புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
32 Posts - 54%
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
17 Posts - 3%
prajai
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
9 Posts - 1%
Jenila
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_m10வஞ்சி(ச) மகள் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சி(ச) மகள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 10:31 am

First topic message reminder :

வஞ்சி(ச) மகள்...

வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்துவிட்டேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மாசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா









kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 01, 2010 11:35 pm

வஞ்சி(ச) மகள் - Page 5 678642 வஞ்சி(ச) மகள் - Page 5 678642 வஞ்சி(ச) மகள் - Page 5 678642 வஞ்சி(ச) மகள் - Page 5 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 01, 2010 11:40 pm

இந்த இனிய நிகழ்வுக்கு அழகான பா படைத்த எங்கள் ஆதிராவே முழுக்காரணம்... வாழ்க ஆதிரா... வளர்க அவர் கவித்திறமை...! வஞ்சி(ச) மகள் - Page 5 678642 வஞ்சி(ச) மகள் - Page 5 154550 வஞ்சி(ச) மகள் - Page 5 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:57 pm

கலை wrote:இந்த இனிய நிகழ்வுக்கு அழகான பா படைத்த எங்கள் ஆதிராவே முழுக்காரணம்... வாழ்க ஆதிரா... வளர்க அவர் கவித்திறமை...! வஞ்சி(ச) மகள் - Page 5 678642 வஞ்சி(ச) மகள் - Page 5 154550 வஞ்சி(ச) மகள் - Page 5 154550

நன்றி கலை தங்கள் அன்புக்கு
உங்கள் அனைவரரின் மனங்களை ரெக்கை கட்டி பறக்க விட்ட இனிய நினைவுகளுடன்
அன்புடன்
ஆதிரா வஞ்சி(ச) மகள் - Page 5 154550 வஞ்சி(ச) மகள் - Page 5 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 02, 2010 12:00 am

அருமையான வரிகள் தாமதத்திற்க்கு வருந்துகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 12:07 am

நன்றி அப்பு வஞ்சி(ச) மகள் - Page 5 154550
ஆதிரா

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக