புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
32 Posts - 54%
heezulia
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தலையின் பயணம் - Page 2 Poll_c10தலையின் பயணம் - Page 2 Poll_m10தலையின் பயணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையின் பயணம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 3:38 am

First topic message reminder :

தலையின் பயணம்

எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை

அலுவலக உறையில்!

பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!

அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!

வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !

வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது!

அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு!

தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம்
கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்

என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல
அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி

நடந்தேன் நடந்தேன்!
இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!

கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!

பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!
தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!!

ஆதிரா





mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 10:51 am

தலையின் பயணம் - Page 2 678642 தலையின் பயணம் - Page 2 154550
சிவா wrote:மிகவும் அருமை ஆதிரா! பாராட்டுக்கள்!




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 20, 2010 11:28 am

மிகவும் அருமை ஆதிரா! பாராட்டுக்கள்! தலையின் பயணம் - Page 2 677196

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 20, 2010 11:33 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அழமான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 7:33 pm

நன்றி என்பது முன்று
எழுத்துதான். ஆனால் அது பயன்ம தொடஙகும் இடத்தைப் பொறுத்தே அதன் ஆழம
தெரியும். ஆதிராவின் நன்றி ஆழமனத்தில் இருந்து தன் பயணத்தைத்
தொடங்குகிறது. நன்றி சிவா
தலையின் பயணம் - Page 2 154550 , இளமாறன் தலையின் பயணம் - Page 2 154550 , வழிப்போக்கன் தலையின் பயணம் - Page 2 154550 , செந்தில் தலையின் பயணம் - Page 2 154550 ,சபீர் தலையின் பயணம் - Page 2 154550 .

அன்புடன்
ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 8:05 pm

mohan-தாஸ் wrote:தலையின் பயணம் - Page 2 678642 தலையின் பயணம் - Page 2 154550
சிவா wrote:மிகவும் அருமை ஆதிரா! பாராட்டுக்கள்!


நன்றி மோகன்தாஸ் தலையின் பயணம் - Page 2 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 8:06 pm

ராஜா wrote:மிகவும் அருமை ஆதிரா! பாராட்டுக்கள்! தலையின் பயணம் - Page 2 677196


n


andr


நன்றி ராஜா தலையின் பயணம் - Page 2 154550
ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 8:08 pm

வை.பாலாஜி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அழமான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நன்றி வை. பாலாஜி தலையின் பயணம் - Page 2 154550
ஆதிரா


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 9:12 pm

அருமை!!!!!!!!!



தீதும் நன்றும் பிறர் தர வாரா தலையின் பயணம் - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 20, 2010 9:17 pm

நன்றி நிலா.
ஒரு சந்தேகம்.
அது என்ன சுரினுக்குள்ள நிலாவா நீங்க?
தலையின் பயணம் - Page 2 154550
ஆதிரா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 2:27 pm

மிகவும் எளிய ஆனால் யாருமே கையாண்டிராத கருப்பொருளில் அழகான நெடுங்கவிதை..

சற்றே நீளம் என்பதைத்தவிர எவ்வித குறையும் இல்லாத அழகுத்தமிழ்க்கவிதை...

பாராட்டுக்கள் ஆதிரா...! தலையின் பயணம் - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக