புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
54 Posts - 60%
heezulia
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
3 Posts - 3%
prajai
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
1 Post - 1%
cordiac
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
181 Posts - 56%
heezulia
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
12 Posts - 4%
prajai
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
1 Post - 0%
Geethmuru
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஓட்ஸ் கஞ்சி Poll_c10ஓட்ஸ் கஞ்சி Poll_m10ஓட்ஸ் கஞ்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்ஸ் கஞ்சி

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 08, 2010 8:27 pm

ஓட்ஸ் கஞ்சி -

தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - இரண்டு மேசை கரண்டி
தண்ணீர் - இரண்டு டம்ளர்
பால் - ஒரு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்
சர்க்கரை - நானு தேக்கரண்டி (தேவைக்கு)

செய்முறை

1. ஓட்ஸை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு அடுப்பில் வைத்து சர்க்கரை, உப்பு கலந்து காய்ச்சவும் நல்ல காய்ச்சி கிட்டேயே நின்று கிண்டனும் என்று அவசியம் இல்லை குறைத்து வைத்து கொண்டு கூட வேறு வேலையை பார்க்கலாம்.மைக்கோவேவில் 2நிமிடம் வைக்கவும்
3. நல்ல கஞ்சி பதம் வந்ததும் ஒரு டம்ளர் பால் உற்றி மீண்டும் மைக்கோவேவில் 2நிமிடம் வைக்கவும் கொதிக்கவிட்டு இரக்கவும். நல்ல அருமையான வயிற்றுக்கு இதமானா ஒரு காலை உணவு.

பின் குறிப்பு

இது தண்ணீ மதிரியும் காய்ச்சிம் குடிக்கலாம். கட்டியாகவும் காய்ச்சி குக்கலாம் அவரவர் விருப்பம் போல். சர்க்கரை பிடிக்காதவர்கள் உப்பு பாலுக்கு பதில் மோர் கூட கலந்து குடிக்கலாம். சூப் மாதிரியும் செய்யலாம்

நன்றி : தமிழ்குடும்பம்.காம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 8:31 pm

ஓட்ஸ்தான் சாப்பிட வேண்டுமென முடிவோடுதான் உள்ளீர்கள் போலும்!!!

ஓட்ஸ் கஞ்சி Icon_lol

ஓட்ஸ் கஞ்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 08, 2010 8:35 pm

சிவா wrote:ஓட்ஸ்தான் சாப்பிட வேண்டுமென முடிவோடுதான் உள்ளீர்கள் போலும்!!!

ஓட்ஸ் கஞ்சி Icon_lol

எனக்கு இல்ல அண்ணா. உங்க தங்கைக்கு தான். உடல் இளைக்க வேண்டுமாம்.
எனக்கு காலை எட்டு மணிக்கு அலுவலகம் அண்ணா. ஆதலால் டிபன், மதிய உணவு எல்லாம் அலுவலகத்தில் தான் அண்ணா. ஆனால் எனக்கு LDL அதிகமாக உள்ளது. நானும் ஓட்ஸ் எடுக்க வேண்டும். ஓட்ஸ் கஞ்சி 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 8:40 pm

நிர்பமா wrote:

இன்றைய அவசர உணவுமுறை வாழ்க்கையில் நூற்றில் 90 பேருக்கு கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது நிரூபணமாகியுள்ளது! உடற்பயிற்சி முக்கியம்! உணவில் கீரைகள் அதிகம் இருக்கட்டும். துரிதவகை உணவுகள் வேண்டாம்!

ஓட்ஸ் கஞ்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 08, 2010 8:43 pm

யார் இட்லி சாப்பிட வரீங்க .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 8:45 pm

நிர்பமா wrote:யார் இட்லி சாப்பிட வரீங்க .....

எனக்கு கொஞ்சமா 10 இட்லி போதும்!!! ஓட்ஸ் கஞ்சி 95051

ஓட்ஸ் கஞ்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 08, 2010 8:48 pm

சிவா wrote:
நிர்பமா wrote:யார் இட்லி சாப்பிட வரீங்க .....

எனக்கு கொஞ்சமா 10 இட்லி போதும்!!! ஓட்ஸ் கஞ்சி 95051

பார்சல் அனுப்பிறவா தல ஓட்ஸ் கஞ்சி Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 8:50 pm

நிர்பமா wrote:
சிவா wrote:
நிர்பமா wrote:யார் இட்லி சாப்பிட வரீங்க .....

எனக்கு கொஞ்சமா 10 இட்லி போதும்!!! ஓட்ஸ் கஞ்சி 95051

பார்சல் அனுப்பிறவா தல ஓட்ஸ் கஞ்சி Icon_lol

வெறும் 10 இட்லி மட்டும் பார்சலா? 100 முறுக்கு, 100 அதிரசம், 100 நெய்யுருண்டையும் சேர்த்துக்குங்க!!!

ஓட்ஸ் கஞ்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 08, 2010 8:54 pm

வெறும் 10 இட்லி மட்டும் பார்சலா? 100 முறுக்கு, 100 அதிரசம், 100
நெய்யுருண்டையும் சேர்த்துக்குங்க!!!

அட்ரஸ் சொல்லுங்க தல.
பார்சல் நாளைக்கு ரெடி ஆகிரும் ஓட்ஸ் கஞ்சி 755837 ஓட்ஸ் கஞ்சி 755837 ஓட்ஸ் கஞ்சி 755837

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 08, 2010 8:57 pm

ஓட்ஸ் கஞ்சி 677196 ஓட்ஸ் கஞ்சி 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக