புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.,வில் மேலும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ! பொம்மையாக வாழ விருப்பமில்லை என்கிறார் Poll_c10தி.மு.க.,வில் மேலும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ! பொம்மையாக வாழ விருப்பமில்லை என்கிறார் Poll_m10தி.மு.க.,வில் மேலும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ! பொம்மையாக வாழ விருப்பமில்லை என்கிறார் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வில் மேலும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ! பொம்மையாக வாழ விருப்பமில்லை என்கிறார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 12, 2010 3:42 pm

சென்னை: கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணையும் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே போகிறது. மைனாரிட்டி தி.மு.க, என வர்ணித்து வந்த ஜெயலலிதாவுக்கு இவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க,.வை நோக்கி சென்றிருப்பது அ.தி.மு.க.,வின் வீழ்ச்சி என்பதை விட தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என அ.தி.மு.க., தொண்டர்கள் கூறுகின்றனர்.

அழகிரியின் சொல்லி அடிக்கும் திட்டம் : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எஸ்.வி., சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தி.மு.க, ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., வாக செயல்பட்டு வருகிறார். தென்மாவட்டத்தில் செல்வாக்கு கொண்ட அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., தனது பெரும் பரிவார படைகளுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க,.வில் இணைந்து கொண்டார். பின்னர் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அமோக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு தென் மண்டல செயலரும், மத்திய அமைச்சருமான அழகிரியின் சொல்லி அடிக்கும் திட்டம் வெற்றி பெற்றது. இதனையடுத்து கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அழகிரியை சந்தித்து தங்களுடைய தொகுதி குறைகளை களைய உதவிட வேண்டும் என அவரை சந்தித்து மனுக்கொடுத்தார். இவரும் தி.மு.க.,வில் முறைப்படி இணையும் கால நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாக தி.மு.க., உடன்பிறப்புகள் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் இன்று ( வெள்ளிக்கிழமை ) காலையில் கோபால புரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். அங்கு முதல்வருக்கு சால்வை அணிவித்து பின்னர் தமது தொகுதி குறைகளை களைய உதவுங்கள் என மனுக்கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் கருணாநிதி விரைவில் நிறைவேற்றி தருகிறேன் என புன்னகையுடன் பதில் அளித்தார்.

மே (லி) டம் என்னை அனுமதிக்கவில்லை : கருணாநிதியை சந்தித்த பின்னர் ராஜேந்திரன், நிருபர்களிடம் கூறுகையில் : மக்கள் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் கருணாநிதி நல்ல முறையில் நிறைவேற்றி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட முடியவில்லை இன்னும் ஒராண்டு காலமாவது செயல்பட ஆசைப்படுகிறேன். பைபாஸ் ரோடு விரிவாக்கப்பணி, ஜெயம்கொண்டான் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பணிகள் குறித்து முதல்வரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டுமானால் நிதி தேவைப்படுகிறது. இதற்கு அமைச்சர்களை சந்திக்க வேண்டும். ஆனால் அமைச்சரை சந்திக்கக்கூடாது என்று உத்தரவு வருகிறது. பின்னர் எப்படி தொகுதிக்கு நன்மை செய்ய முடியும் ? நான் இத்தனை ஆண்டு காலம் பொம்மையாக இருந்து விட்டேன் இனியும் இது போன்ற வாழ பிடிக்கவில்லை.

தொகுதி குறைகளை சட்டசபையில் பேசுவதற்கு கூட அ.தி.மு.க., மேலிடம் என்னை அனுமதிக்கவில்லை . இதனால் முதல்வர் கருணாநிதியை தேடி வந்துள்ளேன். இவ்வாறு கூறினார்.

-தினமலர்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Feb 12, 2010 3:47 pm

பணம் பத்தும் செய்யும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Feb 12, 2010 3:51 pm

sathyan wrote:பணம் பத்தும் செய்யும்

தி.மு.க.,வில் மேலும் ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ! பொம்மையாக வாழ விருப்பமில்லை என்கிறார் 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 3:55 pm

ஓட்டுப்பொறுக்கிகள் மக்கள் பணி என்று காரணம் கூறி முதலையின் வாயில் சென்று வலையில் விழுகிறார்கள்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 12, 2010 4:26 pm

கலை wrote:ஓட்டுப்பொறுக்கிகள் மக்கள் பணி என்று காரணம் கூறி முதலையின் வாயில் சென்று வலையில் விழுகிறார்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக