புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
31 Posts - 70%
heezulia
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
11 Posts - 25%
cordiac
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
1 Post - 2%
Geethmuru
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
158 Posts - 57%
heezulia
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
9 Posts - 3%
prajai
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
1 Post - 0%
cordiac
குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_m10குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம்.


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 1:27 am

குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். Mothaer-with-baby
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள் ளிட்ட தெற்காசிய நாடுகளில் மருத்துவம் படிக்கும் பெரும்பாலான பெண்கள், மகப் பேறு துறையினை தெரிவு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. “”மேற்கத்திய தேசங்களை காட்டிலும் தெற்காசியர்களுக்கு குழந்தைகள் மீது தனி ஈடுபாடும், தணியாத ஆர்வமும் உண்டு. அத்துடன் குடும்பம் என்கிற சமூக அமைப்பின் மீதும் தெற்காசியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு” என்று விளக்கமளிக்கிறார்கள் இத்துறையை தெரிவு செய்து, மகப்பேறு மருத்துவர்களாக செயல் படுபவர்கள். இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் படித்த மற்றும் படிக்காத இளம் தலைமுறையினருக்கு மாறிவரும் கால சூழலுக்கேற்ப குழந்தை பெற்றெடுப்பதில் ஏராளமான சந்தேகங்கள் இருந்து கொண்டே யிருக்கின்றன. இவர்களது தற்கால சந்தேகங்களுக்கு தமது நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் பதிலளிக்கிறார் டாக்டர் திருமதி. ஆக்னஸ்.
இலக்கிய ஆர்வம் உள்ளவர். தனித்தமிழ் பற்று மிக்கவர். டெல்லியில் “விஜயரத்னா’ விருதினையும், தனி தமிழ் கழகத்தின் சார்பில் மகத்தான மருத்துவ சேவைக்காக “மருத்துவ மாமணி’ என்ற விருதினையும் பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக நகரான திருநெல்வேலியில் ஜோசப் மகப்பேறு மருத்துவமனை என்ற மருத்துவ மனையினை நிறுவி, அதனூடாக மகப்பேறு பணியினை செவ்வனே செய்து வருபவர்….
· கர்ப்பிணி பெண்களிடம் குரோமோசோம் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் எதற்காக பரிந்துரை செய்கிறார்கள்?.
தாய் தந்தையருக்கு இயற்கையாகவே மரபணுவில் குறையிருந்தால், பிறக்கும் குழந்தையும் குறையுடன் பிறப்பதற்கு சாத்திய கூறு உண்டு. இதனை தவிர்க்கவே இந்த சோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தால், அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இத்தகு சோதனைகள் அவசியமாகிறது. மரபணுத் தாக்கத்தால் சில நோய்கள் ஆண்குழந்தைகளுக்கும், சில நோய்கள் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. இத்தகு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்காமல் இருக்க, முன்கூட்டியே செய்யப்படுவது தான் இந்த குரோமோசோம் சோதனை. இதன் முடிவுகளை முன்வைத்து, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் குறைபாட்டை களையமுடியும். மிகச் சிலருக்கு தான் குறையுடைய குழந்தை பிறப் பதை தவிர்க்க, கரு கலைப்பு செய்து கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்கிறோம்.
இந்த சோதனை மூலம் “டவுண்கிண்ட் ரோம்’ முதலான குறைகளும் கண்டறியப் படுகிறது. இந்த சோதனை மூலம் குறைகளைக் கண்டறிந்து, குறைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் கூறி, குழந்தை உண்டாகாமல் இருக்க பெற்றோருக்கு வழி காட்டவும் உதவுகிறது.
· குழந்தைப்பேறு உண்டவாதில் தைராய்டு சுரப்பியின் பங்களிப்பு குறித்து கொஞ்சம் விளக்குங்களேன்?.
தைராய்டு பிரச்சினையால், மகப்பேறில் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. ஹைபோதைராடிஸம் தைராய்டு குறைவாகச் சுரத்தல் ஹைபர் தைராடிஸம் தைராய்டு அதிகமாகச் சுரத்தல் ஒருவர் கருவுற்றிருக் கிறார் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் தைராய்டு சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற தாய்க்கு தைராய்டு சுரப்பு படிப்படியாகக் குறைந்து, “ஹை போ தைராய் டிஸம்’ பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகு மாற் றத்தை தாயால் உணரமுடியாது. இந்த பிரச்சி னை யால் பிறக்கும்போதே, மந்த புத்தியுடை ய குழந்தையாகப் பிறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்திலேயே இக் குறையைக் கண்டறிந்தால், மருந்துகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்..
ஆனால், “ஹைபர் தைராய்டிஸம்’ இருப்பது ஆபத்தானதாகும். அதிகப் படியாகச் சுரக்கும் தைராய்டினைக் குறைக்கச் சாப்பிடும் மாத்திரைகளால் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைப்பேறு வேண்டும் என்ற ஆவலால், ஹைபர் தைராய்டிஸத்திற்கு மருந்து சாப் பிட்டு குழந்தை உண்டான பெண்கள், பிரசவத்தின்போது பல ஆபத்தான நிலையினை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே, தைராய்டு அதிகரிக்கும் பிரச்சினையுள்ள மிகச்சில பெண்களுக்கு மட்டும், கருக்கலைப்பு செய்து கொள்வது தான் சிறந்த வழி என்று பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனாலும் கருகலைப்பை விரும்பாத சில பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினையை மருந்துகள் மூலமும் குணப்படுத்துகிறோம்..
· குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா?.
இயல்பாகவே அருந்தும் தண்ணீரில் அயோடின் இல்லாது இருந்தாலும், உணவுப் பொருள்களில் அயோடீன் பற்றாக்குறை இருந்தாலும் தைராய்டு பிரச்சினை வரும். எனவே, போதிய அளவு அயோடின் சத்து ள்ள உணவு பொருளை சேர்த்து கொள்ளுங் கள் என்று அறிவுறுத்துகிறோம். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடீன் பற்றாக்குறை ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் இருப்பதால் அயோ டீன் கலந்த உப்பைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்.
தைராய்டு அதிகமாகவும், குறைவாகவும் சுரக்கும் குறைகளைத் தவிர்க்க, பல்வேறு மருந்து மாத்திரைகள் தற்போது இருக்கின்றன. தைராய்டு குறைபாட்டினைச் சீராக்க மாத்திரைகளை உட்கொள்ளும் போது, த ரொய்டு சுரப்பு அதிகமாகி பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து தைராய்டின் அளவை சோதித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.
தைராய்டு பிரச்சினையால் குழந்தை யின்மை ஏற்படும் என்று கூறமுடியாது. பல்வேறு இசைக்கருவிகளின் சங்கமிப்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுவது போல், பல்வேறு சுரப்பிகளின் இணைந்த செயல் பாட்டினாலேயே குழந்தைப்பேறு உருவா கின்றது. இத்தகு நிகழ்வுக்கு பிட்யூட்டரி மற்றும் ஹைபோதாலமஸ் என்னும் சுரப்பிகள் தான் மூலகாரணமாக அமை கின்றன. இச்சுரப்பிகள் தலையில் உள்ளது. இங்கிருந்துதான் தைராய்டு, ஓவரி, அட்ரினல் முதலான சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் சுழற்சி வட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட் டுவிட்டால் அனைத்தையும் பாதிக்கிறது.
· மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றால் கூட குழந்தையின்மை ஏற்படுமா?
இன்றைய சூழலில் குழந்தையின்மைக்கு மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை கூட முதன்மைக் காரணங்களாக மாறிவிட்டன. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாகவே இப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கருமுட்டை வெளிவருதல், கரு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு, கருப்பையில் நீர் கோர்த்திருத்தல், கருக்குழாய் அடைப்பு மற்றும் அதிகரித்து வரும் ஆண் மலட்டுத்தன்மை என பல காரணங்கள் உள்ளன.
குழந்தைப் பேறினைத் தள்ளிப் போடுவதாலும், எதிர்பாராமல் உருவான கருவினைச் சிதைப்பதாலும், கருக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. செடியில் பூக்கும் முதல் பூவைப் போல், முதல் குழந்தையானது வரப்பிரசாதம் போன்றது. ஆதலால் முதல் கருவை அழிக்காதீர்கள். இதனால் தொடர்ந்து குழந்தைப் பேறு கிடைக்கும் வாய்ப்பு பெருமளவு குறைந்து போகும் வாய்ப்பு அதிகம்.
ஒரு பசுமையான இலை பழுத்து, காம்புகள் சுருங்கி, காய்ந்து உதிர்வதைப் போல, நாட்கள் தள்ளிப்போய், மெதுவாக மாத விலக்கு நிற்கவேண்டும். இந்த நிலையிலிருந்து மாறுபட்டு, மாதவிலக்கின் போது, இரத்த ப்போக்கு அதிகமாக இருந்தால், மருத் துவ சோதனைகளை செய்து புற்றுநோய் இருக்கிறதா அல்லது வேறு பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறி ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஆறுமாத இடைவெளிக்குப் பின், மாத விலக்கு ஏற்படுவது நின்று விட்டால், கர்ப்பப்பை உள்ளுறையின் கணம், மார்பக பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். எந்தக் குறைபாடுகளும் இல்லை யென்றாலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் மாதவிலக்கிற்கு பின்னர் உடலில் கல்சிய சத்து குறையும். இதனால் எலும்புகளில் பாதிப்புகள் உண்டாகும். உடல் பருமனாகும். இதய அழுத்தம் வரும். மார டைப்பும் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே இது போன்ற பிரச்சினைகள் நிகழ்ந் தால், மருத் துவ ஆலோசினை கண்டிப்பாகத் தேவை.
மாதவிடாய் நின்ற பிறகு, சில பெண்க ளுக்கு கோபம் அதிகமாக வரும். திடீரென்று அதிக வியர்வை. ஏ/சிக்கு உள்ளேயும் விய ர்த்தல், உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற பாதிப்பிற் குள்ளானவர்களின் கவனத்தைத் திசைனப்பி, தனிமையைப் போக்கி, சமூகப் பணிகள், செய்திகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வற்றில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது மன மாற்ற த்தை எற்படுத்துவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து அவர் களை மீட்கலாம்.
“ஈஸ்ட்ரோஜன்’ என்ற ஹார்மோனில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே இதற்கு காரணமாகும். இதனை களைய முறையான பரிசோதனைகளை, மருத்துவரின் ஆலோசனைப் படி மேற்கொள்ள வேண்டும். “ஈஸ்ட்ரோஜன்’ மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். கல்சியமுள்ள உணவுப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். விற்றமின் டி யும் அதிகம் தேவை.
· அறுவைச்சிகிச்சை செய்து குழந்தை பெற்ற பெண்கள், மறுபிரசவத்தின்போதும் அறுவைச்சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பெறமுடியும் என்கிறார்களே, இது சரி தானா ? குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை ஏற்படுமாமே உண்மையா ? ஒரு முறை அறுவைச் சிகிச்சை மூலம் பிர சவம் பார்த்தால், தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலமாகத் தான் பிரசவம் செய்ய வேண்டியதிருக்கும் என்று எண்ணுவது தவறு. இயற்கையான பிரசவத்திற்கு உடலமைப்பு தான் பிரதான காரணம். உடலமைப்பு தடை யாக உள்ள பெண்களுக்கு கூட ஒருமுறை அறுவைச் சிகிச்சை முறை மூலம் குழந்தை பெற்றெடுத்த பின்னர், மறுமுறை சுகப்பி ரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு உடல் எடை அதி கரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக் கும், உடல் எடை கூடுவதற்கும் மருத்துவ ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Mar 07, 2010 1:38 am

பயனுள்ள‌ பதிவு பதிந்தமைக்கு நன்றி சம்ஸ் குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். 154550 குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 07, 2010 1:44 am

குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். 35140375
snehiti wrote:பயனுள்ள‌ பதிவு பதிந்தமைக்கு நன்றி சம்ஸ் குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். 154550 குறைப்பாடு குழந்தை பிறப்பை தடுக்களாம். 154550


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக