும் மனிதர்கள் ...

பெற்றோர்களே ஆனாலும் அவர்களும் மனிதர்கள் தானே?

சக மனிதப்பிஞ்சு வேலைசெய்ய சுகம் காணும் மனிதர்கள் தன்னலம் மற்றும் சுய சுகம் மட்டுமே காணும் அவலம்...! சோகம்

அருமையான கவிதைக்கு ஹாட்ஸ் ஆஃப் நண்பரே...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வறுமையின் தீர்மானங்கள்

Post by snehiti on Wed Feb 10, 2010 10:26 am

உண்மை இதுதான்.. அருமை வாழ்த்துக்கள்

snehiti
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum