புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாம்யார் ? - Page 2 Poll_c10நாம்யார் ? - Page 2 Poll_m10நாம்யார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம்யார் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 26, 2010 11:32 pm

First topic message reminder :

வளமையான

வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !




வறுமைஎன்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரைஒதுங்கிய
அடையாளம்தெரிந்த
நடைபிணங்கள் !




சுதந்திரமாக
சுற்றிதிரிந்தபோது
வறுமைஎனும்
சூறாவளியில்சிக்கிய
திசைமாறியபறவைகள் !




நிஜத்தைதொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !




தொலைதூரத்தில்
இருந்துகொண்டே
தொலைபேசியிலே
குடும்பம்நடத்தும்
தொடர்கதைகள் !




கடிதத்தைபிரித்தவுடன்
கண்ணீர்துளிகளால்
கானல்நீராகிப்போகும்
மனைவிஎழுதிய
எழுத்துக்கள்!




ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம்நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !




நலம்நலமறிய
ஆவல்என்றால்
பணம்பணமறிய
ஆவல்எனகேட்கும்
. டி . எம் . மெஷின்கள் !




பகட்டான
வாழ்க்கைவாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !




.சி .காற்றில்
இருந்துக்கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்துறந்தவர்கள் !




வளரும்பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !




தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள் !




அபஷிஎன்றஅரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின்மூலம்
அர்த்தமானவர்கள் !




உழைப்புஎன்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!




முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!




கொளுத்தும்வெயிலிலும்
குத்தும்குளிரிலும்
பறக்கும்தூசிகளுக்கும்
இடையில்பழகிப்போன
ஜந்துகள்!




பெற்றதாய்க்கும்
வளர்த்ததந்தைக்கும்
கட்டியமனைவிக்கும்
பெற்றெடுத்தகுழந்தைக்கும்
உற்றகுடும்பத்திற்கும்
இடைவிடாதுஉழைக்கும்



தியாகிகள்!



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 27, 2010 10:16 pm

நாம்யார் ? - Page 2 677196 நாம்யார் ? - Page 2 677196 நாம்யார் ? - Page 2 677196

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Sat Feb 27, 2010 10:21 pm

அணைத்து வரிகளுமே அருமை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக