ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» தினம் ஒரு website
by ரா.ரமேஷ்குமார் Today at 9:49 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 9:43 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by மகா பிரபு Today at 9:43 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கே. பாலா Today at 9:38 pm

» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm

» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm

» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு வடிவேலு நோட்டீசு

View previous topic View next topic Go down

ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு வடிவேலு நோட்டீசு

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 12:40 am








சென்னை, பிப். 9-

நடிகர்
வடிவேலு தன்னுடன் நடித்த துணை நடிகர் சிங்கமுத்து நிலம் வாங்கி தருவதில்
ரூ.7 கோடி மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை
போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தார்.

விருகம்பாக்கம்
போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிங்கமுத்துவை தேடிவருகின்றனர்.
நடிகர் சிங்கமுத்து முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்துள்ளார். அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று நடிகர் வடிவேலு
தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு
வருகிறது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் மூலம் சிங்கமுத்துவுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது:-

திரையுலகில்
நான் புகழ் பெற்ற காமெடி நடிகர். இதுவரை 450-க்கும் மேற்பட்ட படங்களில்
ஏராளமான வேடங்களில் நடித்துள்ளேன். 2 படங்களில் நாயகனாகவும் நடித்து அந்த
படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

எனது படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் “டப் பிங்” செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

உலகம்
முழுவதிலும் எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் துணை
நடிகர் சிங்கமுத்து என்னை மோசடி செய்தது மட்டுமின்றி என்னைப் பற்றி தகாத
வார்த்தைகளால் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. அவர் அளித்த பேட்டி ஒன்றில்
என்னை “நரகாசுரன்” என்று கூறியது மனவேதனையை ஏற்படுத்தியது.

நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் மறைவின்போதும், ஈழத்தமிழருக்காக உயிர் துறந்த
முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோதும் கடும் சோகத்தில் கண்ணீர்
விட்டு அழுதேன்.

அப்போது
நான் வெளியே வந்து “எப்படி எனது நடிப்பு” நான் கேட்டதாக சிங்கமுத்து சொன்ன
தகவல் முற்றிலும் வடிகட்டிய பொய்யாகும். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை
ஏற்படுத்தி உள்ளது.

எனது
வீட்டில் வேலை செய்த கஸ்தூரி என்ற பெண் தூக்கு போட்டு இறந்ததற்கும் எனது
ஆருயிர் நண்பரும் மானேஜருமான முருகேசன் இறந்ததற்கும் நான்தான் காரணம்
என்று அபாண்டமான குற்றச்சாட்டை சிங்கமுத்து கூறி உள்ளார்.

இதே போல் காயத்ரி என்ற பெண்ணின் மரணத்திற்கும் என்னையே காரணம் கூறியது அவரது ஆத்திரத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

இது
போன்ற சிங்கமுத்துவின் அவதூறு பேச்சுக்களால் எனது கவுரவத்திற்கும்,
புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள எனது ரசிகர்கள்
எல்லாம் என்னை தொடர்பு கொண்டு சிங்கமுத்துவின் குற்றச்சாட்டு பற்றி
கேட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

எனவே,
தான் பேசிய அவதூறு பேச்சுக்கு நடிகர் சிங்கமுத்து 7 நாட்களில் மன்னிப்பு
கேட்பதோடு நோட்டீசு அனுப்பியதற்கான செலவுத்தொகை ரூ.25 ஆயிரத்தை தர
வேண்டும்.

இல்லை என்றால் நடிகர் சிங்கமுத்து மீது ரூ.25 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.







1
1

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு வடிவேலு நோட்டீசு

Post by கலைவேந்தன் on Wed Feb 10, 2010 12:54 am

தகவலுக்கு நன்றி நண்பரே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum