ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இது எப்படி இருக்கு?
by சார்லஸ் mc Today at 8:18 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

View previous topic View next topic Go down

காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 1:52 am

காதல் என்னும்
தனிச் சிறைக்குள்
வாழ நினைக்கும்,
இளம் பூக்களே!

காதலோடு காலத்தை
கழிக்காமல்,
காலத்தோடு வாழக்
கற்றுக்கொள்ளுங்கள்!

கண்ணீரை கூட
கரை சேர்த்த பெற்றோருக்கு,
காணிக்கை ஆக்குங்கள்!

காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by நிலாசகி on Wed Mar 10, 2010 1:56 am

காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!
இதுதான் எங்க பாலிசி !
இளம்பூக்களுக்கு தேவையான பாடல் இது ..அவை இளம்
வயதிலேயே வாடாமல் இருக்க அருமை !

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 1:59 am

நிலாசகி wrote:காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!
இதுதான் எங்க பாலிசி !
இளம்பூக்களுக்கு தேவையான பாடல் இது ..அவை இளம்
வயதிலேயே வாடாமல் இருக்க அருமை !





காரணத்தோடு வாழ்க!
கனிந்த முகத்தோடு வாழ்க

கண்ணியத்தோடு வாழ்க!


kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by சிவா on Wed Mar 10, 2010 2:00 am

நிலாசகி wrote:காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!
இதுதான் எங்க பாலிசி !
இளம்பூக்களுக்கு தேவையான பாடல் இது ..அவை இளம்
வயதிலேயே வாடாமல் இருக்க அருமை !


நாங்க என்ன எங்களுக்குன்னு தனி பாலிஸியா வைத்துள்ளோம்!

கலை கூறியதுபோல், நாங்களும் கரம் பிடிப்பவரை மட்டுமே காதல் செய்வோம்!!!




பதிவுகள்: 716719 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54546
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by இளமாறன் on Wed Mar 10, 2010 2:04 am

கரம் பிடிப்பவரை தானே சிவா காதலிப்பிங்க ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்




இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by நிலாசகி on Wed Mar 10, 2010 2:06 am

சிவா wrote:
நிலாசகி wrote:காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!
இதுதான் எங்க பாலிசி !
இளம்பூக்களுக்கு தேவையான பாடல் இது ..அவை இளம்
வயதிலேயே வாடாமல் இருக்க அருமை !


நாங்க என்ன எங்களுக்குன்னு தனி பாலிஸியா வைத்துள்ளோம்!

கலை கூறியதுபோல், நாங்களும் கரம் பிடிப்பவரை மட்டுமே காதல் செய்வோம்!!!

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by அ.பாலா on Wed Mar 10, 2010 5:26 am

காதலின் பொருள் என நான் நினைப்பது
கா‍‍‍ ‍ காத்த‌
த தவிப்பை
ல் இல் வாழ்க்கையில் தழுவுவது
சரிதானா? நண்பரே.

அ.பாலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 239
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 23/05/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by வழிப்போக்கன் on Wed Mar 10, 2010 5:29 am

பாராட்டுகள் நண்பரே,

வளையல் வியாபாரியாகிடலாமா என்று யோசிக்கின்றேன்

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by prabumurugan on Wed Mar 10, 2010 8:59 am


prabumurugan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by Manik on Wed Mar 10, 2010 9:23 am

அதுக்குத்தான் முயற்சிக்கிறேன் ஒன்னும் செட் ஆக மாட்டேங்குது அண்ணா


ஈகரை தமிழ் களஞ்சியம்
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by செந்தில் on Wed Mar 10, 2010 9:37 am

கண்ணீரை கூட
கரை சேர்த்த பெற்றோருக்கு,
காணிக்கை ஆக்குங்கள்!

காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!


நாங்க என்ன எங்களுக்குன்னு தனி பாலிஸியா வைத்துள்ளோம்!

கலை கூறியதுபோல், நாங்களும் கரம் பிடிப்பவரை மட்டுமே காதல் செய்வோம்!!!




ஆமாம் எங்க சங்கத்து தலைவரு இவரு தான்

செந்தில்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 3:38 pm

arulbala wrote:காதலின் பொருள் என நான் நினைப்பது
கா‍‍‍ ‍ காத்த‌
த தவிப்பை
ல் இல் வாழ்க்கையில் தழுவுவது
சரிதானா? நண்பரே.




kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 3:39 pm

செந்தில் wrote:கண்ணீரை கூட
கரை சேர்த்த பெற்றோருக்கு,
காணிக்கை ஆக்குங்கள்!

காதல் கொள்க!
கரம் பிடிப்பவரை!


நாங்க என்ன எங்களுக்குன்னு தனி பாலிஸியா வைத்துள்ளோம்!

கலை கூறியதுபோல், நாங்களும் கரம் பிடிப்பவரை மட்டுமே காதல் செய்வோம்!!!




ஆமாம் எங்க சங்கத்து தலைவரு இவரு தான்
யாரது அது ?

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: காதல் கொள்க! கரம் பிடிப்பவரை!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 3:40 pm

valippokkan wrote:பாராட்டுகள் நண்பரே,

வளையல் வியாபாரியாகிடலாமா என்று யோசிக்கின்றேன்



kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum