புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
30 Posts - 54%
heezulia
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
25 Posts - 45%
mohamed nizamudeen
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
72 Posts - 59%
heezulia
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
46 Posts - 37%
mohamed nizamudeen
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_m10பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொடர்பான பிரச்சினைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 3:00 pm

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் (Sexual Problems)

பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது தன்னை வெளிபடுத்துவதாகும்.இது சிந்தனைகள், உணர்வுகள், பாலியல் என்பவற்றை உள்ளடக்கியது.

பாலியல் சுகாதரம் என்றால் என்ன?

ஒருவரின் பாலியல் உணர்வுகளை, இலிங்க நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற பிரசவங்கள் இன்றி வெளிப்படுத்துவதாகும்.

பால் என்றால் என்ன?
ஒருவரின் உயிரியல் சம்பந்தமானவை

* கட்டமைப்பு: மார்பகம், யோனி(பெண்), ஆண்குறி, விதை(ஆண்).
*தொழிற்பாடு: மாதவிடாய் சச்சரம்(பெண்), விந்துற்பத்தி(ஆண்).
* பிறப்புரிமை: XX(பெண்), XY(ஆண்).

பாலியல் விருப்பு என்றால் என்ன?
அடுத்த பாலுடனான, அதே பாலூடான(தன்னின சேர்க்கை), இருபாலாருடனான ஈர்ப்பு.

பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன?
ஒருவரின் பாலியலை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை.
உதாரணம்: தொடுதல், முத்தமிடல்...

பாலியல் சக்கரம் என்றால் என்ன?
பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் தொழிற்பாட்டு மற்று உளரீதியான மாற்றங்கள்.

இது 4 நிலைகளை கொண்டது...

1. தூண்டப்படுதல்..
இது சில நிமிடங்கள் முதல் பல மணித்தியாலங்கள் வரை காணப்படலாம். இதன் போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். தசை இழுவையிலும் இலிங்க அங்கங்களுக்கான் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
பெண்களில் மார்பக காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும். ஆண்களில் விதைகள் வீங்கும்

2.சமனிலை
முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..

3.உச்ச கட்டம்(Orgasm)
பாலியல் உணர்வுகளின் தீடீர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் பிறப்புறுப்பு இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.

4.முதன்மை நிலை..
உடல் படிப்படியான அதன் ஆரம்ப நிலைக்கு செல்லும். ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தின் பின் நேர அவகாசம் தேவை.
பெண்களுக்கு பல உச்சக்கட்டங்கள் அடையலாம்.



பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 3:01 pm

பாலியல் பிரச்சினைகள்

ஆண்
-முன்கூட்டிய வெளியேற்றம்.
-நேராகல் பிரச்சினை.

பெண்
-யோனி இறுக்கம்.

இருபாலாரும்
-பாலியல் இன்பம் குறைவு.
- உச்ச கட்டத்தை அடைவதில் பிரச்சினை.


முன்கூட்டிய வெளியேற்றம். (Premature Ejaculation)

முன்கூட்டிய வெளியேற்றம் என்றால் என்ன?
ஆண் மற்றும் தன் துணை எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன் சுக்கில பாய்பொருள் வெளியேறுதல். இதனால் தாம்பத்திய உறவில் பிரச்சினை ஏற்படலாம். இது ஆண்களில் பொதுவான ஒரு பிரச்சினை ஆகும்.

எதானால் எற்படுகிறது?
-மன உளைச்சல்.
-பதற்றம்
-தொடர்புகளில் பிரச்சினை.
- அனுபவமின்மை.
-பலம்.

எப்போது வைத்தியரை நாட வேண்டும்?
இது ஒரு பொதுவான விடயம், நீங்கள் தணித்து விடவில்லை. இது நீஙகளும் உங்கள் துணைவியும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை தொடந்து இருப்பின் வைத்தியரை நாடவும்.

சிகிச்சை முறைகள்..
1.தியான முறை..
2.பாலியல் சிகிச்சை.
இரண்டுவகை

* ஆரம்பம்-முடிவு முறை.
உஙகள் ஆண்குறியை தூண்டி உச்ச கட்டம் அடையும் நிலையில், நிறுத்தி 30-60 விநாடிகளில் பின் மீண்டும் தூண்டுக. இவ்வாறு 5-6 முறை செய்யலாம்.

* அமுக்கும் முறை.
ஆண்குறியை தூண்டி உச்ச கட்டம் அடையும் முன் நீங்களும், உங்கள் துணையும் ஆண்குறியை அழுத்தி பிடிக்க. இதன்போது ஆண்குறியின் தலையின் கீழாக பெருவிரல் மூலம் அமுக்கி சுக்கில பாய்பொருள் வெளியேறுவதை தடுக்கலாம்.

3.மருந்துகள்.
மன அழுத்தத்திற்கான மருந்துகளை வைத்தியர்கள் தரலாம். இது வைத்தியரின் முடிவாகும். ஆணுறை அணிதல், பூச்சுக்களை பாவித்தல் வேறு சில முறைகளாகும்.

நேராகல் பிரச்சினை(impotence)

நேராகாமை என்றால் என்ன ?
தகுந்த பாலியல் உறவை கொள்ள ஆண்குறி சரியாக நேராகவில்லை எனின் அது நேராகாமை ஆகும். வயதானோரில் இது பொதுவாகும்.

இதற்கான காரணங்க்ள் என்னென்ன?
இது பொளதீக காரனிகளாலும், உள ரீதியான காரணிகளாலும் ஏற்படலாம்.



பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 3:03 pm

பொளதீக காரணிகள்.

-நீரிழிவு நோய்
-ஆண்குறிக்கு செல்லும் குருதியோட்டத்தில் குறைவு. உதாரணம்: புகைத்தல்..
-தொடர்ச்சியான மது பாவனை.
-சில மருந்துகளின் பக்கவிளைவு.
-நரம்பு தொகுதி பிரச்சினைக்ள்.
-அடிவயிற்று சத்திர சிகிச்சை.

உளரீதியான காரணங்கள்.


-தொடர்புகளில் பிரச்சினை.
-மன உளைச்சல்/பதற்றம்.
-மன அழுத்தம்..
-பாலியல் உணர்வு குறைவு.

இதை எவ்வாறு தடுப்பது?

ஒரு சுகாதாரமான வாழ்க்கை முறை வாழவேண்டும். புகைத்தல், மது அருந்துதல் தவிர்க்கப்படவேண்டும்.நிரந்தர உடற்பயிற்சி,கொழுப்பு குறைந்த உணவுகள் கொழுப்பு படிவினை குறைக்கும்.

வைத்தியரை நாடுவது எப்போது?

பிரச்சினையை கண்டவுடன் வைத்தியரை நாடுவது நல்லது. ஏனெனில் சிகிச்சைமுறைகள் மூலம் இப்பிரச்சினையை குணப்படுத்தலாம்.

சிகிச்சை முறைகள் என்னென்ன ?


* சுகாதாரமான வாழ்க்கை முறை.
- புகைத்தலை நிறுத்தவும்.
- மது பாவனையை குறைக்கவும்
-தொடர் உடற்பயிற்சி.
-சமனிலையான உணவு.

* உள ரீதியான பக்க பலம்.
என்ன காரணமாயிருந்தாலும்,உளரீதியான பாதிப்புகளை குறைக்க ஆலோசனை நேரங்கள் உறுதுணையாக இருக்கும்.

* வில்லைகள்
ஆண்குறிக்கான குருதியோட்டத்தை அதிகரிக்க பல மருந்து வகைகள் உள்ளன. உதாரணம்: Sildenafil, Taldenafil.
இதன் முக்கியமான பக்கவிளைவு தலைவலி, மற்றும் முகம் சிவந்து போதல் ஆகும். இந்த வில்லை Nitrates எனும் வில்லைகளுடன் எடுக்ககூடாது.

* ஊசி மூலம் சிகிச்சை
இது ஒரு நம்பகரமான முறையாகும். இதன் ஒரே ஒரு கேடு- உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஊசியை போட வேண்டும். இதுவும் ஆண்குறிக்கு குருதியோட்டத்தை அதிகரித்து நேராக்கலுக்கு உதவும்.

* MUSE (மருந்தூட்டப்பட்ட நேராக்கல்)
ஆண்குறி துளையினுள் சிறிய வில்லை ஒன்று உட்செலுத்தப்பட்டு,அதன் மூலம் ஆண்குறிக்கான குருதியோட்டம் அதிகரிக்கும்.

* வெற்றிடப் பம்பிகள்.
பிளாஸ்டிக் உருளைகளுள் ஆண்குறி இடப்பட்டு, வளி வெளியே பம்பப்பட்டு வெற்றிடம் உருவாக்கப்படும்.இதனால் ஆண்குறி இரத்ததால் நிரம்பும்.

* ஆண்குறி போன்றவை
இது சத்திர சிகிச்சை மூலம் ஆண்குறியினுள் பொருத்தப்படும்

* வேறு நோய்கள் இருப்பின் அவற்றை திருத்தவும்.
உதாரணம்: நீரிழிவு நோய்.



பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 3:04 pm

யோனி இறுக்கம் Vaginismus

யோனி இறுக்கம் என்றால் என்ன?
உடலுறவின் போது பெணகளின் தன்னிச்சையான தசை இறுக்கமே யோனி இறுக்கம் ஆகும்.இதனால் உடலுறவின் போது வலி எற்படும்.சிலவேளைகளில் ஆண்குறியை உள்ளே செலுத்தமுடியாத அளவுக்கு யோனி இறுக்கம் காணப்படும்.
இது இளம் பெண்களுக்கு பொதுவாக காணப்படும்.

எதானால் எற்படுகிறது?
இது ஒரு தனிக்காரணியால் ஏற்படுவது அல்ல.பல காரணிகளின் சேர்க்கையே.

உள ரீதிலான காரணங்கள்.

* பதற்றம்/ மனஉளைச்சல்
* குழந்தை பருவ அனுபவங்கள்.
* வலி மீதான பயம்.
* கர்ப்பமடைந்திருத்தல்.
* பாலியல் தொடர்பான தப்பான எண்ணங்கள்.
* கற்பழிப்பு,போன்ற பழைய அனுபவங்கள்.


பொளதீக ரீதியான காரணிகள்..

* குழந்தை பிறப்பு.
* ஹார்மோன் மாற்றங்கள்.
* மாதவிடாய் நிறுத்தம்.
* Other medical conditions



பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 3:06 pm

சிகிச்சை முறைகள் என்னென்ன?

இது உடல்/உள ரீதியாக குணப்படுத்தலாம்.ஆலோசனை நேரங்களை ஒதுக்கி பிரச்சினைகளை கதைப்பதன் மூலம,அனேகமான நேரங்களில் பிரச்சினையை தீர்க்கலாம்.

மன அழுத்தம் போன்ற நோய்கள் காணப்படின் அதற்குரிய சிகிச்சையை கொடுக்க் வேண்டும்.

விரல்களால் அல்லது வேறு உபகரணங்களால் சிறிது சிறிதாக யோனி துவாரத்தை விரிவுபடுத்தலாம்.

பாலியல் ஆசை குறைவு.
இது உடலுறவுக்கு எற்படும் ஆசை குறைவதாகும்.இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிரச்சினை எற்படலாம்.

எதனால் எற்படுகிறது?
பல காரணங்கள்.
-தொடர்பில் பிரச்சினை
-மன அழுத்தம்.
-ஒரு துணையுடன் வெறுத்துப்போதல்
-களைப்பு
-மன உளைச்சல்
-தொடர்பாடல் பிரச்சினைகள்.
-இருவரும் தனியாக இருக்கும் நேரம் குறைவு.
-பழையகஷ்டமான அனுபவங்கள்
-நோய்கள்
-நித்திரை குறைவு.
-ஒமோன் குறைபாடு.
-தெஸ்தெஸ்திரோன் குறைவு.

தடுப்பது எவ்வாறு?
-தூக்கத்தை கூட்டலாம்.
-மன உளைச்சலை குறைக்கவும்
-தொடர்பில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு.
-பாலியல் வாழ்க்கையை சந்தோசமாக்க வழிகள்.

எப்போது வைத்தியரை நாட வேண்டும்?

* உங்கள் ஆசை குறைவு மூலம் கணவன் - மனைவி தொடர்பில் பிரச்சினை ஏற்படின்

* நோய் அறிகுறிகள்- களைப்பு, முகத்திலுள்ள முடி குறைதல், விதைகள் பருமனில் குறைதல்.

சிகிச்சை முறைகள் என்ன?

* உங்கள் துணைவியிடம் உங்கள் நிலையை விளக்கி கூறவும். ஆலோசித்து இருவரும் நல்ல முடிவுக்கு வரவும்.

* இருவருக்கும் பாலியல் ரீதியான ஆலோசனை வழங்கலாம்.



பாலியல் தொடர்பான பிரச்சினைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக