புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
64 Posts - 50%
heezulia
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10தூதுவளை - ரசம் - Page 4 Poll_m10தூதுவளை - ரசம் - Page 4 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூதுவளை - ரசம்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 3:01 pm

First topic message reminder :

தேவையானப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்

தூதுவளை - ரசம் - Page 4 Thuthuvelai தூதுவளை - ரசம் - Page 4 Thuthul


தூதுவளை இலை - ஒரு கையளவு ( குட்டி கையாத்தானே இருக்கும், எண்ணி பார்த்தா 40 - 50 இலை வர வேண்டும் )
மிளகு - 1 தேக்கரண்டி ( கண்டிப்பாக இது வேண்டும், இருமலை யாரு விரட்டுறது)
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு


செய்முறை:

வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Mar 03, 2010 4:57 pm

சாரி நான் கருது சொல்லல செந்தில் pathivu கொடுத்தது nimal ஏன் என்னை திட்டுகிற ? தூதுவளை - ரசம் - Page 4 865843 புடித்து விட்டதா



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 5:00 pm

இன்னைக்கு எங்க மேனேஞர் மீட்டிங்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு அதுனால நான் எங்கயும் ஆபிஸ விட்டு வெளிய போக முடியாது......அதான் இங்கேயே உட்காந்து இருக்கேன்


அப்பப்ப தம் அடிக்க மட்டும் போலாம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 5:01 pm

யமுனாஸ் wrote:சாரி நான் கருது சொல்லல செந்தில் pathivu கொடுத்தது nimal ஏன் என்னை திட்டுகிற ? தூதுவளை - ரசம் - Page 4 865843 புடித்து விட்டதா

ஆமா கொஞ்சம் மறை கழன்று விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
வீட்டுக்கு வந்திட்டேனா எந்த வேலையை செய்ய என்று குழப்பம். ஈகரையை விட்டு போகவும்
மனசில்லை. வேலையும் இருக்கிறது அதான்
கோபம கொள்ளாதே என் அருமை தங்கையே தூதுவளை - ரசம் - Page 4 102564

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 5:03 pm

செந்தில் wrote:
அப்பப்ப தம் அடிக்க மட்டும் போலாம்

இப்ப எதுக்கு மாப்ள இத ஞாபகபடுதின

தூதுவளை - ரசம் - Page 4 102564

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 03, 2010 5:04 pm

தூதுவளை - ரசம் - Page 4 678642 தூதுவளை - ரசம் - Page 4 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா தூதுவளை - ரசம் - Page 4 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 03, 2010 5:05 pm

என்ன இன்னிக்கு யமுனாஸ் என் செந்தில் தம்பிய கலாய்ச்சுட்டு இருக்க.ஏன் உனக்கு கல்யாணம் ஆகலைன்னு தைரியமா



தூதுவளை - ரசம் - Page 4 Uதூதுவளை - ரசம் - Page 4 Dதூதுவளை - ரசம் - Page 4 Aதூதுவளை - ரசம் - Page 4 Yதூதுவளை - ரசம் - Page 4 Aதூதுவளை - ரசம் - Page 4 Sதூதுவளை - ரசம் - Page 4 Uதூதுவளை - ரசம் - Page 4 Dதூதுவளை - ரசம் - Page 4 Hதூதுவளை - ரசம் - Page 4 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 5:07 pm

யமுனாஸ் wrote:சாரி நான் கருது சொல்லல செந்தில் pathivu கொடுத்தது nimal ஏன் என்னை திட்டுகிற ? தூதுவளை - ரசம் - Page 4 865843 புடித்து விட்டதா

நிர்மல் ஏதாச்சும் திட்டுனா என் கிட்ட சொல்லு நான் பார்த்துகிறேன் தூதுவளை - ரசம் - Page 4 211781

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 5:08 pm

உதயசுதா wrote:என்ன இன்னிக்கு யமுனாஸ் என் செந்தில் தம்பிய கலாய்ச்சுட்டு இருக்க.ஏன் உனக்கு கல்யாணம் ஆகலைன்னு தைரியமா


யாருப்பா அது சவுண்டு விட்டது இப்ப வாங்கப்பா தூதுவளை - ரசம் - Page 4 816814

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 03, 2010 5:09 pm

நீ இன்னா யமுனாவ பார்க்கறது.ஏப்ரல் 25க்கு அப்புறம் உன்னை சரண்யா பார்த்துக்குவா.அதுக்கப்புறம் நீ இருக்கற இடமே தெரியாது.



தூதுவளை - ரசம் - Page 4 Uதூதுவளை - ரசம் - Page 4 Dதூதுவளை - ரசம் - Page 4 Aதூதுவளை - ரசம் - Page 4 Yதூதுவளை - ரசம் - Page 4 Aதூதுவளை - ரசம் - Page 4 Sதூதுவளை - ரசம் - Page 4 Uதூதுவளை - ரசம் - Page 4 Dதூதுவளை - ரசம் - Page 4 Hதூதுவளை - ரசம் - Page 4 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 03, 2010 5:11 pm

உதயசுதா wrote:நீ இன்னா யமுனாவ பார்க்கறது.ஏப்ரல் 25க்கு அப்புறம் உன்னை சரண்யா பார்த்துக்குவா.அதுக்கப்புறம் நீ இருக்கற இடமே தெரியாது.

அக்கா நான் மதுரைக்காரன் தெரியுமுல்ல தூதுவளை - ரசம் - Page 4 514396

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக