ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை

View previous topic View next topic Go down

20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை

Post by இளமாறன் on Wed Feb 10, 2010 2:34 am

20 ரூபாயில் இரண்டு மணி
நேர போதை : பள்ளி மாணவர்கள் அடிமையாகும் பரிதாபம்










மதுரை: மதுரை கடைகளில் கிடைக்கும் சிந்தடிக் ரப்பர்
பேஸ்ட்டை (ஒட்டும் பசை) நுகர்ந்து, அதன் மூலம் போதையாகும் பள்ளி மாணவர்கள்
அதிகரிக்கின்றனர். குறிப்பாக, 13 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள், இதற்கு
அடிமையாகி உள்ளனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்; ரியல் எஸ்டேட்
புரோக்கர். இவரது மகன் சந்துரு (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி நடுநிலைப்
பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். இவனது வீட்டருகே வசிக்கும் நண்பர்கள் சிலரால்,
இந்த போதைக்கு அடிமையானான்.
உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்களை ஒட்ட
பயன்படுவது, சிந்தடிக் ரப்பர் பேஸ்ட். இதிலிருந்து வெளிப்படும் மணம், யாராக
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சுவாசிக்க தூண்டும். இதுவே போதைக்கு காரணமாக
இருக்கிறது. எப்படி போதையாகிறது? காலியான பாலிதீன் தண்ணீர் பாக்கெட்டில், இந்த
பேஸ்ட்டை பிதுக்குகின்றனர். பின், பாக்கெட்டை இறுக்கமாக மூடி, பல முறை
குலுக்குகின்றனர். உடனடியாக வாய், மூக்கில் வைத்து, மூச்சை இழுக்க, இழுக்க, அந்த
மணத்தை மூளை நரம்பு உள்வாங்கி, ஒருவித கிறக்கத்தை உண்டாக்குகிறது. "இதுதான்
எங்களுக்கு போதை' என்கிறான் சந்துரு.


அவன் கூறியதாவது: கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள்
மூலம், இரு மாதங்களுக்கு முன், இதற்கு அடிமையானேன். வீட்டில் கொடுக்கும், "பாக்கெட்
மணியை' பொறுத்து, 13, 20, 34 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த பேஸ்ட்டை கடைகளில்
வாங்குவோம். ஒரே ஆள், ஒரே கடையில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால், தினமும்
ஒவ்வொரு கடைக்கு ஒவ்வொரு ஆள் செல்வோம். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை
உறிஞ்சி கொண்டே இருப்போம். இப்பழக்கம் எனது பள்ளி நண்பர்களிடமும்
இருக்கிறது.
இவ்வாறு சந்துரு கூறினான். ஒரு முறை வீட்டிற்கு சந்துரு தள்ளாடியபடி
வந்தபோதுதான் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் கண்டிக்க, சந்துரு திருந்தவில்லை.
"இந்த வாயும், மூக்கும் தானே போதையை உறிஞ்சுது...' என்றுக்கூறி, சந்துருவின் வாய்,
மூக்கில் சூடு வைத்திருக்கின்றனர். இது வெளியே தெரிந்தால் அவமானம் என்றுக் கருதி,
ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறான் சந்துரு.
தந்தை
முருகன் கூறுகையில், ""இதற்கு காரணமான அவனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் சொல்லி
பார்த்தாச்சு. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கடையில் ஒரு மாதத்திற்கு ஒன்றிரண்டு
விற்பனையாகும் இந்த பேஸ்ட், தற்போது 50 வரை விற்பனையாகிறது என கடை வியாபாரிகளே
கூறுகின்றனர். எங்கள் மகன் மூலம், மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இப்படி
செய்தோம். அவனும் திருந்திவிட்டான்'' என்றார்.


இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மதுரை அரசு
மருத்துவமனை மூளை நரம்பியல் பிரிவுத் தலைவர் டாக்டர் கயிலைராஜன் கூறுகையில்,
""போதைக்கு காரணம், பேஸ்ட்டில் உள்ள காரீயம். இதை நுகரும்போது, நரம்பு செல்கள்
பாதிப்படைகின்றன. தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தண்டு வடமும், மனநலமும்
பாதிக்கப்படும்,'' என்றார்.


எப்படி தடுப்பது? : டாக்டரின் மருந்து சீட் இருந்தால்
மட்டுமே, மருந்து கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். அதுபோல், பெரியவர்கள்
கேட்டால் மட்டுமே இந்த பேஸ்ட்டை, கடை உரிமையாளர்கள் தர வேண்டும். அதேசமயம்,
பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக கண்காணித்து
கண்டிக்க வேண்டும். இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, அவர்களை ஒழுக்கம்
உடையவர்களாக இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 2:37 am

தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை

Post by தாமு on Wed Feb 10, 2010 5:20 am

kalaimoon70 wrote:தடுக்க படவேண்டியதும் தண்டிக்க படவேண்டியதும் கூட .




தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை

Post by VIJAY on Wed Feb 10, 2010 9:55 am

மகிழ்ச்சி

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum